Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
குழு: { தொட்டுட்ட தொட்டுட்ட என்ன நீ தொட்டுட்ட உன்கிட்ட மாட்டிகிச்சு என் மனசு சுட்டுட்ட சுட்டுட்ட கண்ணால சுட்டுட்ட உன்னால பத்திகிச்சு என் வயசு } (2)
பெண்: ஹே தொட்டுட்ட தொட்டுட்ட என்ன நீ தொட்டுட்ட உன்கிட்ட மாட்டிகிச்சு என் மனசு சுட்டுட்ட சுட்டுட்ட கண்ணால சுட்டுட்ட உன்னால பத்திகிச்சு என் வயசு
பெண்: அய்யய்யோ தாங்காதையா கண்ணு ரெண்டும் தூங்காதையா என் பேர சொல்ல சொன்னா உன் பேர சொல்ல சொல்லி தாக பேயா மாறி போனேனே
பெண்: உன் கிட்ட மாட்டிக்கிச்சு சின்ன பொண்ணு இஷ்டம் போல் நீயும் என்ன இம்சை பண்ணு
ஆண்: ஹே தொட்டுட்டேன் தொட்டுட்டேன் தெரியாம தொட்டுட்டேன் தொட்டுட்டு உள்ளங்கைய நான் சுட்டுட்டேன் பட்டுட்டேன் பட்டுட்டேன் புரியாம பட்டுட்டேன் லேசாக பட்டதுக்கே நான் கெட்டுட்டேன்
பெண்: ஆயிரத்தில் ஒருவனாய் வந்து அடிமை பெண்ணாய் மாற்றி விட்டாய் காதலுடன் கற்பையும் தந்து உயிரை திருடி ஓடி விட்டாய்
ஆண்: வச்சிக்கோ வச்சிக்கோ உன் உயிர நீயே வச்சிக்கோ யே தச்சுக்கோ தச்சுக்கோ உன் திருவாய் மட்டும் தச்சுக்கோ
பெண்: செவ்வாயில் நீயும் சென்று வாழ்ந்தாலும் அங்கே வந்து உன் வாய் ஓரம் என் வாய் தருவேனே

பெண்: ஆயுதங்கள் பேசினால் புரியும் அழகி பேச்சு புரியலையா ஊருக்குள்ளே வன்முறைகள் செய்வாய் உடம்புக்குள்ளே செய்யலையா
ஆண்: ஹோய் எட்டிபோ எட்டிபோ இது எக்கு கோட்டை எட்டிபோ அச்சச்சோ அச்சச்சோ என் ஆயுள் ரேகை கெட்டுசோ
பெண்: காகிதம் ஆனால் என்ன கந்தகம் ஆனால் என்ன கன்னி தீயில் கருகி போகாதா
ஆண்: என் கிட்ட மாட்டிக்கிச்சு சின்ன பொண்ணு பைத்தியம் ஆயிடுச்சு காதலென்னு ஹை
பெண்: ஹே தொட்டுட்ட தொட்டுட்ட என்ன நீ தொட்டுட்ட உன்கிட்ட மாட்டிகிச்சு என் மனசு

Chorus: {Thottuta thottuta Enna nee thottuta Unkitta maatikichu en manasu Suttuta suttuta kannaala suttuta Unnaala pathikichu en vayasu} (2)
Female: Hey. thottuta thottuta Enna nee thottuta Unkitta maatikichu en manasu Suttuta suttuta kannala suttuta Unnaala pathikichu en vayasu
Female: Aiyayayo thaangathaiyaa Kannu rendom thoongathaiyaa En pera solla sonna Un pera solli solli Dhaaga peyaa maari ponenae
Female: Un kitta maatikichu Chinna ponnu Ishtam pol neeyum enna Imsai pannu
Male: Hey thottuten thottuten Theriyaama thottuten Thottuttu ullankaiya naan suttuten Pattutten pattutten Puryiaama pattutten Lesaaga pattadhukkae Naan kettuten
Female: Aayirathil oruvanaai vandhu Adimai pennaai maatri vittaai Kaadhaludan karpaiyum thandhu Uyirai thirudi odivittaai
Male: Vachiko vachiko Un uyira neeyae vachiko Eh thachuko thachuko Un thiruvaai mattum thachuko
Female: Sevvayil neeyum sendru Vaazhndhaalum angae vandhu Unvaai oram envaai tharuvenae
Female: Un kitta maatikichu Chinna ponnu Ishtam pol neeyum enna Imsai pannu
Female: Aayudhangal pesinaal puriyum Azhagi pechu puriyalaiyaa Urukullae vanmuraigal seivaai Udambukkullae seiyalaiyaa
Male: Hoi ettipo ettipo Ithu ekku kottai ettipo Achacho achacho En aayul regai kettucho
Female: Kagitham aanaal enna Kandhagam aanaal enna Kanni theeyil karugi pogaathaa
Male: En kitta maatikichu Chinna ponnu Paithiyam aayiduchu Kaadhalennu hai
Female: Hey. thottuta thottuta Enna nee thottuta Unkitta maatikichu en manasu
google google panni parthen ulagathula song lyrics
enjoy enjaami meaning
tamilpaa
ithuvum kadanthu pogum song lyrics
ben 10 tamil song lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
nanbiye song lyrics
lyrics song status tamil
thalapathy song lyrics in tamil
poove sempoove karaoke with lyrics
tamil karaoke male songs with lyrics
tamil bhajans lyrics
tamil karaoke songs with lyrics
yesu tamil
you are my darling tamil song
tamil songs with lyrics in tamil
master the blaster lyrics in tamil
karaoke for female singers tamil
tamil karaoke songs with lyrics for female singers
tamil movie songs lyrics in tamil