Muthu Muthu Therottam Song Lyrics

Aani Ver cover
Movie: Aani Ver (2015)
Music: Shankar Ganesh
Lyricists: Vaali
Singers: Vani Jairam

Added Date: Feb 11, 2022

பெண்: முத்து முத்து தேரோட்டம் என்னை மோகம் தாலாட்டும் எந்தன் தாகம் என்று தீரும் இதை நீ கேட்டு வா தென்றலே

பெண்: நெஞ்ச வானத்தில் நினைவு மேகங்கள் நாளும் ஊர்கோலம் போகும் இன்ப ராகத்தில் இரவு நேரத்தில் பாடும் பாட்டொன்று தேடும் அதன் பெயர் தான் விரகம் எந்த தினம் தான் விலகும் பதில் நீ தான் கேளாயோ பதில் நீ தான் கேளாயோ

பெண்: கடலில் சேராத கங்கை எங்குண்டு இன்னும் ஏன் இந்த மௌனம் உறவு தேடாத உள்ளம் எங்குண்டு என்ன தான் உந்தன் எண்ணம் என்றும் இளமை இனிமை இந்தத் தனிமை கொடுமை எந்தன் ஏக்கம் தீராயோ எந்தன் ஏக்கம் தீராயோ

பெண்: முத்து முத்து தேரோட்டம் என்னை மோகம் தாலாட்டும் எந்தன் தாகம் என்று தீரும் இதை நீ கேட்டு வா தென்றலே இதை நீ கேட்டு வா. தென்றலே.

Female: Muthu muthu thaerottam Ennai mogam thaalaattum Endhan dhaagam endru theerum Idhai nee kettu vaa thendralae

Female: Nenja vaanathil ninaivu megangal Naalum oorkolam pogum Inba raagathil iravu nerathil Paadum paattondru thaedum Adhan peyar thaan viragam Endha dhinam thaan vilagum Badhil nee thaan kaelaayo Badhil nee thaan kaelaayo

Female: Muthu muthu thaerottam Ennai mogam thaalaattum Endhan dhaagam endru theerum Idhai nee kettu vaa thendralae

Female: Kadalil seraadha gangai engundu Innum yen indha maunam Uravu thaedaadha ullam engundu Enna thaan undhan ennam Endrum ilamai inimai indha thanimai kodumai Endhan yaekkam theeraayo Enndhan yaekkam theeraayo

Female: Muthu muthu thaerottam Ennai mogam thaalaattum Endhan dhaagam endru theerum Idhai nee kettu vaa thendralae Idhai nee kettu vaa. thendralae.

Other Songs From Aani Ver (2015)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil duet karaoke songs with lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • find tamil song by partial lyrics

  • tamil songs lyrics with karaoke

  • siragugal lyrics

  • karnan movie song lyrics in tamil

  • maara theme lyrics in tamil

  • only music tamil songs without lyrics

  • mayya mayya tamil karaoke mp3 download

  • sarpatta parambarai lyrics tamil

  • friendship songs in tamil lyrics audio download

  • chill bro lyrics tamil

  • karaoke songs tamil lyrics

  • ovvoru pookalume song karaoke

  • google google panni parthen song lyrics in tamil

  • tamil song search by lyrics

  • karnan lyrics tamil

  • tamil karaoke songs with lyrics for female singers

  • kathai poma song lyrics

  • tamil paadal music