Added Date: Feb 11, 2022
ஆண்: கடலோரம் கடலோரம் அலைகள் ஓடி விளையாடும்
ஆண்: வலை வீசு வலை வீசு வாட்டம் பார்த்து வலை வீசு
ஆண்: அம்மா கடலம்மா எங்க உலகம் நீயம்மா
ஆண்கள்: தினம் ஆடி ஓடி பொழைக்கும் எங்க பசியைத் தீர்க்கும் சாமி நீயே

ஆண்: ஏ....
ஆண்: ஏலே லேலே லோ
ஆண்: {ஏலே லே லோ
ஆண்: ஏலே லேலே லோ} (4)
ஆண்: வயலில்லை வாய்க்காலில்லை விதை போடவில்லை மரம் வச்சு தண்ணி ஊத்தி பலன் தேடவில்லை

ஆண்: நீ தந்தா சாப்பாடு
ஆண்: இல்லேன்னா கூப்பாடு
ஆண்: இருப்பதையெல்லாம் கொடுப்பாயே என் அம்மா
ஆண்: இல்லேன்னு சொன்னதில்ல எங்க கடலம்மா
ஆண்: ஹோய்

ஆண்: அம்மா கடலம்மா
ஆண்: எங்க உலகம் நீயம்மா

ஆண்: நிலத்துக்கு சொந்தக்காரன் பல பேரு உண்டு கடலுக்கு சொந்தம் பேச உலகத்தில் யாரு

ஆண்: உழைச்சாக்க கைமேலே பொன்னாக தருவாயே

ஆண்: ஹோய்ய்
ஆண்: கடலோரம்.ஹோய் கடலோரம்.ஹோய் அலைகள் ஓடி விளையாடும்
ஆண்: வலை வீசு...அஹா வலை வீசு..அஹா வாட்டம் பார்த்து வலை வீசு

ஆண்கள்: கடலோரம் கடலோரம் அலைகள் ஓடி விளையாடும்
ஆண்: ஏய்

Male: Kadaloram kadaloram Alaigal odi vilaiyaadum
Male: Valai veesu valai veesu Vaattam paarthu valai veesu
Male: Ammaa kadalammaa Enga ulagam neeyammaa
Males: Dhinam aadi odi pozhaikkum Enga pasiyai theerkkum saami neeyae
Male: Kadaloram kadaloram Alaigal odi vilaiyaadum
Male: Kadaloram kadaloram Alaigal odi vilaiyaadum
Male: Ye.
Male: Yele lele lo
Male: {Yele.lele lo
Male: Yele lele lo} (4)
Male: Vayal illa vaaikkaal illa Vithai podavilla Maram vachu thanni ooththi Palan thedavilla
Male: Vayal illa vaaikkaal illa Vithai podavilla Maram vachu thanni ooththi Palan thedavillau thanni ooththi Palan thedavilla
Male: Nee thanthaa saappaadu
Male: Illennaa kooppaadu
Male: Iruppathaiyellaam Koduppaayae en ammaa
Males: Illaennu sonnathilla Enga kadalammaa
Male: Hoi
Male: Kadaloram kadaloram Alaigal odi vilaiyaadum
Male: Valai veesu valai veesu Vaattam paarthu valai veesu
Male: Ammaa kadalammaa
Male: Enga ulagam neeyammaa
Males: Dhinam aadi odi pozhaikkum Enga pasiyai theerkkum saami neeyae
Male: Kadaloram kadaloram Alaigal odi vilaiyaadum
Male: Nilathukku sonthakkaaran Pala peru undu Kadalukku sontham pesa Ulagathil yaaru

Male: Uzhaichaakka kaimelae Ponnaaga tharuvaayae
Male: Iruppathaiyellaam Koduppaayae en ammaa
Males: Illaennu sonnathilla Enga kadalammaa
Male: Hoi
Male: Kadaloram .hoi Kadaloram.hoi Alaigal odi vilaiyaadum.hoi
Male: Valai veesu .ahaaa Valai veesu.ahaaa Vaattam paarthu valai veesu
Male: Ammaa kadalammaa
Male: Enga ulagam neeyammaa
Males: Dhinam aadi odi pozhaikkum Enga pasiyai theerkkum saami neeyae
Male: Kadaloram kadaloram Alaigal odi vilaiyaadum
Males: Kadaloram kadaloram Alaigal odi vilaiyaadum
Male: Yei
Males: Kadaloram kadaloram Alaigal odi vilaiyaadum
lyrical video tamil songs
ilayaraja songs tamil lyrics
karnan movie lyrics
thalapathi song in tamil
tamil songs to english translation
kai veesum
tamil tamil song lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
master lyrics tamil
malare mounama karaoke with lyrics
master vijay ringtone lyrics
kadhal theeve
tholgal
kaatrin mozhi song lyrics
lollipop lollipop tamil song lyrics
whatsapp status lyrics tamil
anbe anbe song lyrics
maate vinadhuga lyrics in tamil
kaathuvaakula rendu kadhal song
google google panni parthen song lyrics in tamil