Kadhal Kasukuthaiya Song Lyrics

Aan Paavam cover
Movie: Aan Paavam (1985)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: காதல் கசக்குதயா வர வர காதல் கசக்குதயா மனம்தான் லவ் லவ்வுன்னு அடிக்கும் லவ்வுன்னுதான் துடிக்கும் தோத்து போனா குடிக்கும் பைத்தியம் புடிக்கும் காதல் கசக்குதயா வர வர காதல் கசக்குதயா

ஆண்: யாராரோ காதலிச்சு..ஊஉ.. யாராரோ காதலிச்சு உருப்படல ஒண்ணும் சரிப்படல வாழ்கையிலே என்றும் சுகப்படல காதல்ல படம் எடுத்தா ஓடுமுங்க தியேட்டரிலே ஜனம் கூடுமுங்க

ஆண்: தேவதாஸ் அவன் பார்வதி அம்பிகாபதி அமராவதி கதைய கேளு முடிவ பாரு கடைசியில் சேராம வாழாம செத்தாங்க

ஆண்: எனக்கிந்த காதல் கசக்குதயா வர வர காதல் கசக்குதயா.. மனம்தான் லவ் லவ்வுன்னு அடிக்கும் லவ்வுன்னுதான் துடிக்கும் தோத்து போனா குடிக்கும் பைத்தியம் புடிக்கும் காதல் கசக்குதயா வர வர காதல் கசக்குதயா

ஆண்: எத்தனை சினிமா எத்தனை டிராமா பாத்தாச்சு எத்தனை டூயட் எத்தனை டியூன் கேட்டாச்சு எத்தனை பாட்டு இத்தனை கேட்டு என்னாச்சு புத்தியும் கெட்டு சக்தியும் கெட்டு நின்னாச்சு

ஆண்: கிட்டப்பா அந்த காலத்துல காயாத கானகத்தே பி யூ சின்னப்பா வந்த காலத்துல காதல் கனி ரசமே மன்மத லீலை எம் கே டி காலத்துல

ஆண்: நடையா இது நடையா நம்ம நடிகர் திலகம் பாணியிலே ஹலோ ஹலோ சுகமா அட ஆமாம் நீங்க நலமா எங்கேயும்தான் கேட்டோம் அண்ணன் எம்ஜிஆர் பாட்டுக்கள

ஆண்: இந்த கால இளைஞர் செய்யும் காதலுக்கு இளையராஜா எந்தன் பாட்டிருக்கு வீட்டுல அதை பாடுங்க பொண்டாட்டிய லவ் பண்ணுங்க நம்ம தகப்பன் பேச்ச தாயின் பேச்ச மதிக்கணும் நீயாக பெண் தேட கூடாது

ஆண்: எனக்கிந்த காதல் கசக்குதயா வர வர காதல் கசக்குதயா.... மனம்தான் லவ் லவ்வுன்னு அடிக்கும் லவ்வுன்னுதான் துடிக்கும் தோத்து போனா குடிக்கும் பைத்தியம் புடிக்கும் காதல் கசக்குதயா வர வர காதல் கசக்குதயா கசக்குதயா கசக்குதயா

Male: Kaadhal kasakkudhaiyaa Varavara kaadhal kasakkudhaiyaa Manam thaan love love-nu adikkum Love-nu thaan thudikkum Thottu ponaa kudikkum Paithiyam pidikkum Kaadhal kasakkudhaiyaa Varavara kaadhal kasakkudhaiyaa

Male: Yaaraaro kaadhalichu. uuu Yaaraaro kaadhalichu Uruppadala onnum sarippadala Vaazhkkaiyila endrum sugappadala Kaadhal padam eduthaa odumunga Theatre-la sanam koodumunga

Male: Dhevadhaas avan paarvathi Ambigapathi amaravathi Kadhaiya kelu mudiva paaru Kadaisiyil seraamal vaazhaama sethaanga

Male: Enakkindha kaadhal kasakkudhaiyaa Varavara kaadhal kasakkudhaiyaa Manam thaan love love-nu adikkum Love-nu thaan thudikkum Thothu ponaa kudikkum Paithiyam pidikkum Kaadhal kasakkudhaiyaa

Male: Ethanai cinema Ethanai drama paathaachu Ethanai duet Ethanai tune kettaachu Ethanai paathu Ethanai kettu ennaachu Buthiyum kettu Sakthiyum kettu ninnaachu

Male: Kittappaa andha kaalathula Kaayaadha kaanagatha P U chinnappaa vandha kaalathula Kaadhal kani rasamae Manmadha leelai M K T kaalathula

Male: Nadaiyaa idhu nadaiyaa Namma nadigar thilagam baaniyilae Hello hello sugamaa Ada aamaa neenga nalamaa Engaeyum thaan kettom Annan M G R paattukkala

Male: Indha kaala ilainjar Seiyum kaadhalukku Ilaiyaraja endhan paattirukku Veettula adha paadunga Pondaattiya love pannunga Namma thagappan pecha Thaayin pecha madhikkanum Neeyaaga pen theda koodaadhu

Male: Enakkindha kaadhal kasakkudhaiyaa Varavara kaadhal kasakkudhaiyaa Manam thaan love love-nu adikkum Love-nu thaan thudikkum Thothu ponaa kudikkum Paithiyam pidikkum Kaadhal modhal saadhal Kaadhal kaadhal kasakkudhaiyaa Kasakkudhaiyaa kasakkudhaiyaa.

Other Songs From Aan Paavam (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil song lyrics

  • a to z tamil songs lyrics

  • tamil song lyrics in english translation

  • master the blaster lyrics in tamil

  • kanne kalaimane song karaoke with lyrics

  • tamilpaa

  • movie songs lyrics in tamil

  • maraigirai movie

  • chellama song lyrics

  • christian songs tamil lyrics free download

  • tamil songs to english translation

  • enjoy en jaami lyrics

  • song lyrics in tamil with images

  • new tamil karaoke songs with lyrics

  • enjoy enjaami meaning

  • dhee cuckoo

  • nattupura padalgal lyrics in tamil

  • sarpatta lyrics

  • tamil album song lyrics in english

  • maate vinadhuga lyrics in tamil