Added Date: Feb 11, 2022
ஆண்: குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே ஒரு பூஞ்சோலையே உனக்காகதான் பூத்தாடுதே வா.... வா..
பெண்: குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே ஒரு பூஞ்சோலையே உனக்காகதான் பூத்தாடுதே வா..ஆஅ..
ஆண்: குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே
ஆண்: தொட்டாலே நீ சிணுங்கும் அழகு ஒன்ன தொட்டாலே சிலிர்க்குதடி
பெண்: பட்டாலே பத்திக்கொள்ளும் காதல் இது ஒட்டாதே தள்ளி நில்லு
ஆண்: சிட்டுக்கொரு பட்டுத் துணி கட்டித் தரவா மொட்டுகென முத்துச் சரம் கொட்டித் தரவா
பெண்: ஒட்டிக்கிற கட்டிகிற சிட்டுக் குருவி கட்டுக்கத விட்டு ஒரு பாட்டா படிக்கும்
ஆண்: நெஜமா நெஜமா நான் தவிச்சேன் ஒன்னையே நெனச்சி உயிர் வளர்த்தேன்
பெண்: இது ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்நாளும் உள்ள கதை

பெண்: ஒரு பூஞ்சோலையே உனக்காகதான் பூத்தாடுதே வா..ஆஅ..

பெண்: ராசாதி ராசனத்தான் கட்டிக்கொள்ள ராசாத்தி ஆசைப் பட்டா
ஆண்: ராசாத்தி என்ன செய்வா அவளுக்குன்னு ராசாவா நான் பொறந்தா
பெண்: அன்னைக்கொரு எழுத்த எனக்கெழுதிபுட்டான் இன்னைக்கு அத அழிச்சா அவன் எழுதப்போறான்
ஆண்: பெண்ணே பழி அவன் மேலே சொல்லாதடி ஆண் பாவம் பொல்லாதது கொல்லாதடி
பெண்: தவறோ சரியோ விதி இது தான் சரி தான் சரி தான் வழக்கெதுக்கு
ஆண்: இது ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்நாளும் உள்ள கதை
பெண்: குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே
ஆண்: ஒரு பூஞ்சோலையே உனக்காகதான் பூத்தாடுதே வா.... வா..

Male: Kuyilae kuyilae poonguyilae Mayilae mayilae vaa mayilae Kuyilae kuyilae poonguyilae Mayilae mayilae vaa mayilae Oru poonjolaiyae unakkaaga thaan Poothaadudhae vaa aa.
Female: Kuyilae kuyilae poonguyilae Mayilae mayilae vaa mayilae Kuyilae kuyilae poonguyilae Mayilae mayilae vaa mayilae Oru poonjolaiyae unakkaaga thaan Poothaadudhae vaa aa.
Male: Kuyilae kuyilae poonguyilae Mayilae mayilae vaa mayilae
Male: Thottaalae nee sinungum Azhagu onna Thottaalae silukkudhadi
Female: Pattaalae pathi kollum Kaadhal idhu Ottaadhae thalli nillu
Male: Sittukkoru pattu thuni Katti tharavaa Mottukkena muthu charam Kotti tharavaa
Female: Kottikkira kattikkira Sittu kuruvi Kattu kadha vittu oru Paattaa padikkum
Male: Nejamaa nejamaa Naan thavichen Onaiyae nenachu Uyir valarthen
Female: Idhu aanukkum pennukkum Ennaalum ulla kadha
Male: Kuyilae kuyilae poonguyilae
Mayilae mayilae vaa mayilae
Female: Oru poonjolaiyae unakkaaga thaan
Poothaadudhae vaa aa.
Male: Kuyilae kuyilae poonguyilae Mayilae mayilae vaa mayilae
Female: Raasaathi raasana thaan Katti kolla Raasaathi aasa pattaa
Male: Raasaathi enna seivaa Avalukkinnu raasaavaa Naan porandhaa
Female: Annaikkoru ezhutha Enakkezhudhi puttaan Innikkadha azhichaa Avan ezhudha poraan
Male: Pennae pazhi Avan melae sollaadhadi Aan paavam pollaadhadhu Pollaadhadi
Female: Thavaro sariyo Vidhi idhu thaan Sari thaan sari thaan Vazhakkedhukku
Male: Idhu aanukkum pennukkum Ennaalum ulla kadha
Female: Kuyilae kuyilae poonguyilae
Mayilae mayilae vaa mayilae
Male: Oru poonjolaiyae unakkaaga thaan
Poothaadudhae vaa vaa.
Female: Kuyilae kuyilae poonguyilae Mayilae mayilae vaa mayilae
tamil love song lyrics
top 100 worship songs lyrics tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
old tamil karaoke songs with lyrics free download
maraigirai movie
asuran song lyrics download
romantic love song lyrics in tamil
sarpatta movie song lyrics
cuckoo cuckoo tamil song lyrics
tamil christmas songs lyrics
kadhali song lyrics
aagasam soorarai pottru lyrics
naan pogiren mele mele song lyrics
pularaadha
tamil lyrics video song
ennai kollathey tamil lyrics
tamil karaoke songs with malayalam lyrics
putham pudhu kaalai lyrics in tamil
kanne kalaimane song karaoke with lyrics
tamil songs english translation