Azhage Vaa Song Lyrics

Aandavan Kattalai  cover
Movie: Aandavan Kattalai (1964)
Music: Viswanathan – Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: அழகே வா...அருகே வா... அலையே வா.. தலைவா வா.. அழகே வா..

பெண்: அழகே வா...அருகே வா அலையே வா.. தலைவா வா.. அழகே வா வா வா அழகே வா

பெண்: ஆலய கலசம் ஆதவனாலே மின்னுதல் போலே மின்னுது இங்கே

பெண்: ஒரு கேள்வியை உன்னிடம் கேட்டுவிட்டேன் நான் கேட்டதை எங்கே போட்டுவிட்டாய்

பெண்: என்ன தேடுகின்றாய் எங்கே ஓடுகின்றாய் உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய் உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய்

பெண்: இன்ப ஆற்றினில் ஓடம் ஓடிவரும் அந்த ஓடத்தில் உலகம் கூடி வரும்

பெண்: நம் முன்னவர்கள் வெறும் முனிவரில்லை அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை

பெண்: ஒரு மொழி அறியாத பறவைகளும் இன்ப வழியறியும் இந்த உறவறியும்

பெண்: இரு விழியிருந்தும் நல்ல மொழியிருந்தும் இங்கு வழியிருந்தும் ஏன் மயங்குகிறாய் இங்கு வழியிருந்தும் ஏன் மயங்குகிறாய்

Female: Azhagae vaa. arugae vaa. Alaiyae vaa. thalaivaa vaa. Azhagae vaa.

Female: Azhagae vaa. arugae vaa. Alaiyae vaa. thalaivaa vaa. Azhagae vaa. vaa vaa Azhagae vaa.

Male: Aalaya kalasam aadhavanaalae Minnudhal polae minnudhu ingae Aalaya kalasam aadhavanaalae Minnudhal polae minnudhu ingae

Female: Azhagae vaa. arugae vaa. Alaiyae vaa. thalaivaa vaa. Azhagae vaa. vaa vaa Azhagae vaa.

Female: Oru kelviyai unnidam kettuvitten Naan kettadhai engae poottuvittaai Enna thaedugindraai Engae odugindraai Undhan thevaigalai yen moodugindraai Undhan thevaigalai yen moodugindraai

Female: Azhagae vaa. arugae vaa. Alaiyae vaa. thalaivaa vaa. Azhagae vaa. vaa vaa Azhagae vaa.

Female: Inba aattrinil odam odi varum Andha odathil ulagam koodi varum Nam munnavargal perum munivarillai Avar thanithirundhaal Naam pirappadhillai Avar thanithirundhaal Naam pirappadhillai

Female: Azhagae vaa. arugae vaa. Alaiyae vaa. thalaivaa vaa. Azhagae vaa. vaa vaa Azhagae vaa.

Female: Oru mozhi ariyaadha paravaigalum Inba vazhiariyum indha uravaraiyum Iru vizhi irundhum nalla mozhi irundhum Ingu vazhi irundhum Yen mayangugiraai Ingu vazhi irundhum Yen mayangugiraai

Female: Azhagae vaa. arugae vaa. Alaiyae vaa. thalaivaa vaa. Azhagae vaa. vaa vaa Azhagae vaa.

Most Searched Keywords
  • tamilpaa gana song

  • tamil christian christmas songs lyrics

  • asuran song lyrics in tamil download mp3

  • sarpatta parambarai songs lyrics

  • vijay songs lyrics

  • alagiya sirukki ringtone download

  • rummy koodamela koodavechi lyrics

  • vijay and padalgal

  • amman kavasam lyrics in tamil pdf

  • google google song lyrics tamil

  • nagoor hanifa songs lyrics free download

  • new movie songs lyrics in tamil

  • 3 movie tamil songs lyrics

  • aalapol velapol karaoke

  • tamil love feeling songs lyrics video download

  • friendship song lyrics in tamil

  • tamil melody lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • romantic love song lyrics in tamil

  • kadhali song lyrics