Kuzhaloodhum Kannan Song Lyrics

Aasaikku Vayasillai cover
Movie: Aasaikku Vayasillai (1979)
Music: M. S. Viswanathan
Lyricists: Kannadasan
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: குழலூதும் கண்ணன்...ம்ம்...ம்ம்..ம்ம்.. மழைமேக வண்ணன் எனைச் சேரும் வேளை என்னென்ன லீலை.

பெண்: குழலூதும் கண்ணன் மழைமேக வண்ணன் எனைச் சேரும் வேளை என்னென்ன லீலை

பெண்: கடல் கொண்ட நீலம் உடல் கொண்ட மன்னன் கடல் கொண்ட நீலம் உடல் கொண்ட மன்னன் இதழ் கொண்ட தேனை எடுத்தாள வந்தான் எடுத்தாள வந்தான்

பெண்: நீல நிலாவில் நீலாம்பரியில்.. நீல நிலாவில் நீலாம்பரியில் நானொரு கீதம் படித்தேனே ஆலிலை மேலே அயர்ந்தவன் தஞ்சம் ஆலிலை மேலே அயர்ந்தவன் தஞ்சம் அணைத்திட வந்தான் துடித்தேனே... அணைத்திட வந்தான் துடித்தேனே...

பெண்: தூது வராமல் தூக்கமும் வருமோ ஏனடி தோழி தாலாட்டு தூது வராமல் தூக்கமும் வருமோ ஏனடி தோழி தாலாட்டு

பெண்: கொதிக்குது மேனி குளிர் தரும் பன்னீர் கொதிக்குது மேனி குளிர் தரும் பன்னீர் குடத்தினில் கொண்டு நீராட்டு. குடத்தினில் கொண்டு நீராட்டு

Female: Kuzhaloothum kannan.mm.mm.mm.. Mazhaimega vannan Enai saerum velai Ennenna leelai

Female: Kuzhaloothum kannan. Mazhaimega vannan Enai saerum velai Ennenna leelai

Female: Kadal konda neelam Udal konda mannan Kadal konda neelam Udal konda mannan Idhazh konda thenai Eduththaala vanthaan Eduththaala vanthaan

Female: Kuzhaloothum kannan. Mazhaimega vannan Enai saerum velai Ennenna leelai

Female: Neela nilaavil neelaambariyil Neela nilaavil neelaambariyil Naanoru geedham padiththaenae Aalilai maelae ayarnthavan thanjam Aalilai maelae ayarnthavan thanjam Anaiththida vanthaan thudiththaenae Anaiththida vanthaan thudiththaenae

Female: Kuzhaloothum kannan. Mazhaimega vannan Enai saerum velai Ennenna leelai

Female: Thoodhu varaamal thookkamum varumo Yaenadi thozhi thaalaattu Thoodhu varaamal thookkamum varumo Yaenadi thozhi thaalaattu

Female: Kodhikkuthu meani kulir tharum panneer Kodhikkuthu meani kulir tharum panneer Kudaththinil kondu neeraattu Kudaththinil kondu neeraattu

Female: Kuzhaloothum kannan. Mazhaimega vannan Enai saerum velai Ennenna leelai..

Other Songs From Aasaikku Vayasillai (1979)

Most Searched Keywords
  • arariro song lyrics in tamil

  • maara movie lyrics in tamil

  • nadu kaatil thanimai song lyrics download

  • karaoke tamil songs with english lyrics

  • bigil unakaga

  • lyrics of new songs tamil

  • mgr karaoke songs with lyrics

  • tamil songs with english words

  • anbe anbe song lyrics

  • paadal varigal

  • dhee cuckoo

  • en iniya thanimaye

  • maara song tamil lyrics

  • chammak challo meaning in tamil

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • sarpatta lyrics

  • abdul kalam song in tamil lyrics

  • devathayai kanden song lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • unnodu valum nodiyil ringtone download