Serthukko Kaasu Song Lyrics

Aan Pillai Singam cover
Movie: Aan Pillai Singam (1975)
Music: Vijaya Bhaskar
Lyricists: ‘Avinasi’ Mani
Singers: Vani Jairam

Added Date: Feb 11, 2022

பெண்: சேர்த்துக்கோ காசு சேர்த்துக்கோ சேர்த்துக்கோ காசு சேர்த்துக்கோ சேரும்போதே பார்த்துக்கோ சேர்த்துக்கோ காசு சேர்த்துக்கோ சேரும்போதே பார்த்துக்கோ

பெண்: செல்வம் இருந்தால் உலகம் வணங்கும் செல்வம் இருந்தால் உலகம் வணங்கும்

பெண்: சேர்த்துக்கோ காசு சேர்த்துக்கோ...ஓ..ஓ..

பெண்: ஆசையுள்ள பக்கம் வெள்ளி காசையள்ளி வீசு ஓடி வந்து நிற்கும் நீ சொன்னதெல்லாம் கேட்கும் ஆசையுள்ள பக்கம் வெள்ளி காசையள்ளி வீசு ஓடி வந்து நிற்கும் நீ சொன்னதெல்லாம் கேட்கும்

பெண்: பேரும் புகழும் தேவையில்லை ஹா நாளும் சுகத்தை அனுபவிப்போம்

பெண்: வெள்ளை காக்கா ஒன்று அங்கே போகுதென்று சொன்னால் ஆமாம் சாமி போட இங்கே ஆயிரம் பேர் உண்டு

பெண்: எல்லாம் பணத்தின் லீலைகளே யாரும் அதன் முன் அடிமைகளே

Female: Saerththuko kaasu saerththukko Saerththuko kaasu saerththukko Saeumpothae paarththukko Saerththuko kaasu saerththukko Saeumpothae paarththukko

Female: Selvam irunthaal ulagam vanagum Selvam irunthaal ulagam vanagum

Female: Saerththuko kaasu saerththukko...oo...oo..

Female: Aasaiyulla pakkam velli kaasaiyalli veesu Odi vanthu nirkkum nee sonnathellaam ketkkum Aasaiyulla pakkam velli kaasaiyalli veesu Odi vanthu nirkkum nee sonnathellaam ketkkum

Female: Perum Puazhum thevaiyillai Haa naalum sugaththai anupavippom

Female: Selvam irunthaal ulagam vanagum Selvam irunthaal ulagam vanagum

Female: Saerththuko kaasu saerththukko...oo...oo..

Female: Vellai kaakka ondru Angae poguthendru sonnaal Aamaam saami poda Ingae aayiram per undu

Female: Ellaam panaththin leelaigalae Yaarum adhan mun adimaigalae

Female: Selvam irunthaal ulagam vanagum Selvam irunthaal ulagam vanagum

Female: Saerththuko kaasu saerththukko...oo...oo..

Most Searched Keywords
  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • soorarai pottru movie lyrics

  • nee kidaithai lyrics

  • maara song lyrics in tamil

  • tamil song lyrics 2020

  • tamil love feeling songs lyrics download

  • cuckoo cuckoo lyrics dhee

  • comali song lyrics in tamil

  • chellamma song lyrics

  • neeye oli lyrics sarpatta

  • tamil song lyrics video download for whatsapp status

  • karnan movie lyrics

  • karaoke songs tamil lyrics

  • thangamey song lyrics

  • tamil karaoke old songs with lyrics 1970

  • master song lyrics in tamil free download

  • tamil christian songs karaoke with lyrics

  • thamizha thamizha song lyrics

  • nattupura padalgal lyrics in tamil

  • na muthukumar lyrics