Anbu Enbathu Song Lyrics

Aasai Alaigal cover

இசையமைப்பாளர்: கே. வி. மகாதேவன்

பெண்: அள்ளி அள்ளி கொடுத்த போதும் குறைவில்லாதது கள்ளருக்கும் காவலர்க்கும் எளிமையானது உள்ளம் என்பதுள்ளவர்க்கு உண்மையானது உலகம் என்பதுள்ளவரை உறுதியானது

குழு: அன்பு என்பதே தெய்வமானது அன்பு என்பதே இன்பமானது. அன்பு என்பதே தெய்வமானது அன்பு என்பதே இன்பமானது.

குழு: அன்பு என்பதே தெய்வமானது

பெண்: மதத்தின் மீது வைத்த அன்பு பக்தி ஆனது மனிதன் மீது வைத்த அன்பு பாசமானது மதத்தின் மீது வைத்த அன்பு பக்தி ஆனது மனிதன் மீது வைத்த அன்பு பாசமானது

பெண்: இதயம் மீது வைத்த அன்பு உண்மையானது இதயம் மீது வைத்த அன்பு உண்மையானது ஏழை மீது வைத்த அன்பு கருணையானது ஏழை மீது வைத்த அன்பு கருணையானது

குழு: அன்பு என்பதே தெய்வமானது அன்பு என்பதே இன்பமானது.

குழு: அன்பு என்பதே தெய்வமானது

ஆண்: அறிவில்லாத மனிதர் உள்ளம் அருளில்லாதது அருளில்லாத மனிதர் உள்ளம் பணிவில்லாதது அறிவில்லாத மனிதர் உள்ளம் அருளில்லாதது அருளில்லாத மனிதர் உள்ளம் பணிவில்லாதது

ஆண்: பணிவில்லாத மனிதர் உள்ளம் பண்பில்லாதது பணிவில்லாத மனிதர் உள்ளம் பண்பில்லாதது பண்பில்லாத மனிதர் உள்ளம் அன்பில்லாதது... பண்பில்லாத மனிதர் உள்ளம் அன்பில்லாதது...

குழு: அன்பு என்பதே தெய்வமானது அன்பு என்பதே இன்பமானது.

குழு: அன்பு என்பதே தெய்வமானது

பெண்: பொன் படைத்த மனிதர் கோடி நகைகள் வாங்கலாம் பூமி வீடு காடு மேடு கரைகள் வாங்கலாம் பொன் படைத்த மனிதர் கோடி நகைகள் வாங்கலாம் பூமி வீடு காடு மேடு கரைகள் வாங்கலாம்

பெண்: அன்பு என்னும் பொருளை எந்த உலகில் வாங்கலாம் அன்பு என்னும் பொருளை எந்த உலகில் வாங்கலாம்

பெண்: நல்ல அன்னை தந்தை பிள்ளை வாழும் மனையில் வாங்கலாம் நல்ல அன்னை தந்தை பிள்ளை வாழும் மனையில் வாங்கலாம்

பெண்: அன்பு என்பதே தெய்வமானது அன்பு என்பதே இன்பமானது...

குழு: அன்பு என்பதே தெய்வமானது அன்பு என்பதே இன்பமானது.

குழு: அன்பு என்பதே தெய்வமானது..

Female: Alli alli koduththa pothum kuraivillaathathu Kallarukkum kaavalarkkum elimaiyaanathu Ullam enbathullavarkku unmaiyaanathu Ulagam enbathullavarai uruthiyaanathu

Chorus: Anbu enbathae dheivamaanathu Anbu enbathae inbamaanathu Anbu enbathae dheivamaanathu Anbu enbathae inbamaanathu

Chorus: Anbu enbathae dheivamaanathu

Female: Madhaththin meedhu vaiththa anbu pakthi aanathu Manithan meedhu vaiththa anbu paasamaanathu Madhaththin meedhu vaiththa anbu pakthi aanathu Manithan meedhu vaiththa anbu paasamaanathu

Female: Idhayam meedhu vaiththa anbu unmaiyaanathu Idhayam meedhu vaiththa anbu unmaiyaanathu Yaezhai meedhu vaiththa anbu karunaiyaanathu Yaezhai meedhu vaiththa anbu karunaiyaanathu

Chorus: Anbu enbathae dheivamaanathu Anbu enbathae inbamaanathu

Chorus: Anbu enbathae dheivamaanathu

Male: Arivillaatha manithar ullam arullilaathathu Arullillaatha manithar ullam panivillaathathu Arivillaatha manithar ullam arullilaathathu Arullillaatha manithar ullam panivillaathathu

Male: Panivillaatha manithar ullam panbillaathathu Panivillaatha manithar ullam panbillaathathu Panbillaatha manithar ullam anbillaathathu Panbillaatha manithar ullam anbillaathathu

Chorus: Anbu enbathae dheivamaanathu Anbu enbathae inbamaanathu

Chorus: Anbu enbathae dheivamaanathu

Female: Pon padaiththa manithar kodi naaial Vaangalaam Bhoomi veedu kaadu maedu karaigal vaangalaam Pon padaiththa manithar kodi naaial Vaangalaam Bhoomi veedu kaadu maedu karaigal vaangalaam

Female: Anbu ennum porulai Entha ulagil vaangalaaam Anbu ennum porulai Entha ulagil vaangalaaam

Female: Nalla annai thantha pillai vaazhum Manaiyil vaangalaam Nalla annai thantha pillai vaazhum Manaiyil vaangalaam

Female: Anbu enbathae dheivamaanathu Anbu enbathae inbamaanathu..

Chorus: Anbu enbathae dheivamaanathu Anbu enbathae inbamaanathu...

Chorus: Anbu enbathae dheivamaanathu...

Most Searched Keywords
  • lyrics with song in tamil

  • kai veesum

  • national anthem lyrics tamil

  • soorarai pottru theme song lyrics

  • tamil old songs lyrics in english

  • google google tamil song lyrics

  • tamil poem lyrics

  • putham pudhu kaalai tamil lyrics

  • happy birthday song lyrics in tamil

  • new movie songs lyrics in tamil

  • aarathanai umake lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • na muthukumar lyrics

  • tamil lyrics song download

  • tamil karaoke download

  • hare rama hare krishna lyrics in tamil

  • konjum mainakkale karaoke

  • google google song tamil lyrics

  • master song lyrics in tamil free download

  • en kadhale en kadhale karaoke