Ilam Pani Thuli Song Lyrics

Aaradhanai cover
Movie: Aaradhanai (1981)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: Radhika

Added Date: Feb 11, 2022

பெண்: லலாலலா லலாலலா லாலா லலாலலா லலாலலா லாலா

பெண்: இளம் பனி துளி விழும் நேரம் இலைகளில் மகரந்த கோலம் துணை கிளி தேடி துடித்தபடி தனி கிளி ஒன்று தவித்தபடி சுட சுட நனைகின்றதே.ஏ...ஏ...

பெண்: இளம் பனி துளி விழும் நேரம் இலைகளில் மகரந்த கோலம்

பெண்: ஆசை நதி மடை திறக்கும் பாசை வந்து கதவடிக்கும்

பெண்: காயாது மன ஈரங்கள் தாளாது சுடு பாரங்கள் காவிய காதலின் தேகங்களே ஊமையின் காதலை பேசுங்களே மலர்களும் சுடுகின்றதே

பெண்: தனன இளம் பனி துளி விழும் நேரம் இலைகளில் மகரந்த கோலம்

பெண்: பாவை விழி துளி விழுந்து பூவின் பனி துளி நனையும்

பெண்: தீயாகும் ஒரு தேன் சோலை போராடும் ஒரு பூ மாலை சூரியகாந்திகள் ஆடியதோ சூரியனை அது மூடியதோ முகில் வந்து முகம் பொத்துமோ

பெண்: தனன இளம் பனி துளி விழும் நேரம் இலைகளில் மகரந்த கோலம் துணை கிளி தேடி துடித்தபடி தனி கிளி ஒன்று தவித்தபடி சுட சுட நனைகின்றதே.ஏ...ஏ...

Female: Laalaalala laalaalala laalaa Laalaalala laalaalala laalaa

Female: Ilam pani thuli vizhum neram Ilaigalil magarandha kolam Thunai kili thedi thuditha padi Thani kili ondru thavitha padi Suda chuda nanaigindradhae.ae.ae.

Female: Ilam pani thuli vizhum neram Ilaigalil magarandha kolam

Female: Aasai nadhi madai thirakkum Baashai vandhu kadhavadaikkum

Female: Kaayaadhu mana eerangal Thaalaadhu sudu baarangal Kaaviya kaadhalin dhegangalae Oomaiyin kaadhalai pesungalae Malargalum sudugindradhae

Female: Thanana Ilam pani thuli vizhum neram Ilaigalil magarandha kolam

Female: Paavai vizhi thuli vizhundhu Poovin pani thuli nanaiyum

Female: Theeyaagum oru thaen solai Poraadum oru poo maalai Sooriyakaanthigal aadiyadho Sooriyanai adhu moodiyadho Mugil vandhu mugam pothumo

Female: Thanana Ilam pani thuli vizhum neram Ilaigalil magarandha kolam Thunai kili thedi thuditha padi Thani kili ondru thavitha padi Suda chuda nanaigindradhae.ae..ae..

Female: Laalaalala laalaalala laalaa Laalaalala laalaalala laalaa

Other Songs From Aaradhanai (1981)

Similiar Songs

Most Searched Keywords
  • 7m arivu song lyrics

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • tamil love feeling songs lyrics for him

  • uyirae uyirae song lyrics

  • master vijay ringtone lyrics

  • vinayagar songs tamil lyrics

  • soorarai pottru movie lyrics

  • maruvarthai song lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • tamil song in lyrics

  • best tamil song lyrics

  • bhaja govindam lyrics in tamil

  • teddy marandhaye

  • maraigirai movie

  • sirikkadhey song lyrics

  • thabangale song lyrics

  • raja raja cholan song lyrics tamil

  • lyrics status tamil

  • tamil karaoke for female singers

  • vaathi coming song lyrics