Kannadi Kaiyadi Pattalthaane Song Lyrics

Aan Pillai Singam cover
Movie: Aan Pillai Singam (1975)
Music: Vijaya Bhaskar
Lyricists: ‘Avinasi’ Mani
Singers: Vani Jairam

Added Date: Feb 11, 2022

பெண்: கண்ணடி கையடி பட்டால்தானே காதலிலே சுகம் இருக்கும் உடலும் உடலும் ஒன்றால்தானே வாழ்க்கையிலே ரசம் இருக்கும்

பெண்: அம்மாடி தெரியல்லையா இதுகூட புரியல்லையா அம்மமம்மா அம்மாடி தெரியல்லையா இதுகூட புரியல்லையா

பெண்: கோபம் வந்தா அம்மா கூட குழந்தையானாலும் அடிக்கிறாள் கொஞ்ச நேரம் போன பின்னே மார்பில் சேர்த்து அணைக்கிறாள்

பெண்: அடிக்கும் கைதான் அணைக்குமென்று கேள்விப்பட்டதில்லையா அடிக்கும் கைதான் அணைக்குமென்று கேள்விப்பட்டதில்லையா அதிலிருக்கும் சுகத்தை கொஞ்சம் அனுபவிச்சு பாரய்யா...

பெண்: அம்மாடி தெரியல்லையா ஆஹாஹ்ஹ இதுகூட புரியல்லையா

பெண்: சின்ன வயதில் குறும்பு செய்தால் கரும்பு போலே இனிக்குமே கண்ணில் சேர்ந்து காதல் தந்தாய் அரும் மீசை அழகனே

பெண்: முன்னும் பின்னும் தாளம் போட்டு பருவப் பாடல் பாடி வா முன்னும் பின்னும் தாளம் போட்டு பருவப் பாடல் பாடி வா முத்து முத்து அள்ளி வைத்து இளமை கோலம் போடவா

பெண்: அம்மாடி தெரியல்லையா ஆஹாஹ் இதுகூட புரியல்லையா

பெண்: பூவில் செய்த பாவை கையால் வாங்கிக் கொண்டால் வலிக்குமா பாலில் நெய்த பருவப் பெண்ணை தாங்கிக் கொண்டால் கசக்குமா

பெண்: பனியில் மலர்கள் தவழும்போது தென்றல் தொட்டால் வாடுமா பனியில் மலர்கள் தவழும்போது தென்றல் தொட்டால் வாடுமா கனியைப் பிரித்து சுளையை எடுத்து கொடுத்து விட்டேன் போதுமா

பெண்: அம்மாடி தெரியல்லையா ஆஹாஹ் இதுகூட புரியல்லையா அம்மமம்மா அம்மாடி தெரியல்லையா ஆஹாஹ்ஹ இதுகூட புரியல்லையா

Female: Kannaadi kaiyadi pattaalthaanae Kadhalilae sugam irukkum Udalum udalum ondraalthaanae Vaazhkkaiyilae rasam irukkum

Female: Ammaadi theriyallaiyaa Idhukooda puriyallaiyaa Ammamammaa ammaadi theriyallaiyaa Idhu kooda puriyallaiyaa

Female: Kobam vanthaa ammaa kooda Kuzhanthaiyaanaalum adikkiraal Konja neram pona pinnae Maarbil saerththu anaikkiraal

Female: Adikkum kaithaan anaikkumendu Kelvippattathillaiyaa Adikkum kaithaan anaikkumendu Kelvippattathillaiyaa Adhilirukkum sugaththai konjam Anupavichchu paaraiyyaa...

Female: Kannaadi kaiyadi pattaalthaanae Kadhalilae sugam irukkum Udalum udalum ondraalthaanae Vaazhkkaiyilae rasam irukkum

Female: Ammaadi theriyallaiyaa Aahaahha Idhukooda puriyallaiyaa

Female: Chinna vayathil kurumbu seithaal Karumbu polae inikkumae Kannil saernthu kadhal thanthaai Arum meesai azhagane

Female: Munnum pinnum thaalam pottu Paruva paadal paadi vaa Munnum pinnum thaalam pottu Paruva paadal paadi vaa Muththu muththu alli vaiththu Ilamai kolam podavaa

Female: Kannaadi kaiyadi pattaalthaanae Kadhalilae sugam irukkum Udalum udalum ondraalthaanae Vaazhkkaiyilae rasam irukkum

Female: Ammaadi theriyallaiyaa Aahaah Idhukooda puriyallaiyaa

Female: Poovila seitha paavai kaiyaal Vaangi kondaal valikkumaa Paalil neitha paruva pennai Thaangi kondaal kasakkumaa

Female: Paniyil malargal thavazhumpothu Thendral thottaal vaadumaa Paniyil malargal thavazhumpothu Thendral thottaal vaadumaa Kaniyai piriththu sulaiyai eduththu Koduththu vittaen pothumaa

Female: Kannaadi kaiyadi pattaalthaanae Kadhalilae sugam irukkum Udalum udalum ondraalthaanae Vaazhkkaiyilae rasam irukkum

Female: Ammaadi theriyallaiyaa Aahaah Idhukooda puriyallaiyaa Ammaadi theriyallaiyaa Aahaahha Idhukooda puriyallaiyaa

Most Searched Keywords
  • verithanam song lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • veeram song lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • alaipayuthey songs lyrics

  • karaoke for female singers tamil

  • aarathanai umake lyrics

  • asuran mp3 songs download tamil lyrics

  • siruthai songs lyrics

  • alagiya sirukki movie

  • tamil love feeling songs lyrics

  • natpu lyrics

  • sivapuranam lyrics

  • megam karukuthu lyrics

  • baahubali tamil paadal

  • tamil christmas songs lyrics pdf

  • sarpatta movie song lyrics in tamil

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • putham pudhu kaalai song lyrics

  • tamil to english song translation

Recommended Music Directors