Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஹா..ஆஹா...ஆஹா..ஆ..அஹா.. யாருக்கு யார் என்று தெரியாதா இந்த ஊருக்கு உண்மை புரியாதா யாருக்கு யார் என்று தெரியாதா இந்த ஊருக்கு உண்மை புரியாதா யாருக்கு யார் என்று தெரியாதா
பெண்: திருமண மேடையைத் தேடி வந்தேன் என் தலைவன் திருவடி நாடி வந்தேன் திருமண மேடையைத் தேடி வந்தேன் என் தலைவன் திருவடி நாடி வந்தேன் திருமண மேடையைத் தேடி வந்தேன்
ஆண்: இமைகள் மூடிய கண்ணாக இதயம் தேடிய பெண்ணாக
பெண்: ஓஹோ ஓஹோ ஓஹோஹஓஹோ.
ஆண்: இமைகள் மூடிய கண்ணாக இதயம் தேடிய பெண்ணாக இரவாய் பகலாய் நீ இருக்க இரவாய் பகலாய் நீ இருக்க உறவாய் உயிராய் நானிருப்பேன் ஆஹஹா ஓஹோஹஓஹோ. யாருக்கு யார் என்று தெரியாதா
பெண்: ஊரார் வார்த்தையை கேட்காமல் உற்றார் முகத்தைப் பார்க்காமல்
ஆண்: ம்ஹும் ம்ஹும் ம்ஹும்
பெண்: ஊரார் வார்த்தையை கேட்காமல் உற்றார் முகத்தைப் பார்க்காமல் நேராய் நெஞ்சில் நின்றவரே நினைவால் என்னை வென்றவரே அஹா ஹ்ம்ம் ஓ ஓ ஓ ஓ ஹ்ம்ம் யாருக்கு யார் என்று தெரியாதா
ஆண்: பருவம் என்றொரு பொழுது வரும் பாவை என்றொரு தேவை வரும் பருவம் என்றொரு பொழுது வரும் பாவை என்றொரு தேவை வரும்
பெண்: உருவம் என்றொரு அழகு வரும் உருவம் என்றொரு அழகு வரும் ஒவ்வொரு நாளும் பழக வரும்
ஆண்: பழகும் வரையில் தயக்கம் வரும் பழகிய பின்னும் மயக்கம் வரும் பழகும் வரையில் தயக்கம் வரும் பழகிய பின்னும் மயக்கம் வரும்
பெண்: காதல் காவலைக் கடந்து வரும் காலங்கள் தோறும் தொடர்ந்து வரும் ஆஹா
ஆண்: ஹ்ம்ம்
பெண்: ஓ ஓ ஓ ஓ
ஆண்: ஹ்ம்ம்ம்
இருவர்: யாருக்கு யார் என்று தெரியாதா இந்த ஊருக்கு உண்மை புரியாதா யாருக்கு யார் என்று தெரியாதா ஹா...ஹா...ஹ...ஹா...

Male: Ahaaa.ahaa.aaahaa.aa ..ahaa. Yaarukku yaar endru theriyaadhaa Indha oorukku unmai puriyaadhaa Yaarukku yaar endru theriyaadhaa Indha oorukku unmai puriyaadhaa Yaarukku yaar endru theriyaadhaa
Female: Thirumana medaiyai thaedi vandhen En thalaivan thiruvadi naadi vandhen Thirumana medaiyai thaedi vandhen En thalaivan thiruvadi naadi vandhen Thirumana medaiyai thaedi vandhen
Male: Imaigal moodiya kannaaga Idhayam thediya pennaaga
Female: Oho oho ohohoho
Male: Imaigal moodiya kannaaga Idhayam thediya pennaaga Iravaai pagalaai nee irukka Iravaai pagalaai nee irukka Uravaai uyiraai naaniruppen Aahahaa .ohooooo Hmmmm mmmm hmm... Yaarukku yaar endru theriyaadhaa
Female: Ooraar vaarthaiyai ketkaamal
Utraar mugathai paarkkaamal
Male: Mhum mhum mhum
Female: Ooraar vaarthaiyai ketkaamal Utraar mugathai paarkkaamal Neraai nenjil nindravarae Ninaivaal ennai vendravarae Ahaa hmmm oh oh oh oh hmmm Yaarukku yaar endru theriyaadhaa
Male: Paruvam endroru pozhudhu varum Paavai endroru thevai varum Paruvam endroru pozhudhu varum Paavai endroru thevai varum
Female: Uruvam endroru azhagu varum Uruvam endroru azhagu varum Ovvoru naalum pazhaga varum
Male: Pazhagum varaiyil thayakkam varum Pazhagiya pinnaal mayakkam varum Pazhagum varaiyil thayakkam varum Pazhagiya pinnaal mayakkam varum
Female: Kaadhal kaavalai kadandhu varum
Kaalangal dhorum thodarndhu varum
Aahaaa
Male: Hmmmm
Female: Oh oh oh oh
Male: Hummmmmm
Both: Yaarukku yaar endru theriyaadhaa Indha oorukku unmai puriyaadhaa Yaarukku yaar endru theriyaadhaa Haaa.haaa.haa.haaaa...
venmegam pennaga karaoke with lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
tamil bhajan songs lyrics pdf
vinayagar songs tamil lyrics
sarpatta parambarai lyrics in tamil
chinna chinna aasai karaoke download masstamilan
happy birthday lyrics in tamil
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
tamil song lyrics video download for whatsapp status
soorarai pottru songs lyrics in english
google google vijay song lyrics
aagasam song soorarai pottru download
tholgal
mannikka vendugiren song lyrics
anbe anbe song lyrics
ore oru vaanam
maruvarthai pesathe song lyrics in tamil
national anthem in tamil lyrics
rc christian songs lyrics in tamil
tamil duet karaoke songs with lyrics