Added Date: Feb 11, 2022
ஆண்: கண்ணே இன்று கல்யாண கதை கேளடி
ஆண்: கண்ணே இன்று கல்யாண கதை கேளடி கண்ணே இன்று கல்யாண கதை கேளடி
குழு: கேளடி
ஆண்: அன்பே இன்று பொன்னான திருநாளடி
குழு: நாளடி
பெண்: பன்னீர் பூவே வா வா செந்தேன் வேண்டும் தா தா
ஆண்: முத்துப் பல்லக்கிலே இந்த தத்தை ஆடி வர
பெண்: கண்ணே இன்று கல்யாண கதை கேளடி
குழு: கேளடி
ஆண்: அன்பே இன்று பொன்னான திருநாளடி
குழு: நாளடி
குழு: ..........
ஆண்: கோடைக்கானல் சாரலில்
ஆண்: ஆஅ..ஆஅ..ஆ..ஆ...ஆ..ஆ..
ஆண்: கோடைக்கானல் சாரலில் குறிஞ்சி ஒன்று ஆடுது கூட வந்த காதலன் சூடிக் கொள்ளும் நாளிது
பெண்: ஒவ்வொரு நாளும் காமதேவன் தேர் வரும்
குழு: ஓஹோ..ஹோ..
பெண்: உன்னுடன் நானும் போக வேண்டும் ஊர்வலம்
குழு: ஓஹோ..ஹோ..
ஆண்: உள்ளது யாவும் என்னை சேர்ந்த சீதனம்
குழு: ஓஹோ..ஹோ..
ஆண்: அள்ளிட வேண்டும் ஆவல் தீர வாலிபம்
குழு: ஓஹோ..ஹோ..
பெண்: உன்னால் சின்ன சின்ன எண்ணமெல்லாம் அரங்கேறுமே
ஆண்: பொண்ணே தமிழ் பெண்ணே இன்று சொல்வாய் புது ராகமே
பெண்: கண்ணே இன்று கல்யாண கதை கேளடி
குழு: கேளடி
பெண்: அன்பே இன்று பொன்னான திருநாளடி
குழு: நாளடி
ஆண்: பன்னீர் பூவே வா வா செந்தேன் வேண்டும் தா தா
பெண்: முத்துப் பல்லக்கிலே இந்த தத்தை ஆடி வர
ஆண்: கண்ணே இன்று கல்யாண கதை கேளடி
குழு: கேளடி
ஆண்: அன்பே இன்று
குழு: ............
பெண்: நீயில்லாத நாளெல்லாம்
குழு: ஹா..ஆஅ..ஆஅ...ஆ...ஆ...ஆ...
பெண்: நீயில்லாத நாளெல்லாம் நெரிஞ்சி முள்ளில் தூங்கினேன் நீண்ட நேரம் ராவெல்லாம் நெருப்பு மூச்சு வாங்கினேன்
ஆண்: எத்தனை காலம் பாவம் இந்த தொல்லையோ
குழு: ஓஹோ..ஹோ..
ஆண்: என்னிடம் கூற தோழி யாரும் இல்லையோ
குழு: ஓஹோ..ஹோ..
பெண்: என்றென்றும் என்னை நீங்கிடாமல் வாழ்ந்திடு
குழு: ஓஹோ..ஹோ..
பெண்: கற்பக சோலை காய்ந்திடாமல் நீர் விடு
குழு: ஓஹோ..ஹோ..
ஆண்: வந்தேன் என்னை தந்தேன் உன்னை கொண்டேன் இது போதுமா
பெண்: தொட்டால் விரல் பட்டால் நெஞ்சின் உள்ளே அலை மோதுமா.

Male: Kannae indru kalyaana kadhai keladi
Male: Kannae indru kalyaana kadhai keladi
Kannae indru kalyaana kadhai keladi
Chorus: Keladi
Male: Anbae indru ponnaana thirunaaladi
Chorus: Naaladi
Female: Panneer poovae vaa vaa Senthaen vendum thaa thaa
Male: Muthu pallakkilae Indha thathai aadi vara
Female: Kannae indru kalyaana kadhai keladi
Chorus: Keladi
Male: Anbae indru ponnaana thirunaaladi
Chorus: Naaladi
Chorus: Ohoo oo oo hoo ooo oo oooo Ohoo oo oo hoo ooo oo oooo
Male: Kodaikkaanal saaralil.
Male: Aaa.aaa.aa.aa.aa.aa.
Male: Kodaikkaanal saaralil Kurinji ondru aadudhu Kooda vandha kaadhalan Soodi kollum naal idhu
Female: Ovvoru naalum kaama dhevan
Thaer varum
Chorus: Oho ..oo.
Female: Unnudan naanum poga vendum
Oorvalam
Chorus: Oho ..oo.
Male: Ulladhu yaavum ennai serndha
Seedhanam
Chorus: Oho ..oo.
Male: Allida vendum aaval theera vaalibam
Chorus: Oho ..oo.
Female: Unnaal chinna chinna Ennam ellaam arangaerumae
Male: Pennae thamizh panane Indru solvaai pudhu raagamae
Female: Kannae indru kalyaana kadhai keladi
Chorus: Keladi
Female: Anbae indru ponnaana thirunaaladi
Chorus: Naaladi
Male: Panneer poovae vaa vaa
Senthaen vendum thaa thaa
Female: Muthu pallakkilae indha thathai aadi vara
Male: Kannae indru kalyaana kadhai keladi
Chorus: Keladi
Male: Anbae indru...
Chorus: ............
Female: Nee illaadha naal ellaam.
Chorus: Haa..aaa.aaa..aa.aa.aa.
Female: Nee illaadha naal ellaam Nerunji mullil thoonginen Neenda neram raavellaam Neruppu moochu vaanginen
Male: Ethanai kaalam paavam indha
Thollaiyo
Chorus: Oho ..oo.
Male: Ennidam koora thozhi yaarum illaiyo
Chorus: Oho ..oo.
Female: Endrendrum ennai neengidaamal
Vaazhndhidu
Chorus: Oho ..oo.
Female: Karpaga cholai kaainthidaamal
Neer vidu
Chorus: Oho ..oo.
Male: Vandhen ennai thandhaen
Unnai konden idhu podhumaa
Female: Thottaal viral pattaal
Nenjin ulale alai modhumaa
Male: Kannae indru kalyaana kadhai keladi
Chorus: Keladi
Male: Anbae indru ponnaana thirunaaladi
Chorus: Naaladi
Female: Panneer poovae vaa vaa Senthaen vendum thaa thaa
Male: Muthu pallakkilae Indha thathai aadi vara
Female: Kannae indru kalyaana kadhai keladi
Chorus: Keladi
Male: Anbae indru ponnaana thirunaaladi
Chorus: Naaladi
karnan movie song lyrics in tamil
master songs tamil lyrics
tamil film song lyrics
tamil song lyrics in english translation
song lyrics in tamil with images
soorarai pottru songs singers
oru vaanavillin pakkathilae song lyrics
soorarai pottru kaattu payale lyrics
tamil christian songs with lyrics and guitar chords
kutty pattas full movie in tamil download
teddy en iniya thanimaye
malargale malargale song
kutty story in tamil lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
kadhal album song lyrics in tamil
mahabharatham lyrics in tamil
thamirabarani song lyrics
friendship song lyrics in tamil
tamil love feeling songs lyrics for him
kadhal theeve