Paakatha Enna Paakatha Song Lyrics

Aaru cover
Movie: Aaru (2005)
Music: Devi Sri Prasad
Lyricists: Lyricist Not Known
Singers: Tippu and Sumangali

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண்: பாக்காத என்ன பாக்காத குத்தும் பார்வையால என்ன பாக்காத போகாத தள்ளிப் போகாத என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத

ஆண்: கொடுத்தத திருப்பி நீ கேட்க காதலும் கடனுமில்ல கூட்டத்தில் நின்னு பாத்துக்கொள்ள நடப்பது கூத்துமில்ல

ஆண்: வேணா வேணாணு நான் இருந்தேன் நீதானே என்ன இழுத்து விட்ட போடி போடின்னு நான் துரத்த வம்புல நீதானே மாட்டி விட்ட

ஆண்: நல்லா இருந்த என் மனச நாராக கிழிச்சிப் புட்ட கறுப்பா இருந்த என் இரவ கலரா மாத்திப் புட்ட

ஆண்: என்னுடன் நடந்த என் நிழல தனியா நடக்க விட்ட உள்ள இருந்த என் உசுர வெளிய மிதக்க விட்ட

குழு: ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

பெண்: வேணா வேணாண்ணு நினைக்கலையே நானும் உன்ன வெறுக்கலையே காணும் காணும்ணு நீ தேட காதல் ஒன்னும் தொலையலையே

பெண்: ஒன்னா இருந்த ஞாபகத்த நெஞ்சோடு சேர்த்து வச்சேன் தனியா இருக்கும் வலிய மட்டும் தனியா அனுபவிச்சேன்

பெண்: பறவையின் சிறகுகள் விரிஞ்சால் தான் வானத்தில் அது பறக்கும் காத்திருந்தால் தான் இருவருக்கும் காதல் அதிகரிக்கும்

ஆண்: கொடுத்தத திருப்பி நான் கேட்க கடனா கொடுக்கலையே உனக்குள்ளதானே நான் இருக்கேன் உனக்கது புரியலையே

Male: Paakatha enna paakatha Kuthum paarvaiyaala enna paakatha Pogatha thalli pogatha Enna vittu vittu thalli thalli pogatha

Male: Koduthatha thiruppi nee ketka Kaadhalum kadanumilla Kootathil ninnu paathukolla Nadapathu koothumilla

Male: Paakatha enna paakatha Kuthum paarvaiyaala enna paakatha Pogatha thalli pogatha Enna vittu vittu thalli thalli pogatha

Male: Vena venanu naan irunthen Neethanae ennae izhuthuvitta Podi podinu naan thoratha Vambula neethaanae maativitta

Male: Nalla iruntha en manasa Naaraga kizhichiputta Karuppa iruntha en irava Colora maathiputta

Male: Ennudan nadantha en nizhala Thaniya nadakavitta Ulla iruntha en usura Veliya mithakavitta..aaa.

Male: Paakatha enna paakatha Kuthum paarvaiyaala enna paakatha Pogatha thalli pogatha Enna vittu vittu thalli thalli pogatha

Chorus: Haa..haaa..haaa..haaa. Haaaa.aaaa.haaa.aaaaa..

Female: Vena venanu nenaikalayae Nannum unna verukalayae Kaanum kaanumnu nee theda Kaadhal onnum tholaiyalayae

Female: Onna iruntha nyabagatha Nenjodu serthuvechen Thaniya irukkum valiya mattum Thaniya anubavichen

Female: Paravaiyin siragugal virinjaalthaan Vaanathil athu parakum Kaathirunthaal thaan iruvarukkum Kaadhal athigarikum

Male: Paakatha enna paakatha Kuthum paarvaiyaala enna paakatha Pogatha thalli pogatha Enna vittu vittu thalli thalli pogatha

Male: Koduthatha thiruppi naan ketka Kadanaa kodukalayae Unakulla thaanae naan iruken Unakathu puriyalayae.

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • unna nenachu song lyrics

  • vathikuchi pathikadhuda

  • 90s tamil songs lyrics

  • vaathi coming song lyrics

  • nagoor hanifa songs lyrics free download

  • rc christian songs lyrics in tamil

  • sarpatta parambarai dialogue lyrics

  • kutty pattas tamil movie download

  • kadhalar dhinam songs lyrics

  • tamil love feeling songs lyrics for him

  • karaoke lyrics tamil songs

  • cuckoo lyrics dhee

  • poove sempoove karaoke

  • tamil song lyrics video download for whatsapp status

  • ilayaraja songs tamil lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • tamil song lyrics video

  • tamil karaoke with lyrics

  • tamil love feeling songs lyrics download