Jeyikkum Katchi Song Lyrics

Aaradhanai cover
Movie: Aaradhanai (1981)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: {நடந்து முடிஞ்ச தேர்தல்ல நம்மாளு ஜெயிச்சதனாலே எதிர் கட்சி தோத்து போச்சு

குழு: எதித்த கட்சி தோத்ததுனாலதான் நம்ம கட்சி ஜெயிச்ச கட்சி ஹஹஹா

ஆண்: டேய் டேய் அடிங்கடா ஜால்ராவ...

குழு: யாருக்கு ஜெயிச்ச கட்சிக்கா ஜெயிச்ச கட்சிக்குதான் எல்லாம் ஜால்ரா அடிக்கிறாங்களே

ஆண்: பாவம் மனசு ஒடஞ்சு போயிருக்குற எதிர் கட்சிக்காரங்களுக்காக கொஞ்சம் பலம்மா அடிங்கடா ஜால்ராவ...} (வசனம்)

ஆண்: ஜெயிக்கும் கட்சி எங்க கட்சியண்ணே

குழு: நெஜம்தான்

ஆண்: தோத்த கட்சி எதிர்த்த கட்சியண்ணே

குழு: அட அஜக்தா

ஆண்: ஜெயிக்கும் கட்சி எங்க கட்சியண்ணே

குழு: நெஜம்தான்

ஆண்: தோத்த கட்சி எதிர்த்த கட்சியண்ணே

குழு: அட அஜக்தா

ஆண்: ஓட்டு போட்ட ஜனங்களுக்கு தேங்ஸு சொல்லுங்கப்பா

குழு: தேங்ஸு

ஆண்: ஓடியாடி ஒழச்சதுக்கு வணக்கம் சொல்லுங்கப்பா

குழு: வணக்கம்

ஆண்: நெஜந்தான். யம்மா யம்மா

குழு: யம்மா

ஆண்: எங்க வணக்கம்

குழு: வணக்கம்

ஆண்: ஜெயிக்கிறது

குழு: யம்மா

ஆண்: எங்க பழக்கம்

குழு: பழக்கம் யம்மா யம்மா எங்க வணக்கம் ஜெயிக்கிறது எங்க பழக்கம்

ஆண்: அந்த கோட்டைய நாங்க புடிச்சாச்சு வெத்து வேட்டுகள் எல்லாம் வெடிச்சாச்சு பல போட்டியின் முடிவில் ஜெயிச்சாச்சு பல வேட்டிகள் கூட கொடுத்தாச்சு எதிராளி ஓடி ஒளிஞ்சாச்சு எதிர்த்தவங்க கட்சி அழிஞ்சாச்சு அட நீங்க வாழ்க.

குழு: நாங்க வாழ்க.

ஆண்: நாங்க வாழ்க.

குழு: நீங்க வாழ்க.

ஆண்: மதிச்சு ஓட்டு போட்ட ஜனம் வாழ்க.. யம்மா யம்மா

குழு: யம்மா

ஆண்: எங்க வணக்கம்

குழு: வணக்கம்

ஆண்: ஜெயிக்கிறது

குழு: யம்மா

ஆண்: எங்க பழக்கம்

குழு: பழக்கம் யம்மா யம்மா எங்க வணக்கம் ஜெயிக்கிறது எங்க பழக்கம்

ஆண்: தோத்தாலும் மீச மேல மண் ஏதும் ஒட்டவில்ல

குழு: தோத்தாலும் மீச மேல மண் ஏதும் ஒட்டவில்ல

ஆண்: என்னான்னு பாக்கும் போது மாமிக்கு மீச இல்ல

குழு: என்னான்னு பாக்கும் போது மாமிக்கு மீச இல்ல

ஆண்: என்னம்மா இந்துமதி

குழு: என்னம்மா இந்துமதி

ஆண்: என்னாச்சு ஒங்க கதி

குழு: என்னாச்சு ஒங்க கதி

ஆண்: அண்ணங்கிட்ட போட்டி போட ஆளு இங்க யாரும் இல்லே அண்ணனோட கீர்த்தி பத்தி மேலும் சொல்லத் தேவை இல்லே அண்ணன் ஜெயிச்சதுக்குப் பூப் போடு

குழு: ஹா ஹா ஹா

ஆண்: அவக தோத்ததுக்கு முக்காடு போங்கடா போங்கடா போங்கடா

குழு: ஹேய் ஹேய்

குழு: பழக்கம் யம்மா யம்மா எங்க வணக்கம் ஜெயிக்கிறது எங்க பழக்கம் ஜெயிக்கிறது எங்க பழக்கம் ஜெயிக்கிறது எங்க பழக்கம்

Male: {Nadandhu mudinja thaerdhalla Nammaalu jeyichadhanaalae Edhir katchi thotthu pochu

Chorus: Edhitha katchi thotthadhunaala thaan Namma katchi jeyicha katchi hahahaa

Male: Daei daei adingadaa jaalraava.

