Added Date: Feb 11, 2022
பெண்: கன்னம் சிவக்க என் கன்னம் சிவக்க நீ முத்தம் கொடுத்துவிடு ஹே முத்தம் கொடுத்துவிடு
ஆண்: கன்னம் சிவக்க உன் கன்னம் சிவக்க நான் முத்தம் கொடுத்திடுவேன் நான் முத்தம் கொடுத்திடுவேன்
பெண்: முத்தம் மொத்தம் எத்தனையோ சொல்லி தருவாயா கின்னஸ் புத்தகம் கிழியும் வரை அள்ளி தருவாயா
ஆண்: ஒரு வெட்கம் இல்லை இனி விதிகள் இல்லை நம் முத்தம் சொர்க்கம் தொடுமே...ஏ..ஏ.. வெள்ளை மேகம் எடுத்து தன் கண்கள் மறைத்து அந்த வானம் மூடி கொள்ளுமே..ஏ...ஏ..
பெண்: ஹே கன்னம் சிவக்க என் கன்னம் சிவக்க நீ முத்தம் கொடுப்பாயா ஹே முத்தம் கொடுப்பாயா
குழு: ஹு ஊ ஊ ஊஉ ஊ ஊ ஊ ஊஉ ஊ ஹு ஊ ஊ ஊஉ ஊ ஊ ஊ ஊஉ ஊ
ஆண்: ஆயிரம் பேர்கள்
பெண்: ஹோய் ஹோய்
ஆண்: அவை ஒன்றில் இருக்க
பெண்: ஹோ ஹோ
ஆண்: கண்களில் எல்லாம் மண்களை தூவி கொடுப்பது மின்னல் முத்தம்
பெண்: சுவர்களின் செங்கல்
ஆண்: ஹோய் ஹோய்
பெண்: சில்லென்று சிதற
ஆண்: ஹோ ஹோ
பெண்: எதிர் ஒளி கேட்க இதழ்களில் தருவது டிடிஎஸ் ஓசை முத்தம்
ஆண்: அடி இதழ் வழியாமல் இதமாய் தந்தால் அடி இதழ் வழியாமல் இதமாய் தந்தால் அஹிம்சை முத்தமே
பெண்: அட சக்கரை இதழை சக்கை செய்தால் அட சக்கரை இதழை சக்கை செய்தால் வன்முறை முத்தமே
ஆண்: உதடு மாற்றி பருகும்போது உயிரை மாற்றும் முதல் முத்தமே
பெண்: கன்னம் சிவக்க என் கன்னம் சிவக்க ஏ ஹே நீ முத்தம் கொடுத்துவிடு ஹே முத்தம் கொடுத்துவிடு
குழு: பெஸ்ட் கிஸ்ஸு தரா இனிய லிப்பு கிஸ்ஸு தரா பெஸ்ட் கிஸ்ஸு தரா இனிய லிப்பு கிஸ்ஸு தரா பெஸ்ட் கிஸ்ஸு தரா இனிய லிப்பு கிஸ்ஸு தரா
ஆண்: பெஸ்ட் கிஸ்ஸு தரா இனிய லிப்பு கிஸ்ஸு தரா பெஸ்ட் கிஸ்ஸு தரா இனிய லிப்பு கிஸ்ஸு தரா தரா தரா தரா
பெண்: உள்ளத்துக்குள்ளே
ஆண்: ஹோய் ஹோய்
பெண்: பாரம் இருந்தால்
ஆண்: ஹோ ஹோ
பெண்: உதடுகள்ளாலே கவலைகள் துடைப்பது காதலில் தாய் முத்தம்
ஆண்: பிரிவுகளாலே
பெண்: ஹோய் ஹோய்
ஆண்: காய்ந்து கிடந்தது
பெண்: ஹோ ஹோ
ஆண்: இணைகிற போது இதழ்களை தின்பது காதலில் பேய் முத்தம்
பெண்: இரு கண்களின் மேலே இரு உதடுகள் நடந்தால் இரு கண்களின் மேலே உதடுகள் நடந்தால் கவிதை முத்தமே
ஆண்: இரு தாமரை மேலே இரு உதடுகள் படர்ந்தால் இரு தாமரை மேலே இரு உதடுகள் படர்ந்தால் காமன் முத்தமே
பெண்: நாம் விழிக்கும் போதும் குளிக்கும் போதும் தொடர வேண்டும் தொடர் முத்தமே

Female: Kannam sivakka En kannam sivakka Nee mutham koduthuvidu Hae mutham koduthuvidu
Male: Kannam sivakka Un kannam sivakka Naan mutham koduthiduven Naan mutham koduthiduven
Female: Mutham moththam ethanaiyoo Solli tharuvaaiyaa Guiness puthagam kizhiyum varai Alli tharuvaaiyaa
Male: Oru vetkam illai Ini vidhigal illai Nam mutham sorgam thodumae..ae.ae Vellai megam eduthu Than kangal maraithu Andha vaanam moodi kollumae.ae.ae..
