Added Date: Feb 11, 2022
ஆண்: வாழ்க்கை ஒரு ஒட்டகம் நொண்டி ஒட்டகம் வேல தரும் சக்கரம் ரெண்டு சக்கரம்
ஆண்: பாயும் பையன் புத்தியில் நேர்மை பசை ஒட்டணும் வேல தரும் சட்டியில் வேர்வை மழை சொட்டனும் கால் வயத்துல நிம்மதி கொட்டணும்
குழு: வாழ்க்கை ஒரு ஒட்டகம் நொண்டி ஒட்டகம் வேல தரும் சக்கரம் ரெண்டு சக்கரம்
ஆண்: ஊர் போச்சுங்க தூரமா வீடும் இல்ல சொந்தமா இங்க எல்லாம் பத்து நாள் வாரமா
ஆண்: பிரம்மாண்ட திண்ணயா
குழு: திண்ணயா
ஆண்: பயம் காட்டும் சென்னையா
குழு: சென்னையா
ஆண்: இருந்தாலும் உழைப்போம் உண்மையா
ஆண்: கடிகாரமே நாங்க வரும் நேரமே பத்து சரியாகவே மாறுமே
ஆண்: எதுவும் இல்ல பாரமே முதுகில் ஒரு ஓரமே கழுதை கூட ஜாலியா ஏறுமே
ஆண்: வா நீ இந்த வேலைய கொஞ்சம் செஞ்சு பாரு வேணும் ஆடு மந்தையா இங்க ஒத்தைக்கு நூறு

Male: Vazhkai oru ottagam Nondi ottagam Vela tharum chakkaram Rendu chakkaram
Male: Paayum paiyan buthiyil Nermai pasa ottanum Vela tharum sattiyil Vervai mazha sottanum Kaal vayathula nimadhi kottanum..
Chorus: Vazhkai oru ottagam Nondi ottagam Vela tharum chakkaram Rendu chakkaram
Male: Oor pochunga thoorama Veedum illa sondhama Inga ellam paththu naal vaarama
Male: Brammanda thinnayaa..
Chorus: Thinnayaa..
Male: Bayam kaattum chennai-ya..
Chorus: Chennai-ya..
Male: Irunthalum uzhaipom unmaiya
Male: Kadikaramae Naanga varum neramae Pathu sariyagavae marumae.
Male: Yethuvum illa baaramae Mudhugil oru oramae Kazhutha kuda jollyah yerumae..
Male: Vaa nee indha velaiya Konjam senju paaru Venum aadu manthaiya Inga oththaiku nooru
Chorus: Vazhkai oru ottagam Nondi ottagam Vela tharum chakkaram Rendu chakkaram
Male: Vazhkai oru ottagam Nondi ottagam Vela tharum chakkaram Rendu chakkaram
Male: Paayum paiyan buthiyil Nermai pasa ottanum Vela tharum sattiyil Vervai mazha sottanum Kaal vayathula nimadhi kottanum..
Chorus: Vazhkai oru ottagam Nondi ottagam Vela tharum chakkaram Rendu chakkaram
best tamil song lyrics
kadhale kadhale 96 lyrics
maravamal nenaitheeriya lyrics
putham pudhu kaalai song lyrics
lyrics whatsapp status tamil
usure soorarai pottru lyrics
viswasam tamil paadal
thullatha manamum thullum tamil padal
abdul kalam song in tamil lyrics
narumugaye song lyrics
yaar azhaippadhu song download
jai sulthan
putham pudhu kaalai gv prakash lyrics
sri guru paduka stotram lyrics in tamil
cuckoo padal
aalankuyil koovum lyrics
kathai poma song lyrics
kanakangiren song lyrics
neeye oli sarpatta lyrics
romantic love songs tamil lyrics