Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா
ஆண்: மயிலே மயிலே இறகை போடு
ஏ...ஏ...ஏஏ..ஏ...ஏ...ஏஏ
ஆண்: மயிலே மயிலே இறகை போடு ஆசை வந்தா கடலை போடு வெடலை பையன் கடலை போட்டா வயசு பொண்ணு தாங்க மாட்டா
பெண்: ஆண் என்ன அழகா என்ன உருக வச்ச மெழுகா
ஆண்: நீ என்ன அசினா நெஞ்சில் ஓட்டிக்கிட்ட பிசினா
பெண்: ஏழு எட்டு நாளா தூக்கம் கெட்டு வந்து நின்னேனே ஓரங்கட்டு
ஆண்: Come on baby Lets go party tonight
குழு: ஹோ ஹோ ஹோவ் ஹோவ்
பெண்: No no baby U just can’t get it right

ஆண்: ........
பெண்: வயசு பொண்ணு உன் வாலிபத்த கண்டாக்கா விழுவா உன் மேல தொப்புன்னுதான்
ஆண்: குலுக்கும் உண்டி எல்லாம் குமரி நீ சிரிச்சாக்கா மனசில் தீ பற்றும் குப்புன்னுதான்
பெண்: உள்ளங்கால் தொட்டு என் உச்சி வரைக்கும் உன் கைகள் பட்டாக்கா மின்னல் அடிக்கும்
ஆண்: வா வா உன்னை நான் கொள்ளை அடிப்பேன் விளக்கில்லா இருட்டுக்கு வெள்ளை அடிப்பேன்
பெண்: அட போயா போ கிட்ட வாயா வா உன்னை கவுக்க ஆகாது
ஆண்: கேக்க கேக்க நூறு முத்தம் தரனும்
குழு: ஹோ ஹோ ஹோவ் ஹோவ்
பெண்: அட நாலு உதடும் நாலு சத்தம் விடனும்
குழு: ஹோ ஹோ ஹோவ் ஹோவ்
பெண்: .........
ஆண்: .........
ஆண்: மயிலே
பெண்: லல லா
ஆண்: மயிலே
பெண்: அஹா ஹா
ஆண்: மயிலே
பெண்: மோ மோ
ஆண்: மயிலே
பெண்: ஹ்யோவ்
குழு: .......
ஆண்: தயிற மத்தால கடையிறது போலதான் உயிர கண்ணால கடைஞ்சிப்புட்ட
பெண்: பழத்த பொன்வண்டு கொடையுறது போலதான் மனதின் உள்ளார கொடஞ்சிப்புட்ட
ஆண்: குத்தால சாரல்தான் உன்னில் இருக்கு தென்காசி தூறல்தான் என்னில் இருக்கு
பெண்: ரெண்டும்தான் ஒன்னானா வெள்ளம் இருக்கு நாளெல்லாம் நீரால மோதல் நமக்கு
ஆண்: புள்ளி மானே வா பசுந்தேனே வா இன்னும் பொறுத்தா தாங்காதே
பெண்: நம்ம காட்டில் இப்போ நல்ல மழை தான்
குழு: ஹோ ஹோ ஹோவ் ஹோவ்
ஆண்: அடி இன்னும் இன்னும் பேஞ்சா என்ன பிழை தான்

Music by: Srikanth Deva
Male: Mayilae mayilae Eraga podu eeh eeh eeh ehh
Male: Mayilae mayilae eraga podu Aasa vantha kadala podu Vedala paiyan kadala potta Vayasu ponnu thaanga maatta
Female: Kadhalaa azhaga
Enna uruga vecha melugaa
Male: Nee enna asin aa
Nenjil ottikitta pisinaa
Female: Ezhu ettu naala thookam kettu Vanthu ninnenae oorangattu
Male: Come on baby
Lets go party tonight
Chorus: Hey hey hey hey hey hey hey hey
Female: No no baby
U just can’t get it right
Chorus: Hey hey hey hey hey hey hey hey
Male: Come on baby
Lets go party tonight
Chorus: Hey hey hey hey hey hey hey hey
Female: No no baby
U just can’t get it right
Chorus: Hey hey hey hey hey hey hey hey
Male: Mayilae mayilae hoo Eraga podu hoo Aasa vantha kadala podu Vedala paiyan hoo Kadala potta hoo Vayasu ponnu thaanga maatta
Male: Come on baby Move your body Move your body Wanna feel the heat from your body Can u feel the heat of my lips on your body Come on now i am gonna kiss u Damn kiss u damn I just dont care Come and you come and you Give it to me baby Give to me baby do be not some sexy
Female: Vayasu ponnu On vaalibatha kandakka Vizhuva unn mela thobbu-nu thaan
Male: Kulukkum udiyallaa Kumariyae nee sirichakka Manasil theepatrum kuppu-nu thaan
Female: Ullangal thottu Enn uchi varaikum Unn kaigal pattakaa minnal adikum
Male: Raavaana unnai na Kollai adippen Velakillaa iruttukku vellai adippen
Female: Ada poya po Kitta vaaya vaa Unnai kavukka aagathu
Male: Ada kekka kekka
Nooru muththam tharanum
Chorus: Hey hey hey hey hey hey hey hey
Female: Ada naalu udhadum
Naalum saththam idanum
Chorus: Hey hey hey hey hey hey hey hey
Female: Pull to the beat
Male: Bumshakka boom
Female: Spill the heat
Male: Bumshakka boom
Female: Give me more
Male: Bumshakka boom
Female: Lets hit the floor
Male: Bumshakka boom
Male: Mayilae
Female: Lalalaaa
Male: Mayilae.
Female: Ahaa haa
Male: Mayilae..
Female: Mo mo mooo
Male: Mayilae.
Female: Goooo..
Chorus: .........
Male: Thayira mathaala Kadaiyirathu polathaan Uyira kannala kadanchi putta
Female: Pazhatha ponn vandu Kodayirathu pola thaan Masin ullara kodanchi putta
Male: Kuthaala saaral thaan Unnul irukku Thenkaasi thooral thaan ennil irukku
Female: Rendum thaan onnanaa Vella perukku Naall ellaam neerada pothum namakku
Male: Pulli maanae vaa Pasum thaenae vaa Innum porutha thangaathae
Female: Namma kaatil ippo
Nalla mazhai thaan
Chorus: Hey hey hey hey hey hey hey hey hey
Female: Adi innum innum
Penja enna pezha thaan
Chorus: Hey hey hey hey hey hey hey hey hey
kannathil muthamittal song lyrics free download
aagasam song lyrics
kutty pattas full movie in tamil download
tamil worship songs lyrics
tamil songs without lyrics only music free download
kanakadhara stotram tamil lyrics in english
putham pudhu kaalai movie songs lyrics
enjoy en jaami cuckoo
neeye oli lyrics sarpatta
cuckoo cuckoo dhee lyrics
ennathuyire ennathuyire song lyrics
sirikkadhey song lyrics
theera nadhi maara lyrics
sundari kannal karaoke
kayilae aagasam karaoke
old tamil karaoke songs with lyrics
tamil lyrics
putham pudhu kaalai lyrics in tamil
asku maaro lyrics
viswasam tamil paadal