Madras To Madurai Song Lyrics

Aambala cover
Movie: Aambala (2015)
Music: Hip Hop Tamizha
Lyricists: Hip Hop Tamizha
Singers: Kailash Kher, Vishnu Priya and Maria Roe Vincent

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஹிப் ஹாப் தமிழா

ஆண்: { நான் காமன் ஆன ஆம்பள நான் காதலிச்ச பொம்பள கவுத்து புட்டு போனாலேன்னு நெஞ்சம் தாங்கல } (2)

ஆண்: நான் தினமும் ஏங்குறேன் என் நெஞ்சுல உன்ன தாங்குறேன் நீ பாக்காமலே போனதாலே நொந்து சாகுறேன்

ஆண்: அடியே உன் கன்னம் தக்காளி செவப்பு அடியே என் கன்னம் கொஞ்சம் தான் கருப்பு

ஆண்: இருந்தும் என் மேல ஏன் இந்த வெறுப்பு ஊருக்குள்ள கேட்டு பாரு மாமன் தான் நெருப்பு

குழு: { மெட்ராஸ் டூ மதுரை ஊர் எல்லாம் அதுர மச்சான் நீ நடந்து வந்தா என் நெஞ்சு செதற } (2)

பெண்: என் போல் யாரிங்க கட்டழகு பொம்பள நீதான் என்னைக்கும் என்னோட ஆம்பள

குழு: ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள

ஆண்: ஹேய் ஹேய் ஹேய் நான் வந்தேனே பூ தந்தேனே என் செந்தேனே வாடி என் பொன் மானே

பெண்: என் ராஜா நீ உன் ரோஜா நான் என் நெஞ்செல்லாம் ஆகுதடா பேஜாரா

ஆண்: அடியே என்ன பாத்து இப்படியே சொல்லுற ரெண்டு கண்ணால என்ன நீயும் மெல்லுற

பெண்: சும்மா விட்ட நீ ரொம்ப தான் துள்ளுற கிட்ட வந்தாக்கா ஏன் டா என்ன தள்ளுற

பெண்: யே உன்னால நான் பின்னால ஆ தன்னால வந்தேனே வந்தேனே

ஆண்: வா என் முன்னால ஆ அவ கண்ணால காதல் சொன்னால என் மேல என் மேல

ஆண்: ரெயினு பொழியுது பெயினு மறையுது ஒயின்னு கிளாசுல என் குயிலு தெரியுது

ஆண்: ஆனது ஆகட்டும் போனது போகட்டும் காதல் சோகம் எல்லாம் காதோடு மறையட்டும்

குழு: மெட்ராஸ் டூ மதுரை ஊர் எல்லாம் அதுர மச்சான் நீ நடந்து வந்தா என் நெஞ்சு செதற என் நெஞ்சு செதற

குழு: என் நெஞ்சு என் நெஞ்சு என் நெஞ்சு என் நெஞ்சு என் என் என் என் என் என் என் என் என் என்
ஆண்: டர்ன் இட் ஆப்

குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

Male: {Naa comman-aana aambala Naa kadhalicha pombala Kavuthuputtu ponaalae nu Nenjam thaangala} (2)

Male: Naan dhinamum yenguren En nenjula unna thaanguren Nee paakkaamalae ponadhaalae Nondhu saaguren

Male: Adiyae un kannam Thakkaali sevappu Adiyae en kannam Konjamthaan karuppu

Male: Irudhum enmela Yen indha veruppu Oorukkulla kettu paaru Maaman thaan neruppu

Chorus: {Madras to Madurai Oorellaam adhura Machchaan ne nadandhu vandhaa En nenju sedhara} (2)

Female: En pol yaaringa Kattazhagu pombala Neethaan ennikkum Ennoda aambala

Chorus: Aambala..aambala..aambala.aambala Aambala..aambala..aaa..aambala Aambala..aambala..aambala.aambala Aambala..aambala..aaa..aambala

Male: Hei..hei.heiiii. Naan vandhenae Poo thandhenae En sendhenae Vaadi en ponmaanae

Female: En raja nee Un roja naan En nenjellaam Aagudhada bejaara

Male: Adiyae enna paathu Ippadiyae sollura Rendu kannaala Enna neeyum mellura

Female: Summa vitta nee Rombathaan thullura Kitta vandhaakka Yenda enna thallura

Male: Adiyae un kannam Thakkaali sevappu Adiyae en kannam Konjamthaan karuppu

Male: Irudhum enmela Yen indha veruppu Oorukkulla kettu paaru Maaman thaan neruppu

Chorus: {Madras to Madurai Oorellaam adhura Machchaan ne nadandhu vandhaa En nenju sedhara} (2)

Female: En pol yaaringa Kattazhagu pombala Neethaan ennikkum Ennoda aambala

Chorus: Aambala..aambala..aambala.aambala Aambala..aambala..aaa..aambala Aambala..aambala..aambala.aambala Aambala..aambala..aaa..aambala

Female: Aei unnaala Naan pinnaala Aaa thannaala Vandhenae vandhenae

Male: Vaa en munnaala Aaa ava kannaala Kaadhal sonnaala Enmela enmela

Male: Rain-u pozhiyudhu Pain-u maraiyudhu Wine-u glassula En kuyilu theriyudhu

Male: Aanadhu aagattum Ponadhu pogattum Kaadhal sogam ellaam Kaathodu maraiyattum

Chorus: Madras to Madurai Oorellaam adhura Machchaan ne nadandhu vandhaa En nenju sedhara En nenju sedhara

Chorus: En nenju.en nenju . En nenju.en nenju En en en en en en en en en en
Male: Turn it off

Chorus: Hoi hoi hoi hoi hoi hoi Hoi hoi hoi hoi hoi hoi Hoi hoi hoi hoi hoi hoi Hoi hoi hoi hoi hoi hoi Hoi hoi hoi hoi hoi hoi Hoi hoi hoi hoi hoi hoi

Other Songs From Aambala (2015)

Similiar Songs

Most Searched Keywords
  • happy birthday song in tamil lyrics download

  • unnai ondru ketpen karaoke

  • kanakangiren song lyrics

  • kutty pattas full movie in tamil

  • ben 10 tamil song lyrics

  • oru manam movie

  • irava pagala karaoke

  • shiva tandava stotram lyrics in tamil

  • usure soorarai pottru

  • yaanji song lyrics

  • tamil female karaoke songs with lyrics

  • bigil unakaga

  • tamil movie karaoke songs with lyrics

  • believer lyrics in tamil

  • mudhalvan songs lyrics

  • tamil christian songs lyrics pdf

  • best love lyrics tamil

  • saivam azhagu karaoke with lyrics

  • karnan lyrics

  • cuckoo padal

Recommended Music Directors