Meenamma Athikalaiyilum Song Lyrics

Aasai cover
Movie: Aasai (1995)
Music: Deva
Lyricists: Vaali
Singers: P. Unnikrishnan and  Anuradha Sriram

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: தேவா

ஆண்: மீனம்மா. அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே

பெண்: அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே

ஆண்: சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும்

பெண்: ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்

ஆண்: இரு மாதங்கள் நாட்கள் செல்ல
பெண்: ஆஆஆ..
ஆண்: நிறம் மாறிடும் பூக்கள் அல்ல
பெண்: ஆஆஆ...

ஆண்: மீனம்மா. அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே

ஆண்: ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா

பெண்: ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா

ஆண்: மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா.மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும்

பெண்: அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும்

குழு: துத் துத் துது. துத் துதுது துத் துத் துது துது

ஆண்: அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது

பெண்: அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது

ஆண்: ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு

ஆண்: துத் துத் துது. துத் துதுது..துத் துத் துது. துது

ஆண்: மீனம்மா. உன்னை நேசிக்கவும் அன்பை வாசிக்கவும் தென்றல் காத்திருக்கு

பெண்: அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு

Male: Meenammaa. Adhikaalaiyilum andhimaalaiyilum undhan nyaabagamae

Female: Ammammaaa.. Muthal parvaiyilae sonna vartheillam oru kaviyamae

Male: Chinna chinna oodalgalum chinna chinna modhalgalum Minnalpola vandhu vandhu pogum..

Female: Oodal vanthu modhal vanthu muttikonda pothum Inghu kaadhal mattum kayam indri vaazhum

Male: Iru madhanghal naatkal sella
Female: Aahhhaaa.. Niram maridum pookal alla.
Female: Aaahhhhaaa.

Male: Meenammaa. Adhikaalaiyilum andhimaalaiyilum undhan nyaabagamae

Male: Oru chinna poothiriyil oli sinthum rathiriyil Intha methai mel ilam thathai pol puthu vithai kattidava

Female: Oru jannal angirukku thendral yetti paarpatharkku Athai moodamal thazh podamal ennai thottu thenduvatha..

Male: Mamankaran thanae maalai potta naanae Mogam theeravae methuvaai methuvaai thodalaam.

Male: Meenamma mazhai unnai nanaithal Inghu enakkallava kulir kaichal varum

Female: Ammammaa veyil unnai adithal Inghu enakkallava udal verthu vidum

Chorus: Tut tut tudu du..tududu tut tut tuddu duu.. Tut tut tudu du..tududu tut tut tuddu duu..

Male: Andru kadhal panniyathu unnthan kannam killiyathu Adi ippothum niram maaramal intha nenjil nirkkirathu

Female: Angu pattu selaigalum nagai nattu pathiramum Unnai kettenae sandai pottenae athu kannil nirkirathu

Male: Jathi malli poovae thanga vennilavae Asai theeravae pesalaam muthal naal iravu

Chorus: Tut tut tudu du..tududu tut tut tuddu duu..

Male: Meenamma unnai nesikkavum Anbai vaasikkavum thendral kathirukku

Female: Ammammaa unnai kaadhalithu Puthi pethalithu pushpam poothirukku

Other Songs From Aasai (1995)

Oru Murai Endhan Song Lyrics
Movie: Aasai
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Pulveli Pulveli Song Lyrics
Movie: Aasai
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Konja Naal Poru Thalaivaa Song Lyrics
Movie: Aasai
Lyricist: Vaali
Music Director: Deva
Pulveli Pulveli (Male) Song Lyrics
Movie: Aasai
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Shockkadikuthu Sona Song Lyrics
Movie: Aasai
Lyricist: Vaali
Music Director: Deva

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • kanthasastikavasam lyrics

  • 3 movie song lyrics in tamil

  • ilayaraja songs tamil lyrics

  • ka pae ranasingam lyrics in tamil

  • rakita rakita song lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • sundari kannal karaoke

  • sri guru paduka stotram lyrics in tamil

  • kutty pasanga song

  • marudhani lyrics

  • alagiya sirukki ringtone download

  • maara song lyrics in tamil

  • usure soorarai pottru lyrics

  • chammak challo meaning in tamil

  • unnai ondru ketpen karaoke

  • mg ramachandran tamil padal

  • tamil song lyrics in english free download

  • indru netru naalai song lyrics

  • tamil thevaram songs lyrics

  • aagasatha