Added Date: Feb 11, 2022
பெண்: சொல்லித்தரவா சொல்லித்தரவா சொல்லித்தரவா ஒன்னு ஒன்னா ஒன்னு ஒன்னா சொல்லித் தரவா
ஆண்: ஏய் சொல்லிக் கொடுத்தா கத்துக் கொள்ளுற கத்துக்குட்டி நான் தங்க மீனுக்கே தேவப்படுதே தண்ணித் தொட்டிதான்
பெண்: ஒன்னும் தொரியாத கெட்டபையன் நீதான் ஏய் எல்லாம் தெரிஞ்ச நல்ல பொண்ணு நான்தான்
ஆண்: ஏ செல செல செல செல நீ தானே செப்பு செல மல மல மல மல கூத்தாடும் கொல்லி மல
பெண்: அல அல அல அல ஒயாது உந்தன் அல தல தல தல தல தாழாது உந்தன் தல

பெண்: நான் தொட்டதும் பட்டதும் சொட்டிடும் கொட்டிடும் சக்கரப் பந்தலில் தேன் மாறி
ஆண்: நான் நச்சுன்னு பச்சுன்னு இச்சொன்னு வெச்சதும் பிச்சுக்கும் பாரு நம் கச்சேரி ஏ ஹேய்
பெண்: ஏய் என்கிட்ட உள்ளதெல்லாம் உன்கிட்ட நான் தந்து விட்டேன்
ஆண்: தந்ததே கொஞ்சமின்னு சுந்தரி நான் கண்டுக்கிட்டேன்
பெண்: பொத்தியே வெச்சாக்கூட பொத்துக்கும் வேளையிது
ஆண்: கொடி கொடி கொடி கொடி நீ காட்டு பச்சக்கொடி வெடி வெடி வெடி வெடி நான் வெப்பேன் ஒத்த வெடி
பெண்: படி படி படி படி எல்லாந்தான் அத்துப்படி பிடி பிடி பிடி பிடி என்னைத்தான் விட்டுப்பிடி
பெண்: சொல்லித்தரவா சொல்லித்தரவா சொல்லித்தரவா ஒன்னு ஒன்னா ஒன்னு ஒன்னா சொல்லித் தரவா வா வா

பெண்: .........
ஆண்: ஏய் அப்பவும் இப்பவும் எப்பவும் இப்படி என்னையே சுத்துற பின்னாலே ஏ ஹேய் ஏ ஹேய் ஏ ஹேய்..
பெண்: அட நித்தமும் பூத்திரி ஏத்துற ராத்திரி நித்திரை கெட்டது உன்னாலே
ஆண்: நீ எப்பவும் ஒத்துழைச்சா எங்க என்ன கொண்டு போவ
பெண்: மெத்தையில் முன்னும் பின்னும் குத்துகிற முள்ளை எடு
ஆண்: குத்தினா குத்தட்டுமே காதல் வலி முத்தட்டுமே
பெண்: எட எட எட எட என்னாகும் சின்ன எட தொட தொட தொட தொட கண்ணீரைக் கொஞ்சம் தொட
ஆண்: நட நட நட நட தள்ளாடும் வஞ்சி நட தட தட தட தட நான் தாங்க என்ன தட

பெண்: ஒன்னுந் தொரியாத கெட்டபையன் நீதான் ஏய் எல்லாம் தெரிஞ்ச நல்ல பொண்ணு நான்தான்
ஆண்: ஏ செல செல செல செல நீ தானே செப்பு செல மல மல மல மல கூத்தாடும் கொல்லி மல...
பெண்: அல அல அல அல ஒயாது உந்தன் அல தல தல தல தல தாழாது உந்தன் தல...

Female: Solli tharava Solli tharavaa solli tharavaa Onnu onna onnu onaa Solli tharavaa
Male: Hey solli koduthaa Kathu kolluraa kathukuttinaa Thanga meenukku thevapaduthae Thanni thottithaan
Female: Onnum theriyaatha Ketta paiyan needhan Yei ellam therincha Nalla ponnu naanthaan
Male: Yei sella sella sella sella Nee thaanae seppu sella Mala mala mala mala Muthaadum kolli malae
Female: Alae alae alae alae Ooyaathu undhan alae Thalae thalae thalae thalae Thaalathu undhan thalae
Female: Solli tharavaa Solli tharavaa solli tharavaa Onnu onna onnu onaa Solli tharavaa
Female: Naa thottathum pattathum Sottidum kottidum Sakkara panthalil thaen maari
Male: Naa nachu-nnu pachu-nnu Ichu-nnu vechadhum Pichikkum paaru namm kacheri hey
Female: Hey ennkita ullathellaam
Unn kitta naa thanthu vitten
Male: Thanthathae konchaminnu
Sundhari naa kandu kitten
Female: Pootiyae vecha kooda Pothukum vela ithu
Male: Kodi kodi kodi kodi Nikkatta pacha kodi Vedi vedi vedi vedi Naa veppen oththa vedi
Female: Padi padi padi padi Ellaam thaan athuppadi Pidi pidi pidi pidi Ennathaan vittu pidi
Female: Solli tharava Solli tharavaa solli tharavaa Onnu onna onnu onaa Solli tharavaa vaa vaa
Male: Hey solli koduthaa Kathu kolluraa kathukuttinaa Thanga meenukku thevapaduthae Thanni thottithaan haan
Female: Ma ma mama mala maleppa se Ma ma mama mala maleppa se Ma ma mama mala maleppa se Ma ma mama mala maleppa se Mamase mamase mamase mase Mamase mamase mamase mase
Male: Hey appavum ippavum Eppavum eppadi Ennaiyae suthira pinnalae ey ey ey eyh
Female: Ada nithamum poothiri Ethana raathiri Nithirai kettathu unnaalae
Male: Nee eppavum othulachaa
Engu enna kondu pova
Female: Methaiyil munnum pinnum
Kuthugira mullai eda
Male: Kuthina kuthatumae Kaadhal vazhi mothaatumae
Female: Eda eda eda eda Ennaagum chinna eda Thoda thoda thoda thoda Kaneerai konjam thoda
Male: Nada nada nada nada Thalladum vanchi nada Thada thada thada thada Naa thanga enna thada
Female: Solli tharava Solli tharavaa solli tharavaa Onnu onna onnu onaa Solli tharavaa
Male: Hey solli koduthaa Kathu kolluraa kathukuttinaa Thanga meenukku thevapaduthae Thanni thottithaan
Female: Onnum theriyaatha Ketta paiyan needhan Yei ellam therincha Nalla ponnu naanthaan
Male: Yei sella sella sella sella Nee thaanae seppu sella Mala mala mala mala Muthaadum kolli malae
Female: Alae alae alae alae Ooyaathu undhan alae Thalae thalae thalae thalae Thaalathu undhan thalae
dosai amma dosai lyrics
tamil happy birthday song lyrics
national anthem lyrics tamil
thangamey song lyrics
kutty story in tamil lyrics
tamil female karaoke songs with lyrics
nee kidaithai lyrics
kadhal mattum purivathillai song lyrics
cuckoo cuckoo lyrics tamil
tamil christian songs lyrics pdf
romantic songs lyrics in tamil
kangal neeye song lyrics free download in tamil
tamil movie karaoke songs with lyrics
soundarya lahari lyrics in tamil
ovvoru pookalume song karaoke
tamil paadal music
mg ramachandran tamil padal
story lyrics in tamil
tamil devotional songs lyrics in english
romantic love song lyrics in tamil