Added Date: Feb 11, 2022
ஆண்: மீனாட்சி கோயில் கொண்ட மணியோசை மங்கை வளையோசை... மஞ்சத்தில் கொஞ்ச கொஞ்ச தமிழோசை.
பெண்: மாமன்னன் சூடிக் கொண்ட மணிமாலை மாமன்னன் சூடிக் கொண்ட மணிமாலை மார்பினில் ஆடும் நேரம்..ம்ம்..ம்ம்.. மன்மதன் அதிகாரம்..ம்ம்...
பெண்: மீனாட்சி கோயில் கொண்ட மணியோசை மங்கை வளையோசை...
ஆண்: மஞ்சத்தில் கொஞ்ச கொஞ்ச தமிழோசை.
ஆண்: கண்ணே உன் ஜாடை கச்சேரி மேடை காதோடு பாடும் கல்யாணி ராகம்
பெண்: வீணை இங்கே மீட்டும் விரல்கள் அங்கே வீணை இங்கே மீட்டும் விரல்கள் அங்கே மோகங்கள் ராகங்களே... முதன்முதல் அரங்கேற்றம்..
ஆண்: தங்கத்தில் வார்த்த தாம்பாளம் என்று அங்கத்தில் வைத்த அடையாளம் ஒன்று
பெண்: கனியானது இன்னும் கனிவானது இரு கன்னம் புண்ணானது....ஊ.. கொடியிடை தள்ளாடுது...ஊ..
பெண்: மீனாட்சி கோயில் கொண்ட மணியோசை
ஆண்: நீரோடு பாயும் நிலம் ஒன்று கண்டேன் நீங்காமல் பெய்யும் மழை என்று வந்தேன்
பெண்: குளிர்கின்றது சுகம் வளர்கின்றது குளிர்கின்றது சுகம் வளர்கின்றது சிறுமேனி சிலிர்க்கின்றது அனுபவம் சுவையாகும்...ம்ம்..

Male: Meenaatchi koyil konda maniyosai Mangai valaiyosai Manjaththila konja konja thamizhosai
Female: Maamannan soodi konda manimaalai Maamannan soodi konda manimaalai Maarbinil aadum neram..mm.mm. Manmathan adhigaaram..mm..
Female: Meenaatchi koyil konda maniyosai
Mangai valaiyosai..
Male: Manjaththila konja konja thamizhosai
Male: Kannae un jadai katcheri medai
Kaadhodu paadum kalyaani raagam
Female: Veenai ingae mettum viralgal angae
Veenai ingae mettum viralgal angae
Mogangal ragangalae.
Muthanmudhal arangettaram
Male: Thangaththil vaarththa thaambaalam endru
Angaththil vaiththa adaiyaalam ondru
Female: Kaniyaanathu innum kanivaanathu
Iru kannam punnaanathu..oo..
Kodiyidai thallaaduthu..oo..
Female: Meenaatchi koyil konda maniyosai
Male: Neerodu paayum nilam ondru kandaen
Neengaamal peiyyum mazhai endru vanthaen
Female: Kulirgindrathu sugam valargindrathu
Sirumeni silirkkindrathu
Anupavam suvaiyaagum.mm..
Male: Meenaatchi koyil konda maniyosai Mangai valaiyosai Manjaththila konja konja thamizhosai
karaoke songs tamil lyrics
unna nenachu nenachu karaoke download
gal karke full movie in tamil
enjoy enjoy song lyrics in tamil
master lyrics in tamil
best love lyrics tamil
paadal varigal
tamil love song lyrics for whatsapp status
hanuman chalisa in tamil and english pdf
lyrics download tamil
putham pudhu kaalai tamil lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
asku maaro karaoke
vathi coming song lyrics
old tamil songs lyrics in tamil font
tamilpaa master
kathai poma song lyrics
tamil songs lyrics and karaoke
oru manam whatsapp status download
devane naan umathandaiyil lyrics