Maappillai Varaar Paaru Song Lyrics

Aasai Manaivi cover
Movie: Aasai Manaivi (1977)
Music: Shankar – Ganesh
Lyricists: A. Maruthakasi
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: மாப்பிள்ளை வாராரு பாரு இதோ பாரு இவரு மாமியாரு வீடு ரொம்ப ஜோரு ஜிகுஜிகுச்சாங் குருவி வந்து ஜிய்யாம் போட்டுக்கிச்சாங் குருவி ஜிய்யாம் போட்டுக்கிச்சாம்..

ஆண்: மாப்பிள்ளை வாராரு பாரு இதோ பாரு இவரு மாமியாரு வீடு ரொம்ப ஜோரு

ஆண்: முத்து முத்துப் பல்லுக்காரி முயலு போல சொல்லுக்காரி கத்திரிப்பு சேலைக்காரி காட்டடி உன் கை வரிசை பணம் படைச்சவளே உன் பகட்டு என்னாச்சு

ஆண்: பட்டு பாயும் போட்டிருக்கேன் பத்து தரம் பாத்திருக்கேன் கொட்டு மேளம் கொட்ட வச்சி தொட்டு தாலி கட்டுவாரு மஞ்ச கயத்துல அடுத்த மாசம் கழுத்துல

ஆண்: பஞ்சு மெத்த பட்டு மெத்த பணத்த கொட்டி வாங்கும் மெத்த மாமனாரு கொடுக்கும் மெத்த மல்லிகைப்பூ செண்டு மெத்த நான் கொடுக்கும் மெத்த இந்த பச்சபுல்லு மெத்த

Male: Maappillai varaaru paaru Idho paaru ivaru maamiyaaru veedu romba joru Jigujiguchchaang kuruvi vanthu Jiyyaam pottukichchaam Kuruvi jiyyaam pottukichchaam

Male: Maappillai varaaru paaru Idho paaru ivaru maamiyaaru veedu romba joru

Male: Muththu muththu pallukkaari Muyalu pola sollukkaari Kaththirippu saelaikkaari Kaattadi un kai varisai Panam padaichchavalae un pagattu ennaachchu

Male: Maappillai varaaru paaru Idho paaru ivaru maamiyaaru veedu romba joru

Male: Pattu paayum pottirukkaen Paththu tharam paaththirukkaen Kottu melam kotta vachchi Thottu thaali kattuvaaru Manja kayaththula adutha maasam kazhuththula

Male: Maappillai varaaru paaru Idho paaru ivaru maamiyaaru veedu romba joru

Male: Panu meththa pattu meththa Panaththa kotti vaangum meththa Maamanaaru kodukkum meththa Mallaigaippoo sendu meththa Naan kodukkum meththa intha pachcha pullu meththa

Male: Maappillai varaaru paaru Idho paaru ivaru maamiyaaru veedu romba joru

Other Songs From Aasai Manaivi (1977)

Most Searched Keywords
  • tamil christmas songs lyrics pdf

  • soorarai pottru song tamil lyrics

  • tamil christian devotional songs lyrics

  • tamil song english translation game

  • tamil songs with english words

  • kadhale kadhale 96 lyrics

  • inna mylu song lyrics

  • anbe anbe song lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • tamil love feeling songs lyrics

  • love lyrics tamil

  • unna nenachu lyrics

  • thullatha manamum thullum padal

  • old tamil karaoke songs with lyrics

  • asuran song lyrics in tamil

  • cuckoo padal

  • kathai poma song lyrics

  • tamil love feeling songs lyrics download

  • oru manam whatsapp status download

  • google google panni parthen song lyrics in tamil