Added Date: Feb 11, 2022
ஆண்: என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
பெண்: உன் கைகளில் வரவும் வேண்டுமா
ஆண்: {என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
பெண்: உன் கைகளில் வரவும் வேண்டுமா
ஆண்: இந்தக் கைகளில் வந்தால் போதுமா
பெண்: நீ கேட்டதைத் தரவும் வேண்டுமா} (2)
ஆண்: என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
பெண்: ஊரென்ன சொல்லும்
ஆண்: சொல்லட்டுமே
பெண்: உறவென்ன பேசும்
ஆண்: பேசட்டுமே
பெண்: ஊரென்ன சொல்லும்
ஆண்: சொல்லட்டுமே
பெண்: உறவென்ன பேசும்
ஆண்: பேசட்டுமே
பெண்: காதலர் நெஞ்சம்
ஆண்: கொஞ்சட்டுமே
பெண்: காதலர் நெஞ்சம்
ஆண்: கொஞ்சட்டுமே
பெண்: காவிய வாழ்வை
ஆண்: மிஞ்சட்டுமே என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
ஆண்: காவிரி கெண்டை
பெண்: கண்களிலே
ஆண்: தாமரைப் பொய்கை
பெண்: கன்னத்திலே
ஆண்: காவிரி கெண்டை
பெண்: கண்களிலே
ஆண்: தாமரைப் பொய்கை
பெண்: கன்னத்திலே
ஆண்: நாயகன் வந்தான்
பெண்: பக்கத்திலே
ஆண்: நாயகன் வந்தான்
பெண்: பக்கத்திலே
ஆண்: நாயகி விழுந்தாள்
பெண்: வெட்கத்திலே
ஆண்: என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
பெண்: ஆசைகள் தொடங்கும்
ஆண்: நெஞ்சத்திலே
பெண்: ஆடி அடங்கும்
ஆண்: மஞ்சத்திலே
பெண்: ஆசைகள் தொடங்கும்
ஆண்: நெஞ்சத்திலே
பெண்: ஆடி அடங்கும்
ஆண்: மஞ்சத்திலே
ஆண்: மாந்தளிர் மேனி என்னருகே மாந்தளிர் மேனி என்னருகே மன்னவன் தோள்கள் என்னருகே
ஆண்: என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
பெண்: உன் கைகளில் வரவும் வேண்டுமா
ஆண்: இந்தக் கைகளில் வந்தால் போதுமா
பெண்: நீ கேட்டதைத் தரவும் வேண்டுமா
ஆண்: என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
பெண்: உன் கைகளில் வரவும் வேண்டுமா
ஆண்: {என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
பெண்: உன் கைகளில் வரவும் வேண்டுமா
ஆண்: இந்தக் கைகளில் வந்தால் போதுமா
பெண்: நீ கேட்டதைத் தரவும் வேண்டுமா} (2)
ஆண்: என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
பெண்: ஊரென்ன சொல்லும்
ஆண்: சொல்லட்டுமே
பெண்: உறவென்ன பேசும்
ஆண்: பேசட்டுமே
பெண்: ஊரென்ன சொல்லும்
ஆண்: சொல்லட்டுமே
பெண்: உறவென்ன பேசும்
ஆண்: பேசட்டுமே
பெண்: காதலர் நெஞ்சம்
ஆண்: கொஞ்சட்டுமே
பெண்: காதலர் நெஞ்சம்
ஆண்: கொஞ்சட்டுமே
பெண்: காவிய வாழ்வை
ஆண்: மிஞ்சட்டுமே என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
ஆண்: காவிரி கெண்டை
பெண்: கண்களிலே
ஆண்: தாமரைப் பொய்கை
பெண்: கன்னத்திலே
ஆண்: காவிரி கெண்டை
பெண்: கண்களிலே
ஆண்: தாமரைப் பொய்கை
பெண்: கன்னத்திலே
ஆண்: நாயகன் வந்தான்
பெண்: பக்கத்திலே
ஆண்: நாயகன் வந்தான்
பெண்: பக்கத்திலே
ஆண்: நாயகி விழுந்தாள்
பெண்: வெட்கத்திலே
ஆண்: என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
பெண்: ஆசைகள் தொடங்கும்
ஆண்: நெஞ்சத்திலே
பெண்: ஆடி அடங்கும்
ஆண்: மஞ்சத்திலே
பெண்: ஆசைகள் தொடங்கும்
ஆண்: நெஞ்சத்திலே
பெண்: ஆடி அடங்கும்
ஆண்: மஞ்சத்திலே
ஆண்: மாந்தளிர் மேனி என்னருகே மாந்தளிர் மேனி என்னருகே மன்னவன் தோள்கள் என்னருகே
ஆண்: என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
பெண்: உன் கைகளில் வரவும் வேண்டுமா
ஆண்: இந்தக் கைகளில் வந்தால் போதுமா
பெண்: நீ கேட்டதைத் தரவும் வேண்டுமா
Male: Ennai kaadhalithaal
Mattum podhumaa
Female: Un kaigalil
Varavum vendumaa
Male: Indha kaigalil
Vandhaal podhumaa
Female: Nee kettadhai
Tharavum vendumaa
Male: Ennai kaadhalithaal
Mattum podhumaa
Female: Oorenna sollum
Male: Sollattumae
Female: Uravenna pesum
Male: Pesattumae
Female: Oorenna sollum
Male: Sollattumae
Female: Uravenna pesum
Male: Pesattumae
Female: Kaadhalar nenjam
Male: Konjattumae
Female: Kaadhalar nenjam
Male: Konjattumae
Female: Kaaviya vaazhvai
Male: Minjattumae
Ennai kaadhalithaal
Mattum podhumaa
Male: Kaaviri kendai
Female: Kangalilae
Male: Thaamarai poigai
Female: Kannathilae
Male: Kaaviri kendai
Female: Kangalilae
Male: Thaamarai poigai
Female: Kannathilae
Male: Naayagan vandhaan
Female: Pakkathilae
Male: Naayagan vandhaan
Female: Pakkathilae
Male: Naayagi vizhundhaal
Female: Vetkathilae
Male: Ennai kaadhalithaal
Mattum podhumaa
Female: Aasaigal thodangum
Male: Nenjathilae
Female: Aadi adangum
Male: Manjathilae
Female: Aasaigal thodangum
Male: Nenjathilae
Female: Aadi adangum
Male: Manjathilae
Male: Maanthalir meni ennarugae Maanthalir meni ennarugae Mannavan tholgal ennarugae
Male: Ennai kaadhalithaal Mattum podhumaa
kanthasastikavasam lyrics
whatsapp status tamil lyrics
pagal iravai karaoke
unna nenachu song lyrics
cuckoo cuckoo lyrics in tamil
tik tok tamil song lyrics
en kadhale lyrics
usure soorarai pottru lyrics
nadu kaatil thanimai song lyrics download
namashivaya vazhga lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
you are my darling tamil song
thamizha thamizha song lyrics
mg ramachandran tamil padal
soorarai pottru song lyrics
karnan movie songs lyrics
soorarai pottru kaattu payale lyrics
chammak challo meaning in tamil
tamil karaoke songs with malayalam lyrics
tamil songs lyrics download free