Kanmaniye Kadhal Enbadhu Song Lyrics

Aarilirunthu Arubathu Varai cover
Movie: Aarilirunthu Arubathu Varai (1979)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: S.P. Balasubrahmaniyam and S.Janaki

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

பெண்: கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ

பெண்: எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா

குழு: .......

ஆண்: கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ

ஆண்: எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா

பெண்: ...........

ஆண்: மேளம் முழங்கிட தோரணம் ஆடிட காலமும் வந்ததம்மா நேரமும் வந்ததம்மா

பெண்: பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே இந்தப் பாவையின் உள்ளத்திலே

ஆண்: பூவிதழ் தேன் குலுங்க சிந்தும் புன்னகை நான் மயங்க

பெண்: ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன்

பெண்: ..........

பெண்: பாலும் கசந்தது பஞ்சணை நொந்தது காரணம் நீயறிவாய் தேவையை நானறிவேன்

ஆண்: நாளொரு வேகமும் மோகமும் தாபமும் வாலிபம் தந்த சுகம் இளம் வயதினில் வந்த சுகம்

பெண்: தோள்களில் நீயணைக்க வண்ணத் தாமரை நான் சிரிக்க

ஆண்: ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் தோரணமாய் ஆடிடுவேன்

Female: Kanmaniyae kaadhal Enbadhu karpanaiyo Kaaviyamo kan varaindha oviyamo

Female: Ethanai ethanai inbangal nenjinil Pongudhamma palsuvaiyum solludhamma

Chorus: Aaaa aaa aa

Male: Kanmaniyae kaadhal Enbadhu karpanaiyo Kaaviyamo kan varaindha oviyamo

Male: Ethanai ethanai inbangal nenjinil Pongudhamma palsuvaiyum solludhamma

Female: Laa laa laa laa laa laa laa

Male: Melam muzhangida thoranam aadida Kaalamum vandhadhamma neramum vandhadhamma

Female: Paarvaiyin jaadaiyil thondridum aasaiyil Paadidum ennangalae indha paavaiyin ullathilae

Male: Poovidhazh thaen kulunga sindhum punnagai naan mayanga

Female: Aayiram kaalamum naan undhan maarbinil Saaindhirupen vaazhndhirupen

Male: Kanmaniyae kaadhal Enbadhu karpanaiyo Kaaviyamo kan varaindha oviyamo

Female: Ethanai ethanai inbangal nenjinil Pongudhamma palsuvaiyum solludhamma

Female: .............

Female: Paalum kasandhadhu panjanai nondhadhu Kaaranam neeyarivaai thevaiyai naanariven

Male: Naaloru vegamum mogamum dhaabamum Vaalibam thandha sugam ilam vayadhinil vandha sugam

Female: Tholgalil nee anaika vanna thaamarai naan sirika

Male: Aayiram kaalamum naan undhan maarbinil Thoranamaai aadiduven

Female: Kanmaniyae kaadhal Enbadhu karpanaiyo Kaaviyamo kan varaindha oviyamo

Male: Ethanai ethanai inbangal nenjinil Pongudhamma palsuvaiyum solludhamma

Female: Kanmaniyae kaadhal Enbadhu karpanaiyo Kaaviyamo kan varaindha oviyamo

Other Songs From Aarilirunthu Arubathu Varai (1979)

Similiar Songs

Most Searched Keywords
  • kadhal psycho karaoke download

  • velayudham song lyrics in tamil

  • amma song tamil lyrics

  • best tamil song lyrics in tamil

  • love songs lyrics in tamil 90s

  • putham pudhu kaalai song lyrics

  • sarpatta parambarai songs list

  • tamil karaoke songs with malayalam lyrics

  • tamil film song lyrics

  • alagiya sirukki movie

  • soorarai pottru song lyrics

  • isaivarigal movie download

  • munbe vaa karaoke for female singers

  • aasirvathiyum karthare song lyrics

  • kutty pattas tamil movie download

  • 3 movie songs lyrics tamil

  • soorarai pottru tamil lyrics

  • tamil happy birthday song lyrics

  • tamil love feeling songs lyrics download

  • dhee cuckoo