Arul Kann Paarvai Song Lyrics

Aanazhagan cover
Movie: Aanazhagan (1995)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: அருள் கண்பார்வை கிடைக்காதோ அருள் கண்பார்வை கிடைக்காதோ திருமகளே நல்ல வரமருளே அதற்கிணையோ இங்கு பெறும் பொருளே வளங்களும் நலன்களும் வளங்களும் நலன்களும் அமைந்திட

பெண்: அருள் கண்பார்வை கிடைக்காதோ அருள் கண்பார்வை கிடைக்காதோ

பெண்: சா நிரிசா நிதபா மதப மக சரி கமப தநி சரிகரி நிரிநீ தபமா பமகரி சரிக மாபா தநிசா நிசரி கரிச நிநிச ரிசநி தநிச பதநிச ரிசநி தநிச நிதப மபத நிசரிக

பெண்: பால் பொங்கும் கடல் மீது பிறந்தவளே அந்த பரந்தாமன் வள மார்பில் உறைத்தவளே

பெண்: பால் பொங்கும் கடல் மீது பிறந்தவளே அந்த பரந்தாமன் வள மார்பில் உறைத்தவளே

பெண்: உனைத் தொழுதால் .. ஆ...ஆ...அ...ஆ...ஆ. உனைத் தொழுதால் பழவினை அகலும் பதத்தினை பணிந்தவர் நினைத்த அனைத்தும் நிதமும் அருளும்

பெண்: கண்பார்வை கிடைக்காதோ அருள் கண்பார்வை கிடைக்காதோ

Female: Arul kan paarvai kidaikkaadho Arul kan paarvai kidaikkaadho Thirumagalae nalla varam arulae Adharkkinaiyo ingu perum porulae Valangalum nalangalum Valangalum nalangalum amaindhida

Female: Arul kan paarvai kidaikkaadho Arul kan paarvai kidaikkaadho

Female: Saa nirisaa nidhapaa madhapa maga Sari gamapa dhani Sarigari nirinee dhapamaa Pamagari sariga maapaa dhanisaa nisari Garisa ninisa risani dhanisa padhanisa Risani dhanisa nidhapa mapadha nisariga

Female: Paal pongum kadal meedhu Pirandhavalae Andha parandhaaman vala maarbil Uraindhavalae

Female: Paal pongum kadal meedhu Pirandhavalae Andha parandhaaman vala maarbil Uraindhavalae

Female: Unai thozhudhaal. Aa. aa. aa. aa. aa. Unai thozhudhaal pazhavinai agalum Paadhathinai panindhavar Ninaitha anaithum nidhamum arulum

Female: Kan paarvai kidaikkaadho Arul kan paarvai kidaikkaadho

Other Songs From Aanazhagan (1995)

Eley Matchi Song Lyrics
Movie: Aanazhagan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Konjum Pura Song Lyrics
Movie: Aanazhagan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Nillatha Vennila Song Lyrics
Movie: Aanazhagan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Kanne Indru Song Lyrics
Movie: Aanazhagan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • tamil duet karaoke songs with lyrics

  • hanuman chalisa tamil translation pdf

  • tamil karaoke male songs with lyrics

  • you are my darling tamil song

  • sri guru paduka stotram lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for female singers

  • tamil love song lyrics

  • alaipayuthey karaoke with lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • old tamil christian songs lyrics

  • tamil songs with lyrics in tamil

  • tamil song lyrics video download for whatsapp status

  • uyirae uyirae song lyrics

  • maara song tamil lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • 3 song lyrics in tamil

  • tamil whatsapp status lyrics download

  • asuran song lyrics in tamil download

  • vijay and padalgal

  • baahubali tamil paadal