Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
பெண்: அத்தமக காத்திருந்தா அத்தானுக்காக
பெண்: ஆறுவக பூவ முடிச்சு ஏ புள்ள.
பெண்: அத்தானும் வந்திட்டாரு ஆவணி மாசம் யானை மேல ஊருவலம் வச்சி
பெண்: அத்தமக காத்திருந்தா அத்தானுக்காக ஆறுவக பூவ முடிச்சு ஏ புள்ள. அத்தானும் வந்திட்டாரு ஆவணி மாசம் யானை மேல ஊருவலம் வச்சி
பெண்: காத்தடிக்குது மழை பொழியுது வீட்டுக்கதவு படபடக்குது காத்தடிக்குது மழை பொழியுது வீட்டுக்கதவு படபடக்குது ஆத்தாடி அவர்தானா
பெண்: சாத்துனத தொறந்து வச்சு ஆத்திரமா வெளிய வந்தார் காத்து செஞ்ச தவறுதானா...
பெண்: சின்னக்குட்டி இடையவிட்டு சிவப்பு சேலை அகலுது வண்ணவண்ண வளையலெல்லாம் கைய விட்டு நழுவுது
பெண்: தட்டிவிட்ட காத்து வந்து சரசமாடி தழுவுது தள்ளி தள்ளிப் பாக்குறாளே என்ன செய்ய முடியுது என்ன செய்ய முடியுது..

பெண்: {ஹா பாலுமில்லை பள்ளியிலே நாலு நாளா உறக்கமில்ல பார்த்த பக்கம் நிக்குறாண்டி
பெண்: ஆலமரம் போலிருந்தா அருவம் புல்லு போல மெலிஞ்சா அப்படி சொக்குறாடி} (2)
பெண்: தண்ணியிலே குளிக்கப்போனா தரையில் விழுந்து உருளுரா சந்தனத்த நினைச்சுகிட்டு குங்குமத்த தடவுறா....
பெண்: அந்தியிலே பொண்ணக்கூட ஆசையோட பாக்குறா அச்சமில்ல வெக்கமில்ல யாரு சொல்லி கேக்குறா யாரு சொல்லி கேக்குறா
பெண்: அத்தமக காத்திருந்தா அத்தானுக்காக ஆறுவக பூவ முடிச்சு ஏ புள்ள. ஆறுவக பூவ முடிச்சு
பெண்: ஆன வந்தது சேன வந்தது போன மச்சான் திரும்பி வந்தது ஞானப் பொண்ணு கும்மி அடிச்சா ஆன வந்தது சேன வந்தது போன மச்சான் திரும்பி வந்தது ஞானப் பொண்ணு கும்மி அடிச்சா
பெண்: நாளும் வந்தது கிழமை வந்தது மேளதாளம் கூட வந்தது தாலிக் கட்டி அம்மி மிதிச்சா
பெண்: அர்த்தஜாம நேரத்திலே அழகு ரெண்டு இணையுது அந்த நேரம் என்னென்னவோ ஆனந்தத்தில் உளறுது
பெண்: வண்ணக்கிளி சேர்த்து சேர்த்து காளையோடு பேசுது.. சின்னப் பொண்ணு வெக்கத்தால சிவந்த வாய மூடுது சிவந்த வாய மூடுது..
பெண்: அத்தமக காத்திருந்தா அத்தானுக்காக ஆறுவக பூவ முடிச்சு ஏ புள்ள. அத்தானும் வந்திட்டாரு ஆவணி மாசம் யானை மேல ஊருவலம் வச்சி யானை மேல ஊருவலம் வச்சி

Female: Aththamaga kaaththirunthaa aththaanukkaaga
Female: Aaruvaga poova mudichchu yae pulla
Female: Aththaanum vanthittaaru aavani maasam
Yaanai mela ooruvalam vachchi
Female: Aththamaga kaaththirunthaa aththaanukkaaga Aaruvaga poova mudichchu yae pulla Aththaanum vanthittaaru aavani maasam Yaanai mela ooruvalam vachchi
Female: Kaaththadikkithu mazhi pozhiyuthu Veettu kadhavu padapadakkuthu Kaaththadikkithu mazhi pozhiyuthu Veettu kadhavu padapadakkuthu aaththaadi avarthaanaa
Female: Saaththunatha thorannthu vachchu aaththiramaa Veliya vanthaar kaaththu senja thavaruthaanaa
Female: Chinnakkutti idaiyavittu Sivappu selai agaluthu Vanna vanna valaiyalellaam Kaiya vittu nazhuvuthu
Female: Thattivitta kaaththu vanthu Sarasamaadi thazhuvuthu Thalli thalli paakkuraalae Enna seiya mudiyuthu Enna seiya mudiyuthu
Female: Aththamaga kaaththirunthaa aththaanukkaaga Aaruvaga poova mudichchu yae pulla Aththaanum vanthittaaru aavani maasam Yaanai mela ooruvalam vachchi
Female: {Haa paalumillai palliyilae
Naalu naalaa urakkamilla
Paarththa pakkam nikkuraandi
Female: Aalamaram polirunthaa aruvam pullu
Pola melinjaa appadi sokkuraadi} (2)
Female: Thanniyilae kulikkaponaa Tharaiyil vizhunthu uruluraa Santhanaththa ninaichchukittu Kungumaththa thadavuraa..
Female: Andhiyilae ponnakkooda Aasaiyoda paakkuraa Achchamilla vekkamilla Yaaru solli kekkuraa Yaaru solli kekkuraa
Female: Aththamaga kaaththirunthaa aththaanukkaaga Aaruvaga poova mudichchu yae pulla Aaruvaga poova mudichchu
Female: Aana vanthathu saena vanthathu pona machchaan Thirumbi vanthathu nyana ponnu kummi adichchaa Aana vanthathu saena vanthathu pona machchaan Thirumbi vanthathu nyana ponnu kummi adichchaa
Female: Naalum vanthathu kizhamai vanthathu melathaalam Kooda vanthathu thaali katti ammi midhichchaa
Female: Arththa jaama neraththilae azhagu rendu inaiyuthu
Antha neram ennennavo aananthaththil ularuthu
Female: Vannakkili saerththu saerththu
Kaalaiyodu pesuthu
Chinna ponnu vekkaththaala
Sivantha vaaya mooduthu
Sivantha vaaya mooduthu
Female: Aththamaga kaaththirunthaa aththaanukkaaga Aaruvaga poova mudichchu yae pulla Aththaanum vanthittaaru aavani maasam Yaanai mela ooruvalam vachchi Yaanai mela ooruvalam vachchi
en iniya pon nilave lyrics
tamil song search by lyrics
siruthai songs lyrics
happy birthday song in tamil lyrics download
love lyrics tamil
old tamil christian songs lyrics
maara song tamil lyrics
chammak challo meaning in tamil
cuckoo cuckoo lyrics tamil
cuckoo cuckoo song lyrics tamil
usure soorarai pottru
tamil collection lyrics
tamil songs to english translation
google google panni parthen ulagathula song lyrics in tamil
mahabharatham song lyrics in tamil
marudhani song lyrics
tamilpaa gana song
tamil love song lyrics for whatsapp status
yaar alaipathu song lyrics
putham pudhu kaalai song lyrics in tamil