Added Date: Feb 11, 2022
ஆண் மற்றும்
பெண்: {மலரின் நறுமணம் போகும் இடம் குழலின் பாடல்கள் போகும் இடம் அணைந்த சுடர்கள் போகும் இடம் அது தான் நாமும் போகும் இடம்} (2)
ஆண் மற்றும்
பெண்: {போகும் இடம் நாம் போகும் இடம் நாம் போகும் இடம் நாம் போகும் இடம்} (2)
ஆண் மற்றும்
பெண்: {மாதா கோயில் ஜெப ஒலி பள்ளி வாசல் அழைப்பொலி ஹிந்து ஆலய மணி ஒலி எல்லாம் ஒன்றாய் போகும் இடம்} (2)
ஆண் மற்றும்
பெண்: {போகும் இடம் நாம் போகும் இடம் நாம் போகும் இடம் நாம் போகும் இடம்} (2)
ஆண் மற்றும்
பெண்: {அந்த இடம் நம் சொந்த இடம் அனைத்து பொருளும் வந்த இடம் அங்கே மதங்கள் ஏதும் இல்லை அமைதிக்கென்றும் சேதம் இல்லை} (2)
ஆண்: மதுவும் வண்டும்.
பெண்: வேறில்லை
ஆண்: கண்ணீர் புன்னகை..
பெண்: வேறில்லை
ஆண்: அதுவும் இதுவும்..
பெண்: வேறில்லை
ஆண்: அனைத்தும் ஒன்றே.. உண்மையிலே
ஆண் மற்றும்
பெண்: மலரின் நறுமணம் போகும் இடம் குழலின் பாடல்கள் போகும் இடம் அணைந்த சுடர்கள் போகும் இடம் அது தான் நாமும் போகும் இடம்

Female &
Male:
{Malarin narumanam pogum idam
Kuzhalin paadalgal pogum idam
Anaintha sudargal pogum idam
Athu thaan naamum pogum idam} (2)
Female &
Male:
{Pogum idam naam
Pogum idam naam
Pogum idam naam
Pogum idam } (2)
Female &
Male:
{Madha koyil jeba ozhi
Palli vaasal azhaipozhi
Hindu aalaya mani ozhi
Ellam ondraai pogum idam} (2)
Female &
Male:
{Pogum idam naam
Pogum idam naam
Pogum idam naam
Pogum idam } (2)
Female &
Male:
{Antha idam nam sontha idam
Anaithu porulum vantha idam
Angae madhangal yedhum illai
Amaidhikkendrum setham illai} (2)
Male: Madhuvum vandum.
Female: Verillai
Male: Kanneer punnagai.
Female: Verillai
Male: Athuvum ithuvum.
Female: Verillai
Male: Anaithum ondrae.
Female: Unmaiyilae
Female &
Male:
Malarin narumanam pogum idam
Kuzhalin paadalgal pogum idam
Anaintha sudargal pogum idam
Athu thaan naamum pogum idam
Female &
Male:
{Pogum idam naam
Pogum idam naam
Pogum idam naam
Pogum idam } (2)
tamil karaoke with lyrics
anthimaalai neram karaoke
ovvoru pookalume song karaoke
yesu tamil
tamil christian songs lyrics
en kadhale lyrics
teddy en iniya thanimaye
idhuvum kadandhu pogum song lyrics
malaigal vilagi ponalum karaoke
enna maranthen
kutty pattas full movie in tamil download
google google panni parthen ulagathula song lyrics in tamil
tamil bhajan songs lyrics pdf
dingiri dingale karaoke
hanuman chalisa tamil lyrics in english
enge enathu kavithai karaoke with lyrics
viswasam tamil paadal
devathayai kanden song lyrics
kanne kalaimane karaoke with lyrics
story lyrics in tamil