Added Date: Feb 11, 2022
குழு: ஓஹ் ஓஹ் ஓ ஓ ஓ ஓ ஓஹ் ஓஹ் ஓ ஓ ஓ ஓ ஓஹ் ஓஹ் ஓ ஓ ஓ ஓ..
பெண்: ஊருக்கெல்லாம் ஒரே சாமி ஒரே சாமி ஒரே நீதி ஒரே நீதி ஒரே ஜாதி கேளடி கண்ணாத்தா
பெண்: மூச்சுக்கெல்லாம் ஒரே காத்து ஒரே காத்து ஒரே தண்ணி ஒரே வானம் ஒரே பூமி ஆமடி பொன்னாத்தா
பெண்
குழு: ஊருக்கெல்லாம் ஒரே சாமி ஒரே சாமி ஒரே நீதி ஒரே நீதி ஒரே ஜாதி கேளடி கண்ணாத்தா

ஆண்
குழு: தைய தகடதம் தைய தகடதம் தைய தகடதம் தைய தகடதம்

பெண்: எல்லோருக்கும் உலகம் ஒண்ணு இருளும் ஒண்ணு ஒளியும் ஒண்ணு இன்னும் சொன்னா நீயும் ஒண்ணு நானும் ஒண்ணுதான்

பெண்: யாரு மேலே கீறினாலும் ரத்தம் ஒண்ணுதானே யாரு மேலே கீறினாலும் ரத்தம் ஒண்ணுதானே ஆக மொத்தம் பிறந்ததெல்லாம் பத்தாம் மாதம் தானே
பெண்
குழு: ஆக மொத்தம் பிறந்ததெல்லாம் பத்தாம் மாதம் தானே
பெண்: உயிருக்கெல்லாம் ஒரே பாதை ஒரே பாதை ஒரே வாசல் ஒரே கூடு ஒரே ஆவி பாரடி கண்ணாத்தா
பெண்
குழு: உயிருக்கெல்லாம் ஒரே பாதை ஒரே பாதை ஒரே வாசல் ஒரே கூடு ஒரே ஆவி பாரடி கண்ணாத்தா

பெண்: ஆஅ...ஆஅ...ஆஅ..ஆஅ...

குழு: தானந்தா
பெண்: தானா பெண்
குழு: தானே தன்னேனா
ஆண்
குழு: தானந்தா
பெண்: தானா ஆண்
குழு: தானே தன்னேனா தானே தன்னேனா பெண்
குழு: ஆஅ...தானே தன்னேனா தானே தன்னேனா தானே தன்னேனா

பெண்: பாடுபட்டோர் கொஞ்சமில்லே பலன் வெளைஞ்சா பஞ்சமில்லே ஆடும் மாடும் நாமும் வாழ அருள் புரிவாளே
பெண்
குழு: அம்மா அருள் புரிவாளே
பெண்
குழு: அங்காளம்மன் கோவிலுக்குப் பொங்க வைக்க வேணும்
பெண்: அங்காளம்மன் கோவிலுக்குப் பொங்க வைக்க வேணும் அன்னையவள் எங்களையும் பொங்க வைக்க வேணும்
பெண்
குழு: அன்னையவள் எங்களையும் பொங்க வைக்க வேணும்
பெண்: ஆளுக்கெல்லாம் ஒரே கோயில் ஒரே கோயில் ஒரே பூஜை ஒரே நியாயம் ஒரே தீர்ப்பு கேளடி கண்ணாத்தா
பெண்
குழு: ஆளுக்கெல்லாம் ஒரே கோயில் ஒரே கோயில் ஒரே பூஜை ஒரே நியாயம் ஒரே தீர்ப்பு கேளடி கண்ணாத்தா

குழு: ஊருக்கெல்லாம் ஒரே சாமி ஒரே சாமி ஒரே நீதி ஒரே நீதி ஒரே ஜாதி கேளடி கண்ணாத்தா..