Female: Hae kannam sivakka En kannam sivakka Nee mutham koduppaaiyaa Hae mutham koduppaaiyaa
Chorus: Huu uuu uuu uuuuu uuu uu uu uu Huu uuu uuu uu uuu uuu uuu uuu uuu uu
Male: Aayiram pergal
Female: Hoi hoi
Male: Avai ondril irukka
Female: Hoo hoo
Male: Kangalil ellam mangalai thoovi
Koduppathu minnal mutham
Female: Suvargalin sengal
Male: Hoi hoi
Female: Sillendru sidhara
Male: Ho ho
Female: Ethir oli ketka
Idhalgalil tharuvadhu
DTS osai mutham
Male: Adi idazh valiyaamal Idhamaai thandhaal Adi idazh valiyaamal Idhamaai thandhaal Ahimsai muthamae
Female: Ada sakkara idhazhai Sakkai seithaal Ada sakkara idhazhai Sakkai seithaal Vanmurai muthamae
Male: Udhadu maatri parugum bothu Uyirai maatrum muthal muthamae
Female: Kannam sivakka En kannam sivakka Nee mutham koduthuvidu Hae mutham koduthuvidu
Chorus: Best kissu thara Iniya lippu kissu thara Best kissu thara Iniya lippu kissu thara Best kissu thara Iniya lippu kissu thara
Male: Best kissu thara Iniya lippu kissu thara Best kissu thara Iniya lippu kissu thara Thara thara thara
Female: Ullathukkullae
Male: Hoi hoi
Female: Baaram irundhaal
Male: Ho ho
Female: Udhadugalaalae
Kavalaigal thudaippathu
Kaadhalil thaai mutham
Male: Pirivugalaalae
Female: Hoi hoi
Male: Kaaindhu kidanthu
Female: Ho ho
Male: Inaigira bothu idhalgalai
Thinbathu kaadhalil pei mutham
Female: Iru kangalin melae Iru udhadugal nadandhaal Iru kangalin melae Udhadugal nadandhaal Kavidhai muthamae
Male: Iru thaamarai melae Iru udhadugal padarnthaal Iru thaamarai melae Iru udhadugal padarnthaal Kaaman muthamae
Female: Naam vizhikkum bothum Kuzhikkum bothum Thodara vendum thodar muthamae
Female: Kannam sivakka En kannam sivakka Nee mutham koduthuvidu Hae mutham koduthuvidu
Male: Kannam sivakka Un kannam sivakka Naan mutham koduthiduven Naan mutham koduthiduven
Female: Mutham moththam ethanaiyoo Solli tharuvaaiyaa Guiness puthagam kizhiyum varai Alli tharuvaaiyaa
ovvoru pookalume karaoke download
soorarai pottru lyrics in tamil
aathangara marame karaoke
soorarai pottru movie song lyrics in tamil
karaoke songs tamil lyrics
thevaram lyrics in tamil with meaning
whatsapp status lyrics tamil
jesus song tamil lyrics
maara theme lyrics in tamil
maara movie lyrics in tamil
paadariyen padippariyen lyrics
gaana song lyrics in tamil
master lyrics tamil
chinna chinna aasai karaoke download
ondra renda aasaigal karaoke lyrics in tamil
kannathil muthamittal song lyrics free download
saraswathi padal tamil lyrics
maruvarthai pesathe song lyrics
tamil christian songs with lyrics and guitar chords
en kadhal solla lyrics