Enna Pada Sad Song Lyrics

Aan Paavam cover
Movie: Aan Paavam (1985)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: என்ன பாடச் சொல்லாதே நான் ஊமையான சின்னக் குயிலு என்ன பாடச் சொல்லாதே நான் ஊமையான சின்னக் குயிலு

பெண்: அப்ப பாடிப் பறந்த குயில் வாடிக் கெடக்குது கண்ணீர் கடலில் இது ஆடிக் கெடக்குது

பெண்: பூவாரமும் நெனச்சு பொன்னூஞ்சலும் நெனச்சு புண்ணாகி போனதென்ன என் மனசு எல்லாமே பூப்பதில்ல பூத்தாலும் காய்ப்பதில்ல அறியாம போனதுதான் என் தவறு

பெண்: வாராத தென்றலுக்கு வழிப் பார்த்து காத்திருந்தேன் இதழ் வாடும் பூக்களைப்போல் நான் இருந்தேன்

பெண்: கானல் நீருக்குள் நான் தூண்டில் போட்டேனே மீனக் காணாமல் நான் மாட்டிக் கொண்டேனே சோகம் தாபம் நெஞ்ச வாட்டும்போது

பெண்: இப்போ பாடச் சொல்லாதே நான் ஊமையான சின்னக் குயிலு என்ன பாடச் சொல்லாதே நான் ஊமையான சின்னக் குயிலு

பெண்: ஒண்ணாகவே இருந்தோம் ஒண்ணாகவே பறந்தோம் உல்லாசக் கிளிகளைப் போல் வாழ்ந்திருந்தோம் ஊராரின் கண் படத்தான் உள்ளங்கள் புண்படத்தான் வெவ்வேறு திசைகளிலே போய் விழுந்தோம்

பெண்: யாரோடு யாரக் கொண்டு தெய்வங்கள் சேர்க்கும் என்று புரியாம பாட்டுக்கள நாம் படிச்சோம்

பெண்: பார்வை போதாதோ நம் பாசம் பேசாதோ வார்த்தை ஏனம்மா இதில் மௌனம் மேலம்மா ஒரு ராகம் ஒரு தாளம் அது மாறிப்போச்சு இப்போ

Female: Enna paada chollaadhae Naan oomaiyaana chinna kuyilu Enna paada chollaadhae Naan oomaiyaana chinna kuyilu

Female: Appa paadi parandha kuyil Vaadi kedakkudhu Kanneer kadalil idhu Aadi kedakkudhu

Female: Paada chollaadhae Naan oomaiyaana chinna kuyilu Enna paada chollaadhae Naan oomaiyaana chinna kuyilu

Female: Poovaaramum nenachu Ponnoonjalum nenachu Punnaagi ponadhenna en manasu Ellaamae poopadhilla Poothaalum kaaippadhilla Ariyaama ponadhu thaan en thavaru

Female: Vaaraadha thendralukku Vazhi paathu kaathirundhen Idhazh vaadum pookkala pol Naan irundhen

Female: Kaanal neerukkul Naan thoondil pottaenae Meena kaanaamal Naan maatti kondenae Sogam thaabam Nenja vaattum podhu

Female: Ippo paada chollaadhae Naan oomaiyaana chinna kuyilu Enna paada chollaadhae Naan oomaiyaana chinna kuyilu

Female: Onnaagavae irundhom Onnaagavae parandhom Ullaasa kiligala pol Vaazhndhirundhom Ooraarin kan pada thaan Ullangal pun pada thaan Vevveru dhisaigalilae Poi vizhundhom

Female: Yaarodu yaara kondu Dheivangal serkkum endru Puriyaama paattukkala Naam padichom

Female: Paarvai podhaadho Nam paasam paesaadho Vaarthai yenammaa Idhil maunam melammaa Oru raagam oru thaalam Adhu maari pochu ippo

Female: Enna paada chollaadhae Naan oomaiyaana chinna kuyilu Enna paada chollaadhae Naan oomaiyaana chinna kuyilu

Female: Appa paadi parandha kuyil Vaadi kedakkudhu Kanneer kadalil idhu Aadi kedakkudhu

Female: Paada chollaadhae Naan oomaiyaana chinna kuyilu Enna paada chollaadhae Naan oomaiyaana chinna kuyilu

Other Songs From Aan Paavam (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • you are my darling tamil song

  • old tamil songs lyrics in english

  • kai veesum

  • tamil christian songs lyrics free download

  • kathai poma song lyrics

  • tamil lyrics

  • tamil duet karaoke songs with lyrics

  • ganpati bappa morya lyrics in tamil

  • amman kavasam lyrics in tamil pdf

  • alaipayuthey songs lyrics

  • sarpatta song lyrics

  • christian padal padal

  • best lyrics in tamil love songs

  • anegan songs lyrics

  • rummy koodamela koodavechi lyrics

  • bujji song tamil

  • soorarai pottru mannurunda lyrics

  • 3 movie songs lyrics tamil

  • ennai kollathey tamil lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers