Indiran Vanthathum Song Lyrics

Aan Paavam cover
Movie: Aan Paavam (1985)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: Ilayaraja and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹே வந்தனம் வந்தனம்
குழு: வந்தனம் வந்தனம்
ஆண்: வந்த சனமெல்லாம்
குழு: குந்தணும் குந்தணும்

ஆண்: இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்தச் சினிமாதான் இங்க எம்ஜிஆர் வந்ததும் என்டிஆர் வந்ததும் இந்தச் சினிமாதான்

குழு: இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்தச் சினிமாதான் இங்க எம்ஜிஆர் வந்ததும் என்டிஆர் வந்ததும் இந்தச் சினிமாதான்

ஆண்: கலை வளர்ந்ததும்
குழு: இங்கேதான்
ஆண்: காதல் சொன்னதும்
குழு: இங்கேதான்

ஆண்: கலை வளர்ந்ததும்
குழு: இங்கேதான்
ஆண்: காதல் சொன்னதும்
குழு: இங்கேதான்

குழு: கட்சி வளர்த்ததும் ஆட்சி புடிச்சதும் இந்தச் சினிமாதான் அட அமெரிக்காவுல ஆட்சி அமைச்சதும் இந்தச் சினிமாதான்

ஆண் மற்றும்
குழு: இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்தச் சினிமாதான் இங்க எம்ஜிஆர் வந்ததும் என்டிஆர் வந்ததும் இந்தச் சினிமாதான்

ஆண்: கைலாச நாதன முருகனக் கண்ணால பாக்கத்தான் முடியுமா கூறு அம்பத்தஞ்சு காசு நீ குடுத்துட்டா தன்னால கடவுளப் பாக்கலாம் பாரு

ஆண்: காத்தவராயன்
குழு: மதுர வீரன்
ஆண்: தெரையிலதானே
குழு: புரிஞ்சிருச்சு
ஆண்: காந்தியக்கூட படத்துலதானே இன்னைக்கு தேசம்
குழு: தெரிஞ்சிருச்சு

ஆண்: அட பசி தூக்கம் பறந்தாச்சு பழசெல்லாம் மறந்தாச்சு கொட்டக வளந்த பெறகு நாட்டுல குத்தம் கொறஞ்சிருக்கு

ஆண்: எத்தனையோ மேதைங்க ஞானிங்க வீரங்க வெள்ளித்திரை தந்தது இங்கே அரிச்சந்திரன் நாடகம் பாத்துத்தான் காந்தியும் சத்தியத்த நம்பினார் அங்கே

ஆண்: கிசுகிசு
குழு: போட்டு
ஆண்: கேள்வி பதில்
குழு: போட்டு
ஆண்: பத்திரிக்க வந்தா
குழு: லாபமுங்க

ஆண்: வாழ்க்கைக்கு
குழு: இங்கே
ஆண்: வடிகால்
குழு: வேணும்
ஆண்: சினிமா ஒண்ணு
குழு: போதுமுங்க

ஆண்: அட பகலெல்லாம் ஒழச்சீங்க இரவெல்லாம் சிரிச்சீங்க வெள்ளித் திரையில தங்கம் வெளஞ்சுது எங்க சினிமாதான்

குழு: அட வெள்ளித் திரையில தங்கம் வெளஞ்சுது எங்க சினிமாதான்

குழு: ஹே தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன அட தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன

Male: Hae vandhanam vandhanam
Chorus: Vandhanam vandhanam
Male: Vandha sanamellaam
Chorus: Kundhanum kundhanum

Male: Indhiran vandhadhum Chandhiran vandhadhum Indha cinema thaan Ingae M G R vandhadhum N T R vandhadhum Indha cinema thaan

Chorus: Indhiran vandhadhum Chandhiran vandhadhum Indha cinema thaan Ingae M G R vandhadhum N T R vandhadhum Indha cinema thaan

Male: Kalai valandhadhum
Chorus: Ingae thaan
Male: Kaadhal sonnadhum
Chorus: Ingae thaan

Male: Kalai valandhadhum
Chorus: Ingae thaan
Male: Kaadhal sonnadhum
Chorus: Ingae thaan

Male: Katchi valathadhum Aatchi pudichadhum Indha cinema thaan Ada americavula aatchi amaichadhum Indha cinema thaan

