Added Date: Feb 11, 2022
பெண்: ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஆ ஆஆ
பெண்: நெஞ்சம் என்னும் ஊரினிலே காதல் என்னும் தெருவினிலே கனவு என்னும் வாசலிலே என்னை விட்டு விட்டு போனாயே
பெண்: வாழ்க்கை என்னும் வீதியிலே மனசு என்னும் தேரினிலே ஆசை என்னும் போதையிலே என்னை விட்டு விட்டு போனாயே
பெண்: நான் தனியாய் தனியாய் நடந்தேனே சிறு பனியாய் பனியாய் கரைந்தேனே ஒரு நுரையாய் நுரையாய் நடந்தேனே காதலாலே

Female: Aahaaa. aahaaa.aahaaa.. Aahaaa..aaa..aaa
Female: Nenjam ennum uurinilae Kaadhal ennum theruvinilae Kanavu ennum vasalilae Ennai vittu vittu ponayae
Female: Vaazhkai ennum vethiyilae Manasu ennum therinilae Aasai ennum bothaiyilae Ennai vittu vittu ponayae
Female: Naan thaniyaai thaniyaai nadanthenae Siru paniyaai paniyaai karainthenae Oru nuraiyaai nuraiyaai udainthenae Kaadhalaalae....
Female: Nenjam ennum uurinilae Kaadhal ennum theruvinilae Kanavu ennum vasalilae Ennai vittu vittu ponayae
sarpatta parambarai dialogue lyrics
online tamil karaoke songs with lyrics
tamil christian karaoke songs with lyrics free download
rummy koodamela koodavechi lyrics
jai sulthan
tamil poem lyrics
tamil kannadasan padal
jimikki kammal lyrics tamil
en kadhal solla lyrics
vinayagar songs tamil lyrics
google google panni parthen song lyrics
karnan movie lyrics
romantic love songs tamil lyrics
kadhal song lyrics
happy birthday lyrics in tamil
anirudh ravichander jai sulthan
google google song lyrics in tamil
maara movie lyrics in tamil
google google vijay song lyrics
tamil tamil song lyrics