Added Date: Feb 11, 2022
ஆண்: மாமரச்சோலையில் பூ மழை தேடுது மழை மேகம் வர வேண்டும் சில்லுன்னு காத்தடிச்சா சந்தோஷம் சேருது சில்லுன்னு காத்தடிச்சா சந்தோஷம் சேருது
ஆண்: மேகம் கருக்குது மழை வர பார்க்குது வீசி அடிக்குது காத்து காத்து
பெண்: {ஏன் நிறுத்திட்டீங்க
ஆண்: சும்மா பாடுனேன்
பெண்: பாட்டு ரொம்ப நல்லா இருக்கு பாடுங்களேன் பாடுங்களேன்
ஆண்: எனக்கும் ஒன்னும் பிரமாதம்மா பாட தெரியாது சின்ன வயசுல இருந்து நாட்டு பாடல் பாடுவேன்
பெண்: நான் என்ன உங்கள கச்சேரிய பண்ண சொல்றேன் எனக்கும் இந்த மாதிரி நாட்டு பாடல்னா ரொம்ப புடிக்கும் ஹ்ம்ம் பாடுங்களேன்} (டயலாக்)
ஆண்: மேகம் கருக்குது மழை வர பார்க்குது வீசி அடிக்குது காத்து காத்து மழைக் காத்து

பெண்: காத்து மழைக் காத்து மேகம் கருக்குது மழை வர பார்க்குது வீசி அடிக்குது காத்து காத்து மழைக் காத்து ஒயிலாக மயிலாடும் அலை போல மனம் பாடும்
பெண்: காத்து மழைக் காத்து மேகம் கருக்குது மழை வர பார்க்குது வீசி அடிக்குது காத்து காத்து மழைக் காத்து
ஆண்: தொட்டு தொட்டு பேசும் சிட்டு துள்ளி துள்ளி ஓடுவதென்ன
பெண்: தொட்டு தொட்டு பேசும் சிட்டு துள்ளி துள்ளி ஓடுவதென்ன தென்றல் பட்டு ஆடும் மொட்டு அள்ளி வந்த வாசம் என்ன ஏதோ நெஞ்சில் ஆசை வந்து. ஏதோ நெஞ்சில் ஆசை வந்து.
ஆண்: ஏதோ நெஞ்சில் ஆசை வந்து என்னென்னமோ ஆகிப் போச்சு
பெண்: சேராமல் தீராது வாடக் குளிரில் வாடுது மனசு

பெண்: பூவுக்குள்ள
ஆண்: வாசம் வச்சான்
பெண்: பாலுக்குள்ள
ஆண்: நெய்யை வச்சான்
பெண்: பூவுக்குள்ள
ஆண்: வாசம் வச்சான்
பெண்: பாலுக்குள்ள
ஆண்: நெய்யை வச்சான் கண்ணுக்குள்ள என்ன வச்சான் பொங்குதடி என் மனசு
பெண்: கண்ணுக்குள்ள என்ன வச்சான் பொங்குதடி என் மனசு பார்த்த கண்ணு சொக்கி சொக்கி பைத்தியம்தான் ஆகிப்போச்சு நீ...ஈ...
ஆண்: நீராடி நீ வாடி ஆசை மயக்கம் போடுற வயசு
பெண்: மேகம் கருக்குது மழை வர பார்க்குது வீசி அடிக்குது காத்து காத்து மழைக் காத்து
ஆண்: ஒயிலாக மயிலாடும் அலை போல மனம் பாடும்

பெண்: காத்து மழைக் காத்து

Male: Maamara cholaiyum Poo mazhai thaedudhu Mazhai megam vara vendum Sillunnu kaathadichaa sandhosham serudhu Sillunnu kaathadichaa sandhosham serudhu
Male: Megam karukkudhu Mazha vara paakkudhu Veesi adikkudhu kaathu kaathu
Female: {Yen niruthitteenga
Male: Summa paadunen
Female: Paattu romba nallaa irukku
Paadungalaen paadungalaen
Male: Enakku onnum pramaadhama
Paada theriyaadhu
Chinna vayasula irunthu
Naatu paadal paaduven
Female: Naan enna ungala Katcheriya panna solren Enakkum intha maadhiri Naatu paadal na Romba pudikkum hmm paadungalaen} (Dialogue)
Male: Megam karukkudhu Mazha vara paakkudhu Veesi adikkudhu kaathu Kaathu mazha kaathu

Female: Kaathu mazha kaathu Megam karukkudhu Mazha vara paakkudhu Veesi adikkudhu kaathu Kaathu mazha kaathu Oyilaaga mayilaadum Alai pola manam paadum
Female: Kaathu mazha kaathu Megam karukkudhu Mazha vara paakkudhu Veesi adikkudhu kaathu Kaathu mazha kaathu
Male: Thottu thottu pesum chittu Thulli thulli oduvadhenna
Female: Thottu thottu pesum chittu Thulli thulli oduvadhenna Thendral pattu aadum mottu Alli vandha vaasam enna Yedho nenjil aasai vandhu. Yedho nenjil aasai vandhu.
Male: Yedho nenjil aasai vandhu Ennennamo aagi pochu
Female: Seraamal theeraadhu Vaada kuliril vaadudhu manasu
Male: Kaathu mazha kaathu Megam karukkudhu Mazha vara paakkudhu Veesi adikkudhu kaathu Kaathu mazha kaathu
Female: Poovukkulla
Male: Vaasam vachaan
Female: Paalukkulla
Male: Neiya vachaan
Female: Poovukkulla
Male: Vaasam vachaan
Female: Paalukkulla
Male: Neiya vachaan
Kannukkulla enna vachaan
Pongudhadi en manasu
Female: Kannukkulla enna vachaan Pongudhadi en manasu Paartha kannu sokki sokki Paithiyam thaan aagi pochu Nee.eee.
Male: Neeraadi nee vaadi Aasai mayakkam podura vayasu
Female: Kaathu mazha kaathu Megam karukkudhu Mazha vara paakkudhu Veesi adikkudhu kaathu Kaathu mazha kaathu
Male: Oyilaaga mayilaadum Alai pola manam paadum
Male: Megam karukkudhu Mazha vara paakkudhu Veesi adikkudhu kaathu Kaathu mazha kaathu
Female: Kaathu mazha kaathu
minnale karaoke
mangalyam song lyrics
share chat lyrics video tamil
vijay and padalgal
easy tamil songs to sing for beginners with lyrics
padayappa tamil padal
tamil gana lyrics
neerparavai padal
soorarai pottru song lyrics tamil download
chellamma chellamma movie
tamil song writing
tamil album song lyrics in english
chellama song lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
soorarai pottru song lyrics tamil
en kadhale en kadhale karaoke
malargale malargale song
thendral vanthu ennai thodum karaoke with lyrics
cuckoo cuckoo lyrics tamil
cuckoo cuckoo dhee lyrics