Chorus: Katchi valathadhum Aatchi pudichadhum Indha cinema thaan Ada americavula aatchi amaichadhum Indha cinema thaan

Male &
Chorus: Hae indhiran vandhadhum Chandhiran vandhadhum Indha cinema thaan Ingae M G R vandhadhum N T R vandhadhum Indha cinema thaan

Male: Kailaasa naadhana Murugana kannaala Paakka thaan mudiyumaa kooru Ambathanju kaasu nee Kuduthuttaa thannaala Kadavula paakkalaam paaru

Male: Kaathavaraayan
Chorus: madhura veeran
Male: Theraiyila thaanae
Chorus: Purinjiruchu
Male: Gandhiya kooda Padathula thaanae Innikku dhesam
Chorus: Therinjirukku

Male: Ada pasi thookkam parandhaachu Pazhasellaam marandhaachu Kottaga valandha piragu Naattula kutham koranjirukku

Chorus: Ada kottaga valandha piragu Naattula kutham koranjirukku

Male &
Chorus: Hae indhiran vandhadhum Chandhiran vandhadhum Indha cinema thaan Ingae M G R vandhadhum N T R vandhadhum Indha cinema thaan

Male: Kalai valandhadhum
Chorus: Ingae thaan
Male: Kaadhal sonnadhum
Chorus: Ingae thaan

Male: Kalai valandhadhum
Chorus: Ingae thaan
Male: Kaadhal sonnadhum
Chorus: Ingae thaan

Male &
Chorus: Katchi valathadhum Aatchi pudichadhum Indha cinema thaan Ada americavula aatchi amaichadhum Indha cinema thaan

Male: Ethanaiyo maedhainga Nyaaninga veeranga Velli thirai thandhadhu ingae Harichandhiran naadagam Paathu thaan gandhiyum Sathiyatha nambinaal angae

Male: Kisukisu
Chorus: Pottu
Male: Kelvi badhil
Chorus: Pottu
Male: Pathirtikka vandhaa
Chorus: Laabamunga

Male: Vaazhkkaikku
Chorus: Ingae
Male: Vadikaal
Chorus: Venum
Male: Cinema onnae
Chorus: Podhumunga

Male: Ada pagalellaam ozhacheenga Iravellaam siricheenga Velli thiraiyila thangam velanjadhu Enga cinema thaan

Chorus: Ada velli thiraiyila Thangam velanjadhu Enga cinema thaan

Male: Hae indhiran vandhadhum Chandhiran vandhadhum Indha cinema thaan Ingae M G R vandhadhum N T R vandhadhum Indha cinema thaan

Chorus: Hae indhiran vandhadhum Chandhiran vandhadhum Indha cinema thaan Ingae M G R vandhadhum N T R vandhadhum Indha cinema thaan

Male: Kalai valandhadhum
Chorus: Ingae thaan
Male: Kaadhal sonnadhum
Chorus: Ingae thaan

Male: Kalai valandhadhum
Chorus: Ingae thaan
Male: Kaadhal sonnadhum
Chorus: Ingae thaan

Male: Katchi valathadhum Aatchi pudichadhum Indha cinema thaan Ada americavula aatchi amaichadhum Indha cinema thaan

Chorus: Katchi valathadhum Aatchi pudichadhum Indha cinema thaan Ada americavula aatchi amaichadhum Indha cinema thaan

Male &
Chorus: Hae thandhana thandhana Thandhana thandhana Thandhana thandhaanaa Ada thandhana thandhana Thandhana thandhana Thandhana thandhaanaa

Other Songs From Aan Paavam (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • chammak challo meaning in tamil

  • aasai nooru vagai karaoke with lyrics

  • kutty pattas tamil movie download

  • top 100 worship songs lyrics tamil

  • ganapathi homam lyrics in tamil pdf

  • karaoke tamil christian songs with lyrics

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • venmathi song lyrics

  • irava pagala karaoke

  • jimikki kammal lyrics tamil

  • tamil kannadasan padal

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • inna mylu song lyrics

  • kichili samba song lyrics

  • 3 song lyrics in tamil

  • enjoy enjoy song lyrics in tamil

  • yaar azhaippadhu song download

  • kinemaster lyrics download tamil

  • national anthem lyrics tamil

  • ganpati bappa morya lyrics in tamil