Rottu Kadai Party Ithu Song Lyrics

Aan Devathai cover
Movie: Aan Devathai (2018)
Music: Ghibran
Lyricists: Soundara Rajan
Singers: Gold Devaraj and Jacqueline Mary

Added Date: Feb 11, 2022

பெண்: ஆ..ரோட்டு கடை பார்ட்டி இது கேட்டுதுன்னா
குழு: கெத்து கெத்து வறுத்த கறி ட்ரீட் இது வாய்வலிக்க
குழு: கத்து கத்து

ஆண்: ஒரு கலக்கி

பெண்: பாதி மட்டும் லைட்ட போட்டு லவ்டா போல சாங்க போட்டு பொரடிய கலக்கிறதும் பார்ட்டி இல்லடா

பெண்: ரோடாண்டா ஷேர்-அ போட்டு காலு மேல கால போட்டு தவ்லெட்டா ஆர்டர் பண்ணா நம்ம கெத்துடா

பெண்: கரண்டி எதுக்கு சொரண்டி எடுத்து கைல சோத்த பரிமாறு பீஸ்ஸே இல்லா பிரியாணியா வாழ்க்கை இருந்தா.. செம்ம போர்ரு

ஆண்: இட்லி கட்டியாச்சா

பெண்: நிலவாண்ட வடை சுட்ட கிழவிக்கு கை தட்டு பைக்க தான் ஓட்ட முருகன் தான் நம் செட்டு

ஆண்: காக்க கடியா கடிச்சு துண்ணும் கமரு கட்டு முறுக்கு இது நாக்கை அடக்கும் ஆளு எல்லாம் நம்மோட இனம் இல்ல தூர ஓட்டு

ஆண்: கரண்டி எதுக்கு சொரண்டி எடுத்து கைல சோத்த பரிமாறு பீஸ்ஸே இல்லா பிரியாணியா வாழ்க்கை இருந்தா.. செம்ம போர்ரு

Female: Ah rottu kadai party idhu Kettu thunna
Chorus: Gethu gethu Varutha kari treatu ithu Vaai valikka
Chorus: Kathu kathu

Male: Oru kalakki

Female: Paathi matum lighta pottu Louda oru songa pottu Poradiya kalakurathu Paarty illada

Female: Rottanda chair ah pottu Kaalu mela kaalu pottu Thaulathaa order pannaa Namma gethudaa

Female: Karandi ethukku Sorandi eduthu Kaila soththa parimaaru Piece-eh illa briyaaniya Vaazhka iruntha..sema bore-uh

Female: Ah rottu kadai party idhu Kettu thunna
Chorus: Gethu gethu Varutha kari treatu ithu Vaai valikka
Chorus: Kathu kathu

Male: Idly kattiyacha

Female: Nilavanda vadai sutta Kilavikku kai thattu Bike-ah thaan otta Murugan thaan nam settu

Male: Kaaka kadiya Kadichu thunnum Kammaru kattu murukku ithu Naakai adakkum aalu ellam Nammoda inam illa thoora ottu

Female: Paathi matum lighta pottu Louda oru songa pottu Poradiya kalakurathu Paarty illada

Female: Rottanda chair ah pottu Kaalu mela kaalu pottu Thaulathaa order pannaa Namma gethudaa

Female: Karandi ethukku Sorandi eduthu Kaila soththa parimaaru Piece-eh illa briyaaniya Vaazhka iruntha..sema bore-uh

Female: Ah rottu kadai party idhu Kettu thunna
Chorus: Gethu gethu Varutha kari treatu ithu Vaai valikka
Chorus: Kathu kathu

Other Songs From Aan Devathai (2018)

Most Searched Keywords
  • ilayaraja songs karaoke with lyrics

  • new tamil songs lyrics

  • tamil movie karaoke songs with lyrics

  • vijay songs lyrics

  • uyire uyire song lyrics

  • thoorigai song lyrics

  • best tamil song lyrics in tamil

  • thenpandi seemayile karaoke

  • aalapol velapol karaoke

  • ore oru vaanam

  • google goole song lyrics in tamil

  • master dialogue tamil lyrics

  • master lyrics in tamil

  • devane naan umathandaiyil lyrics

  • kaatu payale karaoke

  • oru naalaikkul song lyrics

  • kichili samba song lyrics

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • en kadhale lyrics

  • putham pudhu kaalai lyrics in tamil