Added Date: Feb 11, 2022
குழு: ஆஅ..ஆஅ..ஆஅ..ஆ..ஆ.ஆஅ.. ஆஅ..ஆஅ..ஆஅ..ஆ..ஆ.ஆஅ.. ஆஅ..ஆஅ..ஆஅ.ஹா.ஆஅ..
ஆண்: ஹ்ம்ம்..ம்ம்ம்.ம்ம்
பெண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஆண்: ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
பெண்: தினம் உறங்காமல் வாடுதே சுகம் உறவாடத் தேடுதே ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது

பெண்: மாலை நேரக் காற்றே மகிழ்ந்தாடும் தென்னங்கீற்றே மாலை சூடினாலும் என்னை ஆளும் தெய்வம் நீயே
ஆண்: காதல் தேவி எங்கே தேடும் நெஞ்சம் அங்கே தேரில் போகும் தேவதை நேரில் வந்த நேரமே என் உள்ளம் இன்று வானில் போகுதே

குழு: ஓஒ..ஓஒ.ஓ.
ஆண்: ஏதோ நூறு ஜென்மம் ஒன்று சேர்ந்து வந்த சொந்தம் வாழும் காலம் யாவும் துணையாக வேண்டும் என்றும்
பெண்: காலம் தந்த பந்தம் காதல் எனும் கீதம் ஜீவநாகம் கேட்குதே சேர்ந்து இன்பம் கூட்டுதே வராத காலம் வந்து சேர்ந்ததே
பெண்: ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
ஆண்: தினம் உறங்காமல் வாடுதே சுகம் உறவாடத் தேடுதே ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது
இருவர்: ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

Chorus: Aaa..aaa..aaa..aa..aa..aaa.. Aaa..aaa..aaa..aa..aa..aaa.. Aa..aa.aa.aa.haa.aa.
Male: Hmm.mmm.mm
Female: Hmm mm mmm
Male: Oru raagam paadalodu Kaadhil kettadho Mandhodu oonjalaadudho
Female: Dhinam urangaamal vaadudhae Sugam uravaada thedudhae O nenjamae oraayiram sugam idhu
Male: Oru raagam paadalodu Kaadhil kettadho Mandhodu oonjalaadudho
Female: Maalai nera kaatrae Magizhndhaadum thennangeetrae Maalai soodi naalum Enai aalum dheivam neeyae
Male: Kaadhal dhevi engae Thedum nenjam angae Thaeril pogum dhevadhai Neril vandha neramae En ullam indru vaanil pogudhae
Male: Oru raagam paadalodu Kaadhil kettadho Mandhodu oonjalaadudho
Chorus: Ooo. ooo. oo.
Male: Yedho nooru jenmam Ondru serndhu vandha sondham Vaazhum kaalam yaavum Thunaiyaaga vendum endrum
Female: Kaalam thandha bandham Kaadhal ennum geetham Jeevanaaga ketkkudhae Serndhu inbam koottudhae Varaadha kaalam vandhu serndhadhae
Male: Oru raagam paadalodu Kaadhil kettadho Mandhodu oonjalaadudho
Male: Dhinam urangaamal vaadudhae Sugam uravaada thedudhae O nenjamae oraayiram sugam idhu
Both: Oru raagam paadalodu Kaadhil kettadho Mandhodu oonjalaadudho
kanthasastikavasam lyrics
padayappa tamil padal
tamil film song lyrics
ilayaraja song lyrics
bhagyada lakshmi baramma tamil
anbe anbe song lyrics
master tamil lyrics
amarkalam padal
nee kidaithai lyrics
raja raja cholan song lyrics in tamil
kaatrin mozhi song lyrics
google google panni parthen ulagathula song lyrics
tamil song lyrics whatsapp status download
karaoke for female singers tamil
tamil love song lyrics
kutty pattas tamil full movie
bigil unakaga
kai veesum
karnan movie songs lyrics
tamil songs lyrics download free