Chorus: Yaarukku jeyicha katchikkaa Jeyicha katchikku thaan Yellaam jaalraa adikkiraangalae

Male: Paavam manasu odanju poyirukkura Edhir katchikkaarangalukkaaga Konjam balamaa adingadaa jaalraava.} (Dialogue)

Male: Jeyikkum katchi enga katchiyannae

Chorus: Nenjam thaan

Male: Thotha katchi edhirtha katchiyanna

Chorus: Ada ajakthaa

Male: Jeyikkum katchi enga katchiyannae

Chorus: Nenjam thaan

Male: Thotha katchi edhirtha katchiyanna

Chorus: Ada ajakthaa

Male: Vote potta janangalukku thanks sollungappaa

Chorus: Thanksu

Male: Odiyaadi ozhachadhukku vanakkam sollungappaa

Chorus: Vanakkam

Male: Nejam thaan. yammaa yammaa

Chorus: Yammaa

Male: Enga vanakkam

Chorus: Vanakkam

Male: Jeyikkiradhu

Chorus: Yammaa

Male: Enga pazhakkam

Chorus: Pazhakkam Yammaa yammaa enga vanakkam Jeyikkiradhu enga pazhakkam

Male: Andha kottaiya naanga pudichaachu Vethu vaettugal ellaam vedichaachu Pala pottiyin mudivil jeyichaachu Pala vaettigal kooda koduthaachu Edhiraali odi olinjaachu Edhirthavanga katchi azhinjaachu Ada neenga vaazhga.

Chorus: Naanga vaazhga.

Male: Naanga vaazhga.

Chorus: Neenga vaazhga.

Male: Madhichu votte potta janam vaazhga Yammaa yammaa

Chorus: Yammaa

Male: Enga vanakkam

Chorus: Vanakkam

Male: Jeyikkiradhu

Chorus: Yammaa

Male: Enga pazhakkam

Chorus: Pazhakkam Yammaa yammaa enga vanakkam Jeyikkiradhu enga pazhakkam

Male: Thotthaalum meesa maela Mann yaedhum ottavillai

Chorus: Thotthaalum meesa maela Mann yaedhum ottavillai

Male: Ennaannu paakkum podhu Maamikku meesa illa

Chorus: Ennaannu paakkum podhu Maamikku meesa illa

Male: Ennammaa indhumadhi

Chorus: Ennammaa indhumadhi

Male: Ennaachu onga gadhi

Chorus: Ennaachu onga gadhi

Male: Annan kitta potti poda aalu inga yaalum illae Annanoda keetthi pathi maelum solla thaevai illae Annan jeyichadhukku poo podu

Chorus: Haa haa haa

Male: Avaga thothadhukku mukkaadu Ponga daa ponga daa ponga daa

Chorus: Haei haei

Male: Jeyikkum katchi enga katchiyannae

Chorus: Nenjam thaan

Male: Thottha katchi edhirtha katchiyanna

Chorus: Ada ajakthaa

Male: Jeyikkum katchi enga katchiyannae

Chorus: Nenjam thaan

Male: Thotha katchi edhirtha katchiyanna

Chorus: Ada ajakthaa

Male: Vote potta janangalukku thanks sollungappaa

Chorus: Thanksu

Male: Odiyaadi ozhachadhukku vanakkam sollungappaa

Chorus: Vanakkam

Male: Nejam thaan. yammaa yammaa

Chorus: Yammaa

Male: Enga vanakkam

Chorus: Vanakkam

Male: Jeyikkiradhu

Chorus: Yammaa

Male: Enga pazhakkam

Chorus: Pazhakkam Yammaa yammaa enga vanakkam Jeyikkiradhu enga pazhakkam Jeyikkiradhu enga pazhakkam Jeyikkiradhu enga pazhakkam

Other Songs From Aaradhanai (1981)

Similiar Songs

Most Searched Keywords
  • devathayai kanden song lyrics

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • tamil devotional songs karaoke with lyrics

  • tamil hymns lyrics

  • tamil song lyrics whatsapp status download

  • lyrics song status tamil

  • whatsapp status tamil lyrics

  • asuran song lyrics download

  • old tamil christian songs lyrics

  • cuckoo cuckoo song lyrics dhee

  • master song lyrics in tamil free download

  • pularaadha

  • alaipayuthey karaoke with lyrics

  • ovvoru pookalume song

  • uyirae uyirae song lyrics

  • sarpatta parambarai songs list

  • cuckoo cuckoo tamil lyrics

  • tamil old songs lyrics in english

  • aagasam song soorarai pottru

  • happy birthday song in tamil lyrics download