Female
Chorus: ..........
Female: Oorukkellaam orae saami Orae saami orae needhi Orae needhi orae jaadhi Keladi kannaaththaa
Female: Moochchukellaam orae kaaththu Orae kaaththu orae thanni Orae vaanam orae bhoomi Aamadi ponnaaththa
Female
Chorus: Oorukkellaam orae saami
Orae saami orae needhi
Orae needhi orae jaadhi
Keladi kannaaththaa
Chorus: ..........
Male
Chorus:
Thaiya thagadatham Thaiya thagadatham
Thaiya thagadatham Thaiya thagadatham
Female
Chorus:
Thaiya thagadatham Thaiya thagadatham
Thaiya thagadatham Thaiya thagadatham
Female: Ellorukkum ulagam onnu Irulum onnu oliyum onnu Innum sonnaa neeyum onnu Naanum onnuthaan

Female: Yaaru melae keerinaalum Raththam onnuthaane Yaaru melae keerinaalum Raththam onnuthaane Aaga moththm piranthathellam Paththaam maatham thaanae
Female
Chorus:
Aaga moththm piranthathellam
Paththaam maatham thaanae
Female: Uyirukellam Orae padhai orae padhai Orae vasal orae koodu orae aavi Paaradi kannaaththa
Female
Chorus: Uyirukellam
Orae padhai orae padhai
Orae vasal orae koodu orae aavi
Paaradi kannaaththa
Female
Chorus: Oorukkellaam orae saami
Orae saami orae needhi
Orae needhi orae jaadhi
Keladi kannaaththaa
Female: Aaa..aaa...aaa...aaa..aa..
Female
Chorus:
Thaiya thagadatham Thaiya thagadatham
Thaiya thagadatham Thaiya thagadatham
Male
Chorus:
Thaiya thagadatham Thaiya thagadatham
Thaiya thagadatham Thaiya thagadatham
Female
Chorus: Thaananthaa
Female: Thaanaa
Female
Chorus: Thaane thannenaa
Male
Chorus: Thaananthaa
Female: Thaanaa
Male
Chorus: Thaane thannenaa
Thaane thannenaa
Female
Chorus: Aaa..Thaane thannenaa
Thaane thannenaa thaane thannenaa
Female
Chorus:
Thaiya thagadatham Thaiya thagadatham
Thaiya thagadatham Thaiya thagadatham
Male
Chorus:
Thaiya thagadatham Thaiya thagadatham
Thaiya thagadatham Thaiya thagadatham
Female: Paadupattor konjamillae Palan velainjaa panjamilae Aadum maadum naamum vaazha Arul purivaalae
Female
Chorus: Amma arul purivaalae
Female
Chorus: Angaalamman kovilukku
Ponga vaikka vaenum
Female: Angaalamman kovilukku Ponga vaikka vaenum Annaiyaval engalaiyum Ponga vaikka vaenum
Female
Chorus: Annaiyaval engalaiyum
Ponga vaikka vaenum
Female: Aalukkellam Orae koyil orae koyil Orae poojai orae niyaayam orae theerppu Keladi kannaaththaa
Female
Chorus: Aalukkellam
Orae koyil orae koyil
Orae poojai orae niyaayam orae theerppu
Keladi kannaaththaa
Female
Chorus: Oorukkellaam orae saami
Orae saami orae needhi
Orae needhi orae jaadhi
Keladi kannaaththaa
Female: Aaa..aaa...aaa...aaa..aa..
Female
Chorus: Oorukkellaam orae saami
Orae saami orae needhi
Orae needhi orae jaadhi
Keladi kannaaththaa
malargale malargale song
chellama song lyrics
rummy koodamela koodavechi lyrics
google google song tamil lyrics
raja raja cholan song lyrics tamil
songs with lyrics tamil
comali song lyrics in tamil
tik tok tamil song lyrics
puthu vellai mazhai karaoke for female singers
best lyrics in tamil love songs
ore oru vaanam
sarpatta parambarai song lyrics tamil
thullatha manamum thullum padal
thaabangale karaoke
soorarai pottru kaattu payale lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
master vijay ringtone lyrics
tamil song search by lyrics
new songs tamil lyrics
tamil collection lyrics