Oru Kunguma Chengamalam Song Lyrics

Aaradhanai cover
Movie: Aaradhanai (1981)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒரு குங்கும செங்கமலம் இள மங்கையின் தங்க முகம் ஒரு குங்கும செங்கமலம் இள மங்கையின் தங்க முகம் பசி தூண்டும் அமுதம் தர வேண்டும் கமலம் உன் கூந்தல் பூவனம் ம்ம்...

ஆண்: ஒரு குங்கும செங்கமலம் இள மங்கையின் தங்க முகம் ஒரு குங்கும செங்கமலம்

பெண்: ஹா..ஆஅ..ஹா..ஆ..

ஆண்: திருவாய் மலர்வாய் தருவாய் என் பாவாய் வருவாய் விரைவாய் நான் சூடும் பூவாய் சாம்பல் ருசிக்க தனியாவாய்
பெண்: ஆஅ...
ஆண்: காயை புசிக்கும் கனியாவாய்
பெண்: ஆஆ...

ஆண்: பூவைக்கு நாங்கள் பூ வைக்க வேண்டும் பூலோகம் யாவும் பூ கொய்ய வேண்டும்

ஆண்: மின்னலிலே
பெண்: லா லலலா..
ஆண்: ஒரு கயிறு எடு
பெண்: லா லலலா..

ஆண்: மேகங்களால் ஒரு தூளி இடு கதிரோ தளிரோ இள மகளது திருமுகம்

பெண்: லால்லா லால்லா லா லல லால்லால் லால்லல லா லல லால்லால் லால்லல லா...

பெண்: ..........

ஆண்: முதுமை ஒரு நாள் நம்மை வந்து தீண்டும்.. மூன்றாம் காலில் நாம் நிற்க வேண்டும்.. முடியை பார்த்தால் முழு வெள்ளை
பெண்: ஆஆஅ...
ஆண்: மடியில் தவழும் மகன் பிள்ளை
பெண்: ஆஆ...

ஆண்: நீ ஏந்தி கொஞ்ச நான் கொஞ்சம் கெஞ்ச
பெண்: ஹாஹஹா
ஆண்: பூ போன்ற பிஞ்சு என் நெஞ்சில் துஞ்ச பாய் அதனில்
பெண்: லா லலலா
ஆண்: நீ சாய்ந்திருக்க
பெண்: லா லலலா
ஆண்: பசி அடங்கி நான் ஓய்ந்திருக்க.. இருக்கும் வரைக்கும் எனை தினசரி அனுசரி

ஆண்: குங்கும செங்கமலம்
பெண்: ஆஅ...
ஆண்: இள மங்கையின் தங்க முகம்
பெண்: ஆஅ...
ஆண்: பசி தூண்டும் அமுதம்
பெண்: ஆஅ...
ஆண்: தர வேண்டும் கமலம் உன் கூந்தல் பூவனம் ம்ம்

ஆண்: ஒரு குங்கும செங்கமலம்
பெண்: ஆஅ...
ஆண்: இள மங்கையின் தங்க முகம் ஒரு குங்கும செங்கமலம்..
பெண்: லாலாலாலா..

Male: Oru kunguma chengamalam Ila mangaiyin thanga mugam Oru kunguma chengamalam Ila mangaiyin thanga mugam Pasi thoondum amudham Thara vendum kamalam Un koondhal poo vanam mm.

Male: Oru kunguma chengamalam Ila mangaiyin thanga mugam Oru kunguma chengamalam

Female: Haaa.aaa... haaa.aa..

Male: Thiruvaai malarvaai Tharuvaai en paavaai Varuvaai viraivaai Naan soodum poovaai Saambal rusikka thaniyaavaai
Female: Aaaa.
Male: Kaayai pusikkum kaniyaavaai
Female: Aaaa.

Male: Poovaikku naangal Poo vaikka vendum Boologam yaavum Poo koiya vendum

Male: Minnalilae
Female: Laa lalalaa.
Male: Oru kayiru edu
Female: Laa lalalaa.

Male: Megangalaal oru thooli idu Kadhiro thaliro Ila magaladhu thirumugam

Female: Laalalal laalala Laa lala laalalal laalala laa Lala laalalal laalala laa.

Female: Laallala laallala laallala laallaa. Laallala laallala laallala laallaa. Aahaa aahaa laallalaa laallaa Aaaa aaaa laa laalaa.

Male: Mudhumai oru naal Nammai vandhu theendum Moondraam kaalil Naam nirkka vendum Mudiyai paarthaal muzhu vellai
Female: Aaaa.
Male: Madiyil thavazhum magan pillai
Female: Aaaaa.

Male: Nee yendhi konja Naan konjam kenja
Female: Hahaha
Male: Poo pondra pinju En nenjil thunja Paai adhanil
Female: Laa lalalaa.
Male: Nee saaindhirukka
Female: Laa lalalaa.
Male: Pasi adangi naan oindhirukka Irukkum varaikkum Ennai dhinasari anusari

Male: Kunguma chengamalam
Female: Aaaa.
Male: Ila mangaiyin thanga mugam
Female: Aaaa.
Male: Pasi thoondum amudham
Female: Aaaa.
Male: Thara vendum kamalam Un koondhal poo vanam mm.

Male: Kunguma chengamalam
Female: Aaaa.
Male: Ila mangaiyin thanga mugam Oru kunguma chengamalam
Female: Laalaalaalaa.

Other Songs From Aaradhanai (1981)

Jeyikkum Katchi Song Lyrics
Movie: Aaradhanai
Lyricist: Vairamuthu
Music Director: Ilayaraja
Ilam Pani Thuli Song Lyrics
Movie: Aaradhanai
Lyricist: Vairamuthu
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • narumugaye song lyrics

  • paatu paadava

  • yesu tamil

  • pongal songs in tamil lyrics

  • tamil christmas songs lyrics pdf

  • rasathi unna song lyrics

  • kanakangiren song lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • kutty pattas tamil full movie

  • mgr padal varigal

  • asuran song lyrics download

  • soorarai pottru tamil lyrics

  • tamil mp3 songs with lyrics display download

  • unna nenachu lyrics

  • master songs tamil lyrics

  • ilayaraja songs tamil lyrics

  • tamil karaoke songs with tamil lyrics

  • spb songs karaoke with lyrics

  • whatsapp status lyrics tamil