Added Date: Feb 11, 2022
பெண்: வரலாமோ சுகம் பெறலாமோ உந்தன் மஞ்சத்தில் இந்த மாங்கனி இதழ் தன்னோடு மனம் கொண்டாடும் முதல் தாம்பூலம் அன்றே நான் தந்தது
பெண்: நான் வரலாமோ சுகம் பெறலாமோ
பெண்: எதிர் பார்த்த காலம் ஒன்று எதற்காக...இதற்காக துயிலாத கண்ணில் இன்று துயிலாத கண்ணில் இன்று காதல் நேரம் துளிர் விடும்
பெண்: நான் வரலாமோ சுகம் பெறலாமோ
பெண்: இடைவேளை கொஞ்ச நேரம் இனி ஏது கிடையாது இடையோடு தாங்கும் பாரம் இடையோடு தாங்கும் பாரம் கண்ணன்...இரு கரம் வாங்க
பெண்: நான் வரலாமோ சுகம் பெறலாமோ
பெண்: பன்னீரில் நீந்திக் களித்து களைப்பாற..கரை ஏற பன்னீரில் நீந்திக் களித்து களைப்பாற...கரை ஏற வெந்நீரில் காலைக் குளித்து வெந்நீரில் காலைக் குளித்து காணம் உறவுகள் வேண்டும்
பெண்: நான் வரலாமோ சுகம் பெறலாமோ உந்தன் மஞ்சத்தில் இந்த மாங்கனி

Female: Varalaamo sugam peralaamo Unthan manjaththil intha maangani Idhazh thannodu manam kondaadum Mudhal thaampoolam andrae naan thanthathu
Female: Naan varalaamo sugam peralaamo
Female: Edhir paarththa kalam ondru Edharkkaaga...idharkkaaga Thuyilaatha kannil indru Thuyilaatha kannil indru Kadhal neram thulir vidum
Female: Naan varalaamo sugam peralaamo
Female: Idaivelai kona neram Ini yaedhu kidaiyaathu Idaiyodu thaangum paaram Idaiyodu thaangum paaram Kannan..iru karam vaanga
Female: Naan varalaamo sugam peralaamo
Female: Panneeril neenthi kaliththu Kalaippaara..karai yaera Panneeril neenthi kaliththu Kalaippaara..karai yaera Venneeril kaalai kuliththu Venneeril kaalai kuliththu Gaanam uravugal vendum
Female: Naan varalaamo sugam peralaamo Unthan manjaththil intha maangani
kadhal psycho karaoke download
tamil song in lyrics
devathayai kanden song lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
yaar alaipathu song lyrics
aathangara marame karaoke
cuckoo cuckoo dhee song lyrics
rasathi unna song lyrics
master song lyrics in tamil
soorarai pottru movie lyrics
vaathi raid lyrics
kaatrin mozhi song lyrics
sarpatta parambarai lyrics
thangachi song lyrics
rakita rakita song lyrics
tamil christian songs lyrics with chords free download
aagasam song soorarai pottru download
alagiya sirukki tamil full movie
kinemaster lyrics download tamil
asuran song lyrics