Added Date: Feb 11, 2022
பெண்: நீ கேட்டது இன்பம்.... நீ கேட்டது இன்பம் கிடைத்தது துன்பம் வாழ்க்கை இதுதானோ எதிர் பார்த்தது நிழலை அடைந்தது வெயிலைப் பாடம் இது தானோ
பெண்: பேசிப் பேசிப் பலநாள் பேசி நேசம் வளர்த்து நெஞ்சம் மகிழ்ந்தே ஆசைக் கனியாய் ஆகும் போது அன்பை இழந்தால் லாபம் ஏது அன்பை இழந்தால் லாபம் ஏது லாபம் ஏது..
பெண்: நீ கேட்டது இன்பம் கிடைத்தது துன்பம் வாழ்க்கை இதுதானோ எதிர் பார்த்தது நிழலை அடைந்தது வெயிலைப் பாடம் இது தானோ
பெண்: துன்ப நரகில் சுழலும் உலகம் துண்டு துண்டாய் உடைந்து அதிலே துன்ப நரகில் சுழலும் உலகம் துண்டு துண்டாய் உடைந்து அதிலே
பெண்: இன்ப மென்றோர் உலகம் தோன்றி ஏழைத் துயரைத் தீர்த்திடாதோ ஏழைத் துயரைத் தீர்த்திடாதோ தீர்த்திடாதோ..
பெண்: நீ கேட்டது இன்பம் கிடைத்தது துன்பம் வாழ்க்கை இதுதானோ நீ கேட்டது இன்பம் கிடைத்தது துன்பம் வாழ்க்கை இதுதானோ வாழ்க்கை இதுதானோ வாழ்க்கை இதுதானோ..ஓ..

Female: Nee kettathu inbam. Nee kettathu inbam kidaiththathu thnbam Vaazhkkai idhuthaano Ethir paarththathi nizhalai adainthathu veyilaip Padam ithu thaano
Female: Pesi pesi pala naal pesi Nesam valarththu nenjam magizhnthe Aasaik kaniyaai aagumpothu Anbai izhanthaal laabam yaedhu Anbai izhanthaal laabam yaedhu Laabam yaedhu...
Female: Nee kettathu inbam kidaiththathu thnbam Vaazhkkai idhuthaano Ethir paarththathi nizhalai adainthathu veyilaip Padam ithu thaano
Female: Thunba naragil suzhalum ulagam Thundu thundaai udainthu athilae Thunba naragil suzhalum ulagam Thundu thundaai udainthu athilae
Female: inbamendror ulagam thondri Yaelaith thuyarai theerththidaatho Yaelaith thuyarai theerththidaatho Theerththidaatho..
Female: Nee kettathu inbam kidaiththathu thnbam Vaazhkkai idhuthaano Nee kettathu inbam kidaiththathu thnbam Vaazhkkai idhuthaano Vaazhkkai idhuthaano Vaazhkkai idhuthaano...oo...
hanuman chalisa in tamil lyrics in english
megam karukuthu lyrics
aarathanai umake lyrics
bigil song lyrics
asuran song lyrics in tamil download
national anthem in tamil lyrics
uyire uyire song lyrics
tamil old songs lyrics in english
tamil song search by lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
siruthai songs lyrics
bahubali 2 tamil paadal
rakita rakita song lyrics
anbe anbe tamil lyrics
marudhani lyrics
tamil movie karaoke songs with lyrics
old tamil karaoke songs with lyrics
maravamal nenaitheeriya lyrics
kanne kalaimane karaoke with lyrics
amman kavasam lyrics in tamil pdf