Added Date: Feb 11, 2022
ஆண்: அழகான மேனி ஸ்ருதி சேர்க்கும் நேரம் அழகான மேனி ஸ்ருதி சேர்க்கும் நேரம் சுகமான ராகம் நான் பாட வேண்டும்
ஆண்: அழகான மேனி ஸ்ருதி சேர்க்கும் நேரம்
ஆண்: இடையோடு கை சேர்க்கும் போது இதழோடு இதழ் சேர்க்கும் போதை இடையோடு கை சேர்க்கும் போது இதழோடு இதழ் சேர்க்கும் போதை
ஆண்: ஆடை தடை போடும் விரல் தானாகவே தந்தி மீட்டும் காதல் தரும் கூடல் என்றும் தானாக சொர்க்கங்கள் காட்டும்
ஆண்: அழகான மேனி ஸ்ருதி சேர்க்கும் நேரம்
ஆண்: கன்னங்கள் மெதுவாக சேரும் கல்யாண அங்கங்கள் கூடும் சூடா என துள்ளும் அது ஆறாத தாகத்தைக் காட்டும் போதும் என்று கூறும் அது போதாது எனும் ஆசை காட்டும்
ஆண்: பதமான பாராட்டு கேட்கும் இரவோடு கண்ணாடி பார்க்கும் காலை எழும் ஜோடி அது தண்ணீரில் நீராடி ரசிக்கும் காயம் சில கண்டு அது தானாக தனக்குள்ளே சிரிக்கும்

Male: Azhagaana maeni shuruthi saerkkum neram Azhagaana maeni shuruthi saerkkum neram Sugamaana raaam naan paada vendum
Male: Azhagaana maeni shuruthi saerkkum neram
Male: Idaiyodu kai saerkkum pothu Idhazhodu idhazh saerkkum bodhai Idaiyodu kai saerkkum pothu Idhazhodu idhazh saerkkum bodhai
Male: Aadai thadai podum Viral thaanaagavae thanthi meettum Kadhal tharum koodal endrum Thaanaaga sorkkangal kaattum
Male: Azhagaana maeni shuruthi saerkkum neram
Male: Kannangal medhuvaaga saerum Kalyaana angangal koodum Soodaa ena thullum Adhu aaraatha thaagaththai kaattum pothum endu koorum Adhu podhaathu enum aasai kaattum
Male: Padhamaana paarattu ketkum Iravodu kannaadi paarkkum Kaalai ezhum jodi Adhu thanneeril neeraadi rasikkum Kaayam sila kandu Adhu thaanaga thanakullae sirikkum
Male: Azhagaana maeni shuruthi saerkkum neram
yellow vaya pookalaye
jayam movie songs lyrics in tamil
venmegam pennaga karaoke with lyrics
romantic love songs tamil lyrics
chinna sirusunga manasukkul song lyrics
tamil movie songs lyrics in tamil
new songs tamil lyrics
putham pudhu kaalai song lyrics
karaoke tamil songs with english lyrics
tamil tamil song lyrics
happy birthday lyrics in tamil
soorarai pottru song lyrics tamil download
konjum mainakkale karaoke
vaathi coming song lyrics
murugan songs lyrics
kanne kalaimane song karaoke with lyrics
google google panni parthen ulagathula song lyrics
aalapol velapol karaoke
sundari kannal karaoke
asuran song lyrics