Oru Moonam Pirai Song Lyrics

Aararo Aariraro cover
Movie: Aararo Aariraro (1989)
Music: K. Bhagyaraj
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒரு மூணாம் பிறை பாரு மேற்கு பக்காம அது முழுசா இருட்டு ஜன்னல் பக்கமா

ஆண்: இவளும் நிலவும் ஒரு ஜாதி இரண்டிலும் களங்கம் சரி பாதி இறைவா உந்தன் படைப்பில் இருக்கு சம நீதி

ஆண்: முள்ளோடுதான் இருந்தாலும் மலர் தேன்தான் என்றும் கசந்ததில்லை மண்ணோடுதான் பிறந்தாலும் பசும் புல்தான் தரம் தாழ்ந்ததில்லை

ஆண்: விழுந்தால் மீண்டும் எழ வேண்டும் வீணே எதற்கு அழ வேண்டும் நல்லதொரு நேரம் நாளை வந்து சேரும் கலங்கிடும் திருமகள் முகம் மலரும்

ஆண்: இவளும் நிலவும் ஒரு ஜாதி இரண்டிலும் களங்கம் சரி பாதி இறைவா உதன் படைப்பில் இருக்கு சம நீதி

பெண்: ...........

பெண்: அன்பான அந்த அசலிகள் போல் தினம் நான்தான் மனம் துடித்திருந்தேன்

பெண்: ஸ்ரீராமன் உன் கருணையினால் எந்தன் சாபம் அது தீர்ந்துவிட்டேன்

பெண்: துணையே எந்தன் தெய்வம் என்று மனதில் நானும் துதிக்கின்றேன் இன்னும் ஒரு ஜென்மம் இங்கு வர வேண்டும் இரண்டொரு கலந்திட வரம் வேண்டும்

பெண்: ஒரு மூணாம் பிறை பாரு மேற்கு பக்காம அது முழுசா இருட்டு ஜன்னல் பக்கமா

பெண்: இவளும் நிலவும் ஒரு ஜாதி இரண்டிலும் களங்கம் சரி பாதி இறைவா உந்தன் படைப்பில் இருக்கு சம நீதி

Male: Oru moonam pira paaru Maerkku pakkama Adhu muzhusaa iruttu Jannal pakkamaa

Male: Ivalum nilavum oru jaadhi Irandilum kalangam sari paadhi Iraivaa undhan padaippil irukku Sama needhi

Male: Mullodu thaan irundhaalum Malar thean thaan endrum kasanthathillai Mannodu thaan pirandhaalum Pasum ponn thaan tharam thaazhndhadhillai

Male: Vizhundhaal meendum Ezha vendum Veenae etharkku azha vendum Nallathoru neram naalai vanthu serum Kalangidum thirumagal mugam malarum

Male: Oru moonam pira paaru Maerkku pakkama Adhu muzhusaa iruttu Jannal pakkamaa

Male: Ivalum nilavum oru jaadhi Irandilum kalangam sari paadhi Iraivaa undhan padaippil irukku Sama needhi

Female: ............

Female: Anbaana andha aasaligai pol Dhinam naan thaan Manam thirithirunthen

Female: Sreeraaman Un karunaiyinal endhan saabam Adhu theernthuvitten

Female: Thunaiyae endhan deivam endru Manadhil naanum thuthikindren Innum oru jenmam ingu vara vendum Irandoru kalandhida varam vendum

Female: Oru moonam pira paaru Maerkku pakkama Adhu muzhusaa iruttu Jannal pakkamaa

Female: Ivalum nilavum oru jaadhi Irandilum kalangam sari paadhi Iraivaa undhan padaippil irukku Sama needhi

Other Songs From Aararo Aariraro (1989)

Similiar Songs

Most Searched Keywords
  • soorarai pottru song lyrics tamil

  • cuckoo cuckoo lyrics tamil

  • ennathuyire ennathuyire song lyrics

  • tamil paadal music

  • raja raja cholan song lyrics tamil

  • happy birthday lyrics in tamil

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics in tamil

  • pagal iravai karaoke

  • jesus song tamil lyrics

  • google google tamil song lyrics

  • tamilpaa gana song

  • hanuman chalisa in tamil lyrics in english

  • new tamil christian songs lyrics

  • sarpatta song lyrics

  • mgr padal varigal

  • tamil duet karaoke songs with lyrics

  • comali song lyrics in tamil

  • thalattuthe vaanam lyrics

  • dingiri dingale karaoke