Added Date: Feb 11, 2022
ஆண்: சொல்லப் போனா கோபிக்கிறான் சொல்லா விட்டா மாட்டிக்கிறான் சொல்லப் போனா கோபிக்கிறான் சொல்லா விட்டா மாட்டிக்கிறான்
ஆண்: நல்லதப் பேசி நல்லதக் கேட்டு நல்லதச் செஞ்சாத் தப்பா கொஞ்சம் நல்லதச் செஞ்சாத் தப்பா

ஆண்: கள்ளத்தனத்தையும் கலந்து பேசக் கத்துக் கிட்டாதான் மதிப்பா. கள்ளத்தனத்தையும் கலந்து பேசக் கத்துக் கிட்டாதான் மதிப்பா.
ஆண்: சொல்லப் போனா கோபிக்கிறான் சொல்லா விட்டா மாட்டிக்கிறான்
ஆண்: கும்பிடும் கையில் கத்தியிருக்கும் மறந்திடாதே தம்பி இதை மறந்திடாதே தம்பி
ஆண்: கும்பிடும் கையில் கத்தியிருக்கும் மறந்திடாதே தம்பி இதை மறந்திடாதே தம்பியோ
ஆண்: உன்னை வாழ்த்தும் சொல்லில் வஞ்சமிருக்கும் விழுந்திடாதே நம்பி. உன்னை வாழ்த்தும் சொல்லில் வஞ்சமிருக்கும் விழுந்திடாதே நம்பி.நம்பி.நம்பி.

ஆண்: நாலு காசு வச்சிருந்தாத்தான் உலகம் உன்னை மதிக்கும் இந்த உலகம் உன்னை மதிக்கும்

ஆண்: நல்லா வாழ்ந்து கெட்டுப் போனா நாயும் பார்த்துச் சிரிக்கும்.. நல்லா வாழ்ந்து கெட்டுப் போனா நாயும் பார்த்துச் சிரிக்கும்..சிரிக்கும்..சிரிக்கும்..

Male: Solla ponaa kobikkiraan Sollaavittaa maattikkiraan Solla ponaa kobikkiraan Sollaavittaa maattikkiraan
Male: Nallatha pesi nallatha kettu Nallatha senjaath thappaa Konjam nallatha senjaath thappaa

Male: Kallaththanaththaiyum kalanthu pesa Kaththu kittaathaan madhippaa Kallaththanaththaiyum kalanthu pesa Kaththu kittaathaan madhippaa
Male: Solla ponaa kobikkiraan Sollaavittaa maattikkiraan
Male: Kumbidum kaiyil kaththiyirukkum Maranthidaatahe thambi Idhai maranthidaathae thambi

Male: Unnai vaazhththum sollil vanjamirukkum Vizhunthidaathae nambi Unnai vaazhththum sollil vanjamirukkum Vizhunthidaathae nambi..nambi..nambi..
Male: Solla ponaa kobikkiraan Sollaavittaa maattikkiraan
Male: Naalu kaasu vachchirunthaaththaan Ulagam unnai madhikkum Intha ulagam unnai madhikkum

Male: Nallaa vaazhnthu kettu ponaa Naayum paarththu sirikkum Nallaa vaazhnthu kettu ponaa Naayum paarththu sirikkum..sirikkum..sirikkum..
Male: Solla ponaa kobikkiraan Sollaavittaa maattikkiraan Solla ponaa kobikkiraan Sollaavittaa maattikkiraan
kadhal valarthen karaoke
mgr padal varigal
whatsapp status lyrics tamil
meherezyla meaning
oru naalaikkul song lyrics
thalapathi song in tamil
karnan movie song lyrics in tamil
pularaadha
mahabharatham song lyrics in tamil
lyrics of kannana kanne
isha yoga songs lyrics in tamil
munbe vaa karaoke for female singers
maruvarthai pesathe song lyrics
malaigal vilagi ponalum karaoke
paatu paadava
enna maranthen
piano lyrics tamil songs
karnan lyrics tamil
alagiya sirukki ringtone download
pongal songs in tamil lyrics