Added Date: Feb 11, 2022
ஆண்: நான் ராமனைப் போலொரு அவதாரம் அவன் போல் எனக்கும் ஒரு தாரம் நான் ராமனைப் போலொரு அவதாரம் அவன் போல் எனக்கும் ஒரு தாரம்
பெண்: என்னை ஆள்வதுந்தன் அதிகாரம் அன்பே நீயென் ஆதாரம் என்னை ஆள்வதுந்தன் அதிகாரம் அன்பே நீயென் ஆதாரம்
பெண்: நீ ராமனைப் போலொரு அவதாரம் அவன் போல் உனக்கும் ஒரு தாரம்.
ஆண்: மங்கல கழுத்து சங்கென வளைத்து மயக்கிடும் அங்கம் மடி தேட மயக்கிடும் அங்கம் மடி தேட

பெண்: குங்கும சிவப்பு கொண்டது வனப்பு சங்கம நினைவில் சாய்ந்தாட சங்கம நினைவில் சாய்ந்தாட
ஆண்: உனையள்ளவா...
பெண்: இது உனதல்லவா
ஆண்: மதுவுண்ணவா..
பெண்: நான் மலரல்லவா
ஆண்: ஆ..ஆ...ஆஹ்..ஆ..ஆ..ஆஹ்...
பெண்: ஆஹ்..ஆ..ஆ..ஆஹ்..ஆ..ஆ..
ஆண்: நான் ராமனைப் போலொரு அவதாரம் அவன் போல் எனக்கும் ஒரு தாரம்.
பெண்: அம்மியை மிதித்து அருந்ததி பார்த்து அடைந்தவன் உள்ளம் எனதாக அடைந்தவன் உள்ளம் எனதாக...
பெண்: அம்மியை மிதித்து அருந்ததி பார்த்து அடைந்தவன் உள்ளம் எனதாக அடைந்தவன் உள்ளம் எனதாக..
பெண்: மந்திரம் படித்து மஞ்சளை முடித்து மந்திரம் படித்து மஞ்சளை முடித்து தொடங்கிய இன்பம் இனிதாக தொடங்கிய இன்பம் இனிதாக..
பெண்: மனம் மாறுமோ..
ஆண்: அது தடம் மாறுமோ
பெண்: பெண்ணல்லவா...
ஆண்: இரு கண்ணல்லவா
பெண்: ஆ..ஆ...ஆஹ்..ஆ..ஆ..ஆஹ்...
ஆண்: ஆஹ்..ஆ..ஆ..ஆஹ்..ஆ..ஆ..
பெண்: என்னை ஆள்வதுந்தன் அதிகாரம் அன்பே நீயென் ஆதாரம்...

Male: Naan ramanai poloru avatharam Avan pol enakkum oru thaaram Naan ramanai poloru avatharam Avan pol enakkum oru thaaram
Female: Ennai aalvathunthan adhigaaram Anbe neeyen aadhaaram Ennai aalvathunthan adhigaaram Anbe neeyen aadhaaram
Male: Naan ramanai poloru avatharam Avan pol enakkum oru thaaram
Male: Mangala kazhuththu sangena valaiththu Mayangidum angam madi theda Mayangidum angam madi theda

Female: Kunguma sivappu kondathu vanappu Sangama ninaivil saainthaada Sangama ninaivil saainthaada
Male: Unaiyallaavaa
Female: Idhu unathallavaa
Male: Madhuvunnavaa
Female: Naan malarallavaa
Male: Aa..aa.aah..aa.aa.aah..
Female: Aah..aa.aa.aah.aa.aa..
Male: Naan ramanai poloru avatharam Avan pol enakkum oru thaaram
Female: Ammiyai midhiththu arunthathi paarththu Adainthavan ullam enathaaga Adainthavan ullam enathaaga

Female: Manthiram padiththu manjalai mudiththu Manthiram padiththu manjalai mudiththu Thodangiya inbam inithaaga Thodangiya inbam inithaaga
Female: Manam maarumo
Male: Adhu thadam maarumo
Female: Pennallavaa
Male: Iru kannallavaa
Female: Aa..aa.aah..aa.aa.aah..
Male: Aah..aa.aa.aah.aa.aa..
Female: Ennai aalvathunthan adhigaaram Anbe neeyen aadhaaram
Male: Naan ramanai poloru avatharam Avan pol enakkum oru thaaram
oru yaagam
maara song tamil lyrics
aasai nooru vagai karaoke with lyrics
master songs tamil lyrics
alaipayuthey songs lyrics
bhaja govindam lyrics in tamil
pularaadha
maraigirai movie
only tamil music no lyrics
alagiya sirukki tamil full movie
piano lyrics tamil songs
master vaathi coming lyrics
unna nenachu song lyrics
munbe vaa karaoke for female singers
venmathi venmathiye nillu lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
yaanji song lyrics
sarpatta movie song lyrics in tamil
tamilpaa master
vinayagar songs lyrics