Added Date: Feb 11, 2022
ஆண்: அஞ்சு கிலோ அரிசி வாங்கி பஞ்சு பஞ்சா வேக வெச்சி
குழு: ஜன் ஜன் ஜன் ஜன்
ஆண்: பானையிலே ஊத்தி அத பொதச்சு வெச்சோம் மண்ணுக்குள்ள
குழு: ஜன் ஜன் ஜன் ஜன்
ஆண்: போதையிலே சுண்ட கஞ்சி பொதச்ச இடம் தெரியலியே
குழு: ஜன் ஜன் ஜன் ஜன்
ஆண்: ஆஹா ஆஹா வடபழனி முருகா அட்ரா மச்சி
ஆண்: சோடா பாட்டில் கையில சைக்கிள் செயினு பையில தொட வரான் பாருடா ஆறுமுகம்
ஆண்: வாடா வாடா மாப்புள்ள வகுத்திருவேன் கேப்புல மெய்யாலுமே எனக்கு நூறுமுகம்
ஆண்: ஹே வெட்டு குத்து கத்தி கம்பு புடிச்சு பாருடா நான் கம்பி எண்ணி கணக்கு பாடம் கத்துகிடேன்டா வருஷத்துல எல்லா நாளும் பொறந்த நாளுடா நாங்க வெட்டுறது கேக் இல்ல கையு காலுடா
ஆண்: என் பேரு ஆறுடா ஊரு அடையாறுடா டீலுன்னு வந்தாக்க டார் டார் டார்
ஆண்: ஹே கூவும் நதி ஓரத்துல குந்திகின்னு கூவிகினோம் ஹே சாயங்கால நேரத்துல ஹே சுண்டகஞ்சி ஊத்திகினோம்

குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஆண்: ஹே பள்ளிகூடம் போகும்போது அருவாளால பென்சில் சீவுவேன் புடிச்ச நிறம் ரத்தமுன்னு பிளேடால தான் நான் கிறுக்கினேன்
ஆண்: ஹே அண்டர்வேர் கோடுதெரிய லுங்கி கட்டுவேன் நான் நண்ட போல குழிய வெட்டி உள்ள பதுங்குவேன் கடலுகட்ட போல நான் சுத்தும் ஆளுடா தங்க மெடலுபோல உடம்பு குள்ள காயம் நூறுடா
ஆண்: மூ ரெண்டு ஆறு டா முன்கோப ஆளு டா அவன நீ முறைச்சாக்கா டார் டார் டார்

குழு: .......
ஆண்: ஹே ஹே காட்டு புல்லு போல நானும் தானாகவே முளைச்சவன்
குழு: முளைச்சவன்
ஆண்: ஸ்டேட் பேங்குல அக்கௌன்ட் இல்ல டாஸ்மார்குல கடன் வெச்சவன்
குழு: வெச்சவன்
ஆண்: ஆறபத்தி யாருன்னு ஊர கேளுடா நான் ஆபத்துல ஊடு கட்டி வாழும் ஆளுடா கடலுக்குள்ள கிங்குன்னா சுறாமீனுடா இந்த கரையில தான் கிங்குன்னா ஆறு நானுடா
ஆண்: எல்.ஐ.சி ஹைட்டுடா நான் வந்தா வெயிட்டுடா ஃபைட்டுன்னு வந்தாக்கா டார் டார் டார்

Male: Anju kilo arusi vaangi
Panju panja vega vechi
Chorus: Jhan jhan jhan jhan
Male: Paanayilae oothi adha
Podhachu vechom mannukkulla
Chorus: Jhan jhan jhan jhan
Male: Bodaiyilae sunda kanji
Podhacha edam theriyalayae
Chorus: Jhan jhan jhan jhan
Male: Aah aah..aah..aah.
Vadapazhni muruga
Adra machi
Male: Soda bottle kaiyila Cycle chainu paiyila Dhoda varan paaruda aarumugam
Male: Vaada vaada maapulla Vagudhiruven gappula Meiyaalumae enakku nooru mugam
Male: Hey vettu kuthu kathi kambu Pudichu paaruda Naan kambi enni Kanakku paadam kathukitenda Varushathula ella naalum Porandha naaluda Naanga vetturathu cakeilla Kaiyu kaaluda
Male: En peru aaruda Ooru adayaaruda Dealunnu vandhaaka Taar taar taar
Male: Hey koovam nadhi orathula Kundhikinnu koovikinom Hey sayankaala nerathula Hey sundakanji oothikinom
Male: Soda bottle kaiyila Cycle chainu paiyila Dhoda varan paaruda aarumugam
Male: Vaada vaada maapulla Vagudhiruven gappula Meiyaalumae enakku nooru mugam
Chorus: Hoi..hoi..hoi.hoi.hoi..
Male: Hey pallikoodam pogumpothu Aruvaalaala pencil seevuven Pudicha niram rathamunnu Bladeaala thaan naan kirukinen
Male: Hey underwear kodutheriya Lungi kattuven Naan nanda pola kuzhiya vetti Ulla padhunguven Kadalukatta pola naan Suthum aalu da Thanga medalupola udambukulla Kaayam nooruda
Male: Moo rendu aaru da Munkoba aalu da Avana nee morachaaka Taar taar taar
Male: Hey koovam nadhi orathula Kundhikinnu koovikinom Hey sayankaala nerathula Hey sundakanji oothikinom
Chorus: .............
Male: Hey hey kaatu pullu pola naanum
Thaanagavae molachavan
Chorus: Molachavan
Male: State bankula account illa
Tasmacula kadan vechavan
Chorus: Vechavan
Male: Aara pathi yaarunnu Oora keluda Naan aabathula oodu katti Vaazhum aaluda Kadalukkulla kingunna Surameenuda Indha karaiyila thaan kingunna Aaru naanuda
Male: Lic heightuda Naan vandha weightuda Fightunnu vandhaakka Taar taar taar
Male: Hey koovam nadhi orathula Kundhikinnu koovikinom Hey sayankaala nerathula Hey sundakanji oothikinom
Male: Soda bottle kaiyila Cycle chainu paiyila Dhoda varan paaruda aarumugam
Male: Vaada vaada maapulla Vagudhiruven gappula Meiyaalumae enakku nooru mugam
top 100 worship songs lyrics tamil
ennathuyire ennathuyire song lyrics
thamizha thamizha song lyrics
nice lyrics in tamil
tamil hymns lyrics
soorarai pottru kaattu payale lyrics
tamil christian songs karaoke with lyrics
ennavale adi ennavale karaoke
tamil karaoke download mp3
tamil song lyrics with music
aathangara orathil
tamil karaoke mp3 songs with lyrics free download
asuran mp3 songs download tamil lyrics
vaalibangal odum whatsapp status
enge enathu kavithai karaoke with lyrics
lyrics song download tamil
ka pae ranasingam lyrics
semmozhi song lyrics
mgr padal varigal
ithuvum kadanthu pogum song lyrics