Vizhiye Song Lyrics

Aasaan cover
Movie: Aasaan (2018)
Music: Jaya Easwar Ragavan
Lyricists: Oviya Oommapathy
Singers: Logeswaran Krishnan and Gershom Moses

Added Date: Feb 11, 2022

ஆண்: விழியே என் இமையின் விழியே நிலவே என் நினைவின் நகலே

ஆண்: பனி துளிகளும் நெருங்காமல் பார்த்து கொள்வேன் விழி வலி துளி சிந்தாமல் தாங்கி கொள்வேன்

ஆண்: பனி துளிகளும் நெருங்காமல் பார்த்து கொள்வேன் விழி வலி துளி சிந்தாமல் தாங்கி கொள்வேன் ..யேன்

குழு: ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ

ஆண்: இருளான வானில் பிறையாக தெரிந்தாய் தாயுமானவளே சிரிக்காத என்னை சிரிப்பாலே சரித்தாய் எந்தன் இனியவளே

ஆண்: தொடர்வேனே நிழலாக நரைத்தாலும் உனையே வளர்ந்தாலும் முதிர்ந்தாலும் நீ எந்தன் கண்ணே

ஆண்: ஓ ஆஆஆ ஆஆஆ ஹா ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆ ஆஆ

Male: Vizhiyae. En imaiyin vizhiyae Nilavae. En ninaivin nagalae

Male: Pani thuligalum Nerungaamal parthukolven Vizhi vazhi thuli sinthaamal Thaangikolven

Male: Pani thuligalum Nerungaamal parthukolven Vizhi vazhi thuli sinthaamal Thaangikolven..yeennn

Chorus: Aaaa..aaaa..aaaa. Aaaa..aaaa..

Male: Irulaana vaanil Piraiyaaga therinthaai Thaayumaanavalae. Sirikkaatha ennai Sirippaale sarithaai Enthan iniyavalae

Male: Thodarvenae nizhalaaga Naraithaalum unaiyae Valarnthaalum muthirnthaalum Nee enthan kannae

Male: Ohh aaaa.aaaaa Haa..aaa.aaaa.. Haaaa..aaa...aaa...aa..aaaa. Haaaa..aaa...aaa...aa..aaaa.

Male: Vizhiyae. En imaiyin vizhiyae Nilavae. En ninaivin nagalae

Male: Pani thuligalum Nerungaamal parthukolven Vizhi vazhi thuli sinthaamal Thaangikolven

Other Songs From Aasaan (2018)

Paathi Nelavu Happy Song Lyrics
Movie: Aasaan
Lyricist: Yuwaji
Music Director: Ztish
Paathi Nelavu Song Lyrics
Movie: Aasaan
Lyricist: Yuwaji
Music Director: Ztish
Most Searched Keywords
  • kai veesum kaatrai karaoke download

  • karaoke songs in tamil with lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • tamilpaa

  • putham pudhu kaalai movie songs lyrics

  • aathangara orathil

  • tamil christian songs lyrics

  • tamil paadal music

  • love songs lyrics in tamil 90s

  • sarpatta song lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • kaatu payale karaoke

  • soundarya lahari lyrics in tamil

  • sivapuranam lyrics

  • irava pagala karaoke

  • kadhal psycho karaoke download

  • cuckoo enjoy enjaami

  • tamil song lyrics

  • baahubali tamil paadal

  • sad song lyrics tamil