Aaru Maname Song Lyrics

Aandavan Kattalai  cover
Movie: Aandavan Kattalai (1964)
Music: M.S. Viswanathan
Lyricists: Kannadasan
Singers: T.M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: { ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு } (2)

ஆண்: சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு { தெய்வத்தின் கட்டளை ஆறு } (2)

ஆண்: ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

ஆண்: { ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி } (2)

ஆண்: { சொல்லுக்கு செய்கை பொன்னாகும் வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும் } (2)

ஆண்: இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் { எல்லா நன்மையும் உண்டாகும் } (2)

ஆண்: { உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்

ஆண்: நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும் } (2)

ஆண்: { உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும்} (2)

ஆண்: இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில் { எல்லா நன்மையும் உண்டாகும் } (2)

ஆண்: ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்

ஆண்: அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்

ஆண்: இதில் மிருகம் என்பது கள்ள மனம் உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்

ஆண்: இந்த ஆறு கட்டளை அறிந்த மனது { ஆண்டவன் வாழும் வெள்ளை மனம் } (2)

Male: { Aaru manamae Aaru andha aandavan Kattalai aaru } (2)

Male: Sernthu manithan Vaazhum vagaiku { Deivathin kattalai aaru } (2)

Male: Aaru manamae Aaru andha aandavan Kattalai aaru

Male: { Ondrae solvaar Ondrae seivaar ullathil Ullathu amaithi inbathil Thunbam thunbathil inbam Iraivan vagutha niyathi } (2)

Male: { Solluku seigai Ponnaagum varum Thunbathil inbam pattagum } (2)

Male: Indha irandu Kattalai arintha manathil { Ella nanmaiyum undaagum } (2)

Male: { Aaru manamae Aaru andha aandavan Kattalai aaru } (2)

Male: { Unmaiyai solli Nanmaiyai seithaal Ulagam unnidam mayangum

Male: Nilai uyarumbothu Panivu kondaal uyirgal Unnai vanangum } (2)

Male: { Unmai Enbathu anbagum Perum panivu Enbathu panbagum } (2)

Male: Indha naanku Kattalai arintha manathil { Ella nanmaiyum undaagum } (2)

Male: { Aaru manamae Aaru andha aandavan Kattalai aaru } (2)

Male: Aasai kobam Kalavu kolbavan pesa Therintha mirugam

Male: Anbu nandri Karunai kondavan Manitha vadivil deivam

Male: Idhil mirugam Enbathu kalla manam Uyar deivam enbathu Pillai manam

Male: Indha aaru Kattalai arintha manathu { Aandavan vaazhum Vellai manam } (2)

Male: Aaru manamae Aaru andha aandavan Kattalai aaru

Male: Sernthu manithan Vaazhum vagaiku { Deivathin kattalai aaru } (2)

Male: Aaru manamae Aaru andha aandavan Kattalai aaru

Most Searched Keywords
  • maara movie song lyrics

  • tamil album song lyrics in english

  • tamil music without lyrics

  • kanthasastikavasam lyrics

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • lyrics of soorarai pottru

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • tamil songs to english translation

  • poove sempoove karaoke with lyrics

  • alagiya sirukki tamil full movie

  • lyrics song status tamil

  • sarpatta lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • velayudham song lyrics in tamil

  • rasathi unna song lyrics

  • soorarai pottru song lyrics

  • master tamil padal

  • asuran mp3 songs download tamil lyrics

  • mudhalvan songs lyrics

  • soorarai pottru movie song lyrics

Recommended Music Directors