Imsai Rani Song Lyrics

Aandavan Kattalai cover
Movie: Aandavan Kattalai (2016)
Music: K
Lyricists: Vivek
Singers: Karthik

Added Date: Feb 11, 2022

ஆண்: இம்சை இம்சை ராணி வாரேன் பின்னாடி கெஞ்சி கெஞ்சி கேட்டு போறேன் திண்டாடி காலி காகிதம் ஆகும் காவியம் பேர கூறடி வாழ்க்கையே நீ தானே

ஆண்: இம்சை இம்சை ராணி வாரேன் பின்னாடி கெஞ்சி கெஞ்சி கேட்டு போறேன் திண்டாடி

ஆண்: சூடான மேகமே தூவாம போறியே போராடி பாதியா போனேன்

ஆண்: நாள் ஓடி போகுதே காலெண்டர் தேடுதே இல்லாத தேதியா போனேன்

ஆண்: தூரமா நீ வந்தாலே ஊமையாகி போனேன் ப ப ப ப ப ப ப ப

விஷ்லிங்: .........

ஆண்: நீதான் என் தேவதை நான் குட்டி பூ விதை என் ரத்தம் நீரா நீ ஊத்து

ஆண்: பூ கோல பூங்கொடி பூகோலம் மாதிரி ஆகாய தேருல ஏத்து

ஆண்: தென்னை விட்ட தேங்காயும் மண்ண தேடி சாயும் உன்ன விட்டா என் வாழ்க்கை ப ப ப

Male: Imsai imsai rani varen pinnadi Kenji kenji ketu poren thindadi Kaali kakitham aagum kaaviyam Peraa kooradi vazhkaiyae nee thanae

Male: Imsai imsai rani varen pinnadi Kenji kenji ketu poren thindadi

Male: Soodana megamae Thoovama poriyae Poraadi paadhiya ponen

Male: Naal odi poguthae Calender theduthae Illaadha thethiya ponen

Male: Thoorama nee vandhalae Oomaiyagi ponen Bha bha bha bhaa bhaaa Bha bhaa bhaaa

Whistling: ..............

Male: Neethan en devadhai Naan kutty poo vedhai En raththam neera nee uthu

Male: Poo kola pongodi Boogolam madhiri Aagaya therula yethu

Male: Thenna vitta thengayum Manna thedi saayum Unna vitta en vaazhkha Bha bha bhaaa

Male: Imsai imsai rani varen pinnadi Kenji kenji ketu poren thindadi Kaali kakitham aagum kaaviyam Peraa kooradi vazhkaiyae nee thanae

Male: Imsai imsai rani varen pinnadi Kenji kenji ketu poren thindadi

Other Songs From Aandavan Kattalai (2016)

Gandhi Thatha Song Lyrics
Movie: Aandavan Kattalai
Lyricist: Darwin Guna
Music Director: K
108 Thenga Song Lyrics
Movie: Aandavan Kattalai
Lyricist: Ganakaravel
Music Director: K
Polambing Song Lyrics
Movie: Aandavan Kattalai
Lyricist: Vivek
Music Director: K
Vazhkai Oru Ottagam Song Lyrics
Movie: Aandavan Kattalai
Lyricist: Vivek
Music Director: K
Elandha Pazham Song Lyrics
Movie: Aandavan Kattalai
Lyricist: Ganakaravel
Music Director: K

Similiar Songs

Most Searched Keywords
  • master tamil padal

  • best love song lyrics in tamil

  • tamil songs lyrics download free

  • unna nenachu lyrics

  • kaatu payale karaoke

  • a to z tamil songs lyrics

  • natpu lyrics

  • ovvoru pookalume song

  • bahubali 2 tamil paadal

  • neeye oli sarpatta lyrics

  • kadhal theeve

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • amman devotional songs lyrics in tamil

  • master movie lyrics in tamil

  • semmozhi song lyrics

  • sarpatta lyrics in tamil

  • 90s tamil songs lyrics

  • rc christian songs lyrics in tamil

  • master lyrics tamil

  • siragugal lyrics