Added Date: Feb 11, 2022
ஆண்: தந்தானே தந்தானே தானே பூமியில ஓ தேவதைகள் தேவதைகள் உங்கள் புன்னகையால் மனம் வீசிடுங்கள் வீசிடுங்கள்
ஆண்: வானத்திலே லட்சம் மின்மினிகள் ஒரு மழை என்றே வந்து பொழியுங்கள்
ஆண்: மழை சிந்தும் தேன் துளியில் அட இல்லாத சுவை தான் உன் பாசத்தில் கண்டேன் என் வாழ்க்கைக்கொரு விடை தான்
ஆண்: உண்மைகள் எங்கே உண்மைகள் பொய்களுக்குள்ளே பொய்களுக்குள்ளே நன்மைகள் எங்கே தீமைகளுக்குள்ளே தீமைகளுக்குள்ளே ஓ
ஆண்: யார் என்ன சொன்னாலும் யார் என்ன செஞ்சாலும் சொந்தமும் பந்தமும் கூட வரும் நாம் வந்த பின்னாலும் நாம் சென்ற பின்னாலும் சொந்தமும் பந்தமும் பேரு சொல்லும்
ஆண்: இந்த குடும்பம் ஒரு கோவில் அதில் நீ தானே சாமி இங்க நிலவுகள் பல கோடி ஆனால் நீ தான் பூமி
ஆண்: ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ
ஆண்: சுற்றமும் முற்றமும் யாருமே இன்றி வாழ்ந்திடும் வீட்டினில் தெய்வம் இல்லை
ஆண்: பாசங்கள் நேசங்கள் ஏதுமே இன்றி வாழ்ந்திடும் வாழ்க்கையோ வாழ்க்கையில்லை
ஆண்: பிரிந்தே நாம் வாழ்கின்ற போதிலும் நினைவுகள் நம்மை சேர்த்திடுமே அழகாய் பூ பூத்திடவேண்டியே வேர்கள் நீர் ஈர்த்திடுமே
ஆண்: இன்னும் ஓர் ஒரு ஜென்மம் அது கிடைத்தாலும் கூட இது போல் ஒரு சொந்தம் கிடைத்திட நாம் வரம் தேவை

ஆண்: துன்பங்கள் துயரங்கள் யார் தந்த போதிலும் இன்பங்கள் மட்டும் நாம் சேர்த்து வைப்போம்
ஆண்: தெய்வங்களாய் நீங்கள் வாழ்கின்ற வீட்டினில் தேவர்களாய் நாங்கள் காத்திருப்போம்
ஆண்: மண்ணில் சிறு பறவை வாழ மரம் தான் இடம் கொடுத்திடும் மரம் தான் இடம் கொடுத்த போதும் மண் தான் உயிர் அழித்திடும்
ஆண்: இன்னோர் ஒரு உலகில் நான் வளர்ந்தாலும் கூட இது போல் ஒரு சொந்தம் கிடைத்திட நான் வரம் கேட்பேன்

Male: Thanthanae thanthanae thanae.. Boomiyila.oooo Dhevadhaigal .dhevadhaigal. Ungal punnagaiyaal Manam veesidungal.veesidungal
Male: Vaanathilae Latcham minminigal Oru mazhai endrae Vandhu pozhiyungal
Male: Mazha sindhum Thaen thuliyil Ada illadha suvai thaan Un paasathil kannden En vaazhkaikoru vidai thaan
Male: Unmaigal engae.unmaigal Poigalukullae.. poigalukullae Nanmaigal engae Theemaigalukullae ..theemaigalukullae..ooh
Male: Yaarenna sonnalum Yaarenna senjalum Sondhamum bandhamum Kooda varum Naam vandha pinalum Naam sendra pinnalum Sondhamum bandhamum Peru sollum
Male: Indha kudumbam oru kovil Adhil nee thanae saami Inga nilavugal pala kodi Aanaal nee thaan boomi
Male: Ohoooo.ohooooo Ohoooo.ohooooo Ohoooo.ohooooo Ohoooo.ohooooo
Male: Sutramum mutramum Yaarumae indri Vaazhndhidum veetinil Deivam illai
Male: Paasangal nesangal Yethumae indri Vazhndhidum vazhkaiyo Vazhkaiyillai
Male: Pirindhae naam Vazhgindra bothilum Ninaivugal nammai Serthidumae Azhagaai poo Poothida vendiyae Veergal neer eerthidumae
Male: Innum orr oru jenmam Adhu kidaithaalum kooda Idhu pol oru sondham Kidaithida naam varam thevai
Male: Yaarenna sonnalum Yaarenna senjalum Sondhamum bandhamum Kooda varum Naam vandha pinalum Naam sendra pinnalum Sondhamum bandhamum Peru sollum
Male: Thunbangal thuyarangal Yaar thandhabothilum Inbangal mattum Naam serthu vaipom
Male: Deivangalaai neengal Vaazhgindra veetinil Devargalaai nangal Kaathirupom
Male: Mannil siru paravai vaazha Maramthan idam koduthidum Maram thaan idam kodutha podhum Mann thaan uyir azhithidum
Male: Innorr oru ulagil Naan vazharndhalum kooda Idhu pol oru sondham Kidaithida naan varam ketpen
Male: Yaarenna sonnalum Yaarenna senjalum Sondhamum bandhamum Kooda varum Naam vandha pinalum Naam sendra pinnalum Sondhamum bandhamum Peru sollum
Male: Indha kudumbam oru kovil Adhil nee thanae saami Inga nilavugal pala kodi Aanaal nee thaan boomi
Male: Ohoooo.ohooooo Ohoooo.ohooooo Ohoooo.ohooooo Ohoooo.ohooooo
tamilpaa master
sarpatta parambarai lyrics
eeswaran song
narumugaye song lyrics
munbe vaa song lyrics in tamil
chellamma song lyrics
tamil love feeling songs lyrics in tamil
nice lyrics in tamil
master songs tamil lyrics
kuruthi aattam song lyrics
karnan movie lyrics
kalvare song lyrics in tamil
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
yellow vaya pookalaye
nee kidaithai lyrics
national anthem in tamil lyrics
karaoke with lyrics tamil
tamil karaoke songs with lyrics for female
yaanji song lyrics
master lyrics in tamil