Oru Raagam Sad Song Lyrics

Aanandha Raagam cover
Movie: Aanandha Raagam (1982)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: K. J. Yesudhas

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஅ..ஆஅ..ஆஅ..ஆ..ஆ.ஆஅ.. ஆஅ..ஆஅ..ஆஅ..ஆ..ஆ.ஆஅ.. ஆஅ..ஆஅ..ஆஅ.ஹா.ஆஅ..

ஆண்: ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ மனதோடு ஊஞ்சல் ஆடுதோ தினம் உறங்காமல் வாடுதே நிஜம் நிழலாகி போனதே ஓ நெஞ்சமே பூங்காற்றிலே பதில் கொடு

ஆண்: ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

ஆண்: எங்கே சென்றபோதும் மனம்போல வாழ்க வாழ்க ஏழை நெஞ்சின் பாடல் உனை சேர வேண்டும் வாழ்க

ஆண்: ஏழை எந்தன் பேராம் சோகம் எந்தன் ஊராம் ஊரைப் பார்த்து போகிறேன் அனாதையாக போகிறேன் என் உள்ளம் என்றும் உன்னை பாடுமே

Male: Aaa..aaa..aaa..aa..aa..aaa.. Aaa..aaa..aaa..aa..aa..aaa.. Aa..aa.aa.aa.haa.aa.

Male: Oru raagam paadalodu Kaadhil kettadho Mandhodu oonjalaadudho Dhinam urangaamal vaadudhae Nijam nizhalaagi ponadhae O nenjamae poongaatrilae Badhil kodu

Male: Oru raagam paadalodu Kaadhil kettadho Mandhodu oonjalaadudho

Male: Engae sendra podhum Manam pola vaazhga vaazhga Ezhai nenjil paadal Unai chaera vendum vaazhga

Male: Ezhai endhan peraam Sogam endhan ooraam Oorai paarthu pogiren Anaadhai aaga pogiren En ullam endrum unnai paadumae

Male: Oru raagam paadalodu Kaadhil kettadho Mandhodu oonjalaadudho

Other Songs From Aanandha Raagam (1982)

Most Searched Keywords
  • karaoke with lyrics tamil

  • gaana song lyrics in tamil

  • only tamil music no lyrics

  • chellama song lyrics

  • medley song lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics tamil

  • enjoy enjami song lyrics

  • lyrics of google google song from thuppakki

  • alagiya sirukki ringtone download

  • sarpatta song lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • nee kidaithai lyrics

  • tamil karaoke for female singers

  • ithuvum kadanthu pogum song lyrics

  • tamil love feeling songs lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • aasirvathiyum karthare song lyrics

  • bigil song lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • youtube tamil karaoke songs with lyrics