Added Date: Feb 11, 2022
பெண்: ஓடப்பக்கம் ஒரு குருவி வா வாங்குது ஒதுங்கி நிக்கும் பெண் குருவி வேணாங்குது
ஆண்: முத்தம் தா தான்னு ஒன்னு அடிபோட
பெண்: தள்ளிப் போ போன்னு ஒன்னு தடைபோட
ஆண்: மாலை வேளை...
ஆண்: ஓடப்பக்கம் ஒரு குருவி வா வாங்குது
பெண்: ஒதுங்கி நிக்கும் பெண் குருவி வேணாங்குது
பெண்: ஆள அசத்தி உசுப்புறியே அட மாமா தொடலாமா கை காவல் மீறி வரலாமா
பெண்: சேல தலைப்பு நழுவுச்சுன்னா அடி ஆத்தா அப்பன் பாத்தா மனம் காவல் மீறி வருவேன் மா.
பெண்: பூ வாசமா மேனி இத புண்ணாக்குமா தேனீ
ஆண்: நான் தாலாட்டுற பாணி தென்றல் காத்தாட்டம் தான் வா நீ
பெண்: மெல்ல மெல்ல கிள்ளி எடு பச்சக்குருத்து வெள்ளிக்குள்ள ஆசைகளை கட்டுப்படுத்து
ஆண்: முன்ன பின்ன நீயும் கொஞ்சம் விட்டுக் கொடுத்து.. வெட்கம் விட்டு சொர்க்கத்துக்கு வழி நடத்து..
பெண்: மாலை வேளை.....
பெண்: ஓடப்பக்கம் ஒரு குருவி வா வாங்குது
ஆண்: ஒதுங்கி நிக்கும் பெண் குருவி வேணாங்குது
ஆண்: வாய்க்கா வரப்பு மேட்டுலதான் சத்தம்போட்டு கட்டில் பாட்டு அத நானும் நீயும் படிப்போமா
பெண்: வானம் வெளுக்கும் பொழுது வர ஒண்ணு கூடி கண்ணுமூடி நம்ம போட்டி போட்டு முடிப்போமா
ஆண்: போராடிடும் வேளை அதில் நூறாயிரம் லீலை
பெண்: நீ பேர் வாங்கின காளை இப்ப ஆட்டாத உன் வால
ஆண்: கிட்ட கிட்ட ஒட்டி நில்லு கத்துக்கொடுப்பேன் எட்டி நின்னா எப்படி நான் வித்தப் படிப்பேன்
பெண்: ஹேய் கெட்டி மேளம் கொட்டுச்சின்னா கத்துக்கிடுவேன் ஒட்டி நீயும் கட்டிக்கிட்டா ஒத்துக்கிடுவேன்
ஆண்: மாலை வேளை...
ஆண்: ஓடப்பக்கம் ஒரு குருவி வா வாங்குது
பெண்: ஒதுங்கி நிக்கும் பெண் குருவி வேணாங்குது
ஆண்: முத்தம் தா தான்னு ஒன்னு அடிபோட
பெண்: தள்ளிப் போ..

Female: Oodappakkam oru kuruvi vaa vaanguthu
Odhungi nikkum penn kuruvi venaanguthu
Male: Muththam thaa thaannu onnu adipoda
Female: Thalli po ponnu onnu thadai poda
Male: Maalai velai..
Male: Oodappakkam oru kuruvi vaa vaanguthu
Female: Odhungi nikkum penn kuruvi venaanguthu
Female: Aala asaththi usuppuriyae Ada mama thodalaamaa Kai kaaval meeri varalaamaa
Female: Saela thalaippu nazhuvuchchunnaa Adi aaththaa appan paaththaa Manam kaaval meeri varuvaen maa.
Female: Poo vaasamaa maeni
Idha punnaakkumaa thaeni
Male: Naan thaalaattura paani
Thendral kaaththaattamthaan vaa nee
Female: Mella mella killi edu pachchakuruththu
Vellikkulla aasaigalai kattupaduththu
Male: Munna pinna neeyum konjam vittu koduththu
Vetkkam vittu sorkkaththukku vazhi nadaththu
Male: Maalai velai..
Female: Oodappakkam oru kuruvi vaa vaanguthu
Male: Odhungi nikkum penn kuruvi venaanguthu
Male: Vaaikkaa varappu maettulathaan saththampottu
Kattil paattu adha naanum neeyum padipomaa
Female: Vaanam velukkum pozhuthu vara
Onnu koodi kannumoodi
Namma potti pottu mudippomaa
Male: Poraadidum velai adhil nooraayiram leelai
Female: Nee per vaangina kaalai ippa aattaatha un vaala
Male: Kitta kitta otti nillu kaththu koduppen
Etti ninnaa eppadi naan viththa padippen
Female: Haei ketti melam
Kottuchchinnaa kaththukiduvaen
Otti neeyum kattikittaa oththukiduven
Male: Maalai velai..
Male: Oodappakkam oru kuruvi vaa vaanguthu
Female: Odhungi nikkum penn kuruvi venaanguthu
Male: Muththam thaa thaannu onnu adipoda
Female: Thalli po....
Male: Muththam thaa thaannu onnu adipoda
Female: Thalli po ponnu onnu thadai poda
Male: Maalai velai..
chellamma song lyrics
teddy en iniya thanimaye
lyrics songs tamil download
thalattuthe vaanam lyrics
tamil song lyrics in tamil
tamil love feeling songs lyrics download
master tamil lyrics
yaar azhaippadhu lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
bhaja govindam lyrics in tamil
unna nenachu lyrics
tamil bhajans lyrics
gal karke full movie in tamil
naan movie songs lyrics in tamil
karaoke with lyrics tamil
tamil worship songs lyrics in english
mayya mayya tamil karaoke mp3 download
google google tamil song lyrics
kadhal song lyrics
ganpati bappa morya lyrics in tamil