Nenjam Ennum Oorinile Song Lyrics

Aaru cover
Movie: Aaru (2005)
Music: Devi Sri Prasad
Lyricists: Lyricist Not Known
Singers: Srinivas and Kalpana

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண்: நெஞ்சம் எனும் ஊரினிலே காதல் எனும் தெருவினிலே கனவு எனும் வாசலிலே என்னை கட்டி கொள்ள வந்தாயே

பெண்: வாழ்க்கை எனும் வானத்திலே மனசு எனும் மேகத்திலே ஆசை எனும் மழையினிலே எனை சொட்ட சொட்ட நனைத்தாயே

ஆண்: நான் தனியாய் தனியாய் இருந்தேனே நீ துணையாய் துணையாய் வந்தாயே இன்று இதமாய் இதமாய் தொலைந்தேனே காதலே.

பெண்: ஹே காத்துல ஏணி வெச்சு உன் மூச்சுல இறங்கிடுவேன்
ஆண்: நெருப்புல வீடு கட்டி உன் நெனப்புல வாழ்ந்திடுவேன்

பெண்: ஆஹா பேனா எடுத்தா தானா கைகள் உன் பேர தான் எழுதியதே
ஆண்: கோயில பாத்தா தானா கைகள் உனக்காக தான் கும்பிடுதே

குழு: ...........

குழு: பாய் பாய் பாயின்னா பையன் கேர்ள் கேர்ள் கேர்ள்னா பொண்ணு திஸ் கேர்ள் இஸ் சோ ஹாட் தட் வில் மேக் ஹிம் கிரேசி தே ஆர் ஜஸ்ட் கோன்னா ராக் சோ டேக் இட் ஈசி

குழு: இந்த ரெண்டு பேருக்குள்ளேயும் டச்சிங்க் டச்சிங்க் அட எனிடைம் எனிவேர் கிஸ்ஸிங் கிஸ்ஸிங்

குழு: ...........

பெண்: கண்ணுல கையுரு கட்டி உன் உருவத்த புடிச்சிக்குவேன் மண்ணுல நான் விழுந்து உன் நிழலையும் ஏந்திக்குவேன்

பெண்: கை குட்டையாக உன் விரல் மாற அழுவதை போல நான் நடிப்பேன்
ஆண்: நீ அழ வேண்டாம் இந்திய நாட்டில் வெங்காயத்தை தடை விதிப்பேன்

Male: Nenjam enum oorinilae Kaadhal enum theruvinilae Kanavu enum vaasalilae Ennai katti kolla vandhaayae

Female: Vaazhkai enum vaanthilae Manasu enum megathilae Aasai enum maazhaiyinilae Enai chotta chotta nenaithaayae

Male: Naan thaniyaai thaniyaai irundhenae Nee thunaiyaai thunaiyaai vandhaayae Indru idhamaai idhamaai tholaindhenae Kaadhalae.ae.ae.

Male: Nenjam enum oorinilae Kaadhal enum theruvinilae Kanavu enum vaasalilae Ennai katti kolla vandhaayae

Female: Hey kaathula yeni vechu Un moochula erangiduven
Male: Nerupula veedu katti Un nenapula vaazhndhiduven

Female: Ahaa pena edutha thaana kaigal Un perai thaan ezhuthiyathae
Male: Koyila paatha thaana kaigal Unakaagathaan kumbiduthae.ae...

Male: Nenjam enum oorinilae Kaadhal enum theruvinilae Kanavu enum vaasalilae Ennai katti kolla vandhaayae

Chorus: Na na na ..na na nan na na Hey na na na ..na na nan na na Na na na ..na na nan na na Hey na na na ..na na nan na na

Chorus: B-o-y boy. boyinna paiyyan G-i-r-l girl. girilunna ponnu This girl is so hot That will make him crazy They’re just gonna rock So take it easy

Chorus: Indha rendu perukullaiyum Touching touching Ada anytime anywhere Kissing kissing

Chorus: Ahaah..ahaah ahaah ahaah Ahaah..ahaah ahaah ahaah

Female: Kannula kaiyuru katti Un uruvatha pudichikuven Mannula naan vizhundhu Un nizhalaiyum yendhikkuven

Female: Kaikuttaiyagha un viral maara Azhuvadhai pola naan nadipen
Male: Nee azha vendam indiya naatil Vengayathai thadai vidhipen..

Male: Nenjam enum oorinilae Kaadhal enum theruvinilae Kanavu enum vaasalilae Ennai katti kolla vandhaayae

Chorus: B-o-y boy. boyinna paiyyan G-i-r-l girl. girilunna ponnu This girl is so hot That will make him crazy They’re just gonna rock So take it easy

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • jai sulthan

  • tamil tamil song lyrics

  • tamil gana lyrics

  • asuran song lyrics in tamil download mp3

  • pagal iravai karaoke

  • velayudham song lyrics in tamil

  • tamil worship songs lyrics in english

  • 96 song lyrics in tamil

  • enna maranthen

  • new movie songs lyrics in tamil

  • tamilpaa gana song

  • yaar alaipathu lyrics

  • hanuman chalisa in tamil lyrics in english

  • idhuvum kadandhu pogum song lyrics

  • tamil songs without lyrics

  • chellamma chellamma movie

  • kanne kalaimane karaoke tamil

  • aagasam soorarai pottru lyrics

  • thullatha manamum thullum vijay padal

  • mayya mayya tamil karaoke mp